Guna
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறையில் வேலை; மாதம் ரூ.30,000 சம்பளம், தேர்வு கிடையாது! TN Food Safety Department Recruitment 2024
TN Food Safety Department Recruitment 2024: தமிழக அரசின் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறையின் கீழ் திட்டமிடல் மேம்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் பிரிவு செயல்படுகிறது. இப்பிரிவில் காலியாகவுள்ள 02 கணினி ...
எஸ்பிஐ வங்கியில் ரூ.48,480 சம்பளத்தில் வேலை; 168 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும் SBI Recruitment 2024
SBI Recruitment 2024: பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி (State Bank of India) இந்தியாவின் மிகப் பெரும் அரசு வங்கியாகும். இவ்வங்கி காலியாகவுள்ள 168 உதவி மேலாளர் (Engineer- Civil), உதவி ...
தமிழ்நாடு அரசு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தில் தேர்வு எழுதாமல் வேலை; இப்போதே விண்ணப்பிக்கவும்! TNWWHCL Recruitment 2024
TNWWHCL Recruitment 2024: தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை சார்பில், தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் விடுதிகள் கழகம் லிமிடெட் (Tamil Nadu Working Women’s Hostels Corporation Limited – TNWWHCL) காலியாகவுள்ள ...
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் ரூ.35,000 சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்..! TN SDAT Recruitment 2024
TN SDAT Recruitment 2024: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SDAT) காலியாகவுள்ள 13 High Performance Manager, Assistant Coach, Young Professional, Physiotherapist, Masseur, Strength & Conditioning Expert, ...
ரூ.30,000 சம்பளம்! டிகிரி இருந்தால் போதும்! தமிழ்நாட்டில் உள்ள கர்நாடக வங்கியில் வேலை! Karnataka Bank Recruitment 2024
Karnataka Bank Recruitment 2024: கர்நாடக வங்கி இந்தியாவின் ஒரு தனியார் வங்கியாகும். இவ்வங்கி காலியாகவுள்ள வாடிக்கையாளர் சேவை அசோசியேட்ஸ் (Customer Service Associates) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு கிளைகள் உள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்கள் ...
தமிழ்நாட்டில் உள்ள இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியில் ரூ.36,000 சம்பளத்தில் வேலை – 600 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும் IDBI Bank Recruitment 2024
IDBI Bank Recruitment 2024: ஐடிபிஐ வங்கி லிமிடெட் அல்லது இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி இந்திய அரசின் தொழில் வளர்ச்சி வங்கியாகும். இவ்வங்கி காலியாகவுள்ள 600 இளநிலை உதவி மேலாளர் (Junior Assistant Manager) பணியிடங்களை நிரப்புவதற்கான ...
தமிழ்நாடு அரசு உயர்நிலை பள்ளியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை – ரூ.15,000 சம்பளம் || தேர்வு கிடையாது Salem Govt School Recruitment 2024
Salem Govt School Recruitment 2024: தமிழ்நாடு செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கான அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கணினி இயக்குநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ...
பொதுத்துறை வங்கி வேலை வாய்ப்பு; டிகிரி தகுதிக்கு 253 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க! Central Bank of India Recruitment 2024
Central Bank of India Recruitment 2024: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியாகும். இந்திய அரசால் தேசியமயமாக்கப்பட்ட, பழமையான மற்றும் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான இவ்வங்கி காலியாகவுள்ள 253 Specialists Officers ...
வடகிழக்கு ரயில்வே துறையில் 5647 காலிப்பணியிடங்கள் – 10th,12th,ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! NFR Recruitment 2024
NFR Recruitment 2024: வடகிழக்கு எல்லை ரயில்வே (RRC/NFR) துறை தற்போது காலியாக உள்ள 5647 அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 03.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ...
பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை; 23 காலிப்பணிடங்கள் – யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் என்ன? SPMCIL Recruitment 2024
SPMCIL Recruitment 2024: மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் காலியாகவுள்ள 23 உதவி மேனேஜர் (Assistant Manager), டெபியூட்டி மேனேஜர் (Deputy Manager) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ...
12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! தேசிய புலனாய்வு துறையில் வேலை; 164 காலிப்பணியிடங்கள் – எப்படி விண்ணப்பிப்பது? NIA Recruitment 2024
NIA Recruitment 2024: மத்திய அரசின் உள்துறை கீழ் செயல்படும் தேசிய புலனாய்வு முகமையில் காலியாகவுள்ள 164 இன்ஸ்பெக்டர், சப் – இன்ஸ்பெக்டர், உதவி சப் – இன்ஸ்பெக்டர், தலைமை கான்ஸ்டமிள் பணியிடங்களை ...
10வது,12வது முடித்தவர்களுக்கு இரயில்வே துறையில் ரூ.19,900 சம்பளத்தில் வேலை! NCR Recruitment 2024
NCR Recruitment 2024: வட மத்திய ரயில்வேயில் (North Central Railway) காலியாகவுள்ள 08 குரூப் ‘சி’, குரூப் – ‘டி’ பிரிவில் உள்ள Scouts & Guides Quota பணியிடங்களை நிரப்புவதற்கான ...
கிழக்கு ரயில்வே துறையில் குரூப் C மற்றும் குரூப் D வேலைவாய்ப்பு 2024 – 60 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும் Eastern Railway Recruitment 2024
Eastern Railway Recruitment 2024: கிழக்கு இரயில்வே துறையில் (Eastern Railway) காலியாகவுள்ள 60 Sports Person பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் ...
தேர்வு கிடையாது! மத்திய அரசில் ITI முடித்தவர்களுக்கு வேலை – 300 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும் NFC Recruitment 2024
NFC Recruitment 2024: அணு எரிபொருள் வளாகம் (NFC) காலியாகவுள்ள 300 ITI Trade Apprentices பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு ...
தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு கழகத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பிக்கவும் TNTPO Recruitment 2024
TNTPO Recruitment 2024: தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு (TNTPO) காலியாகவுள்ள 02 Manager (Accounts) மற்றும் Company Secretary பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 18.11.2024 தேதிக்குள் ...
4வது,10வது முடித்தவர்களுக்கு கப்பல் தளத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.23400/- || உடனே விண்ணப்பியுங்கள்! CSL Recruitment 2024
CSL Recruitment 2024: கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 71 Scaffolder, Semi Skilled Rigger பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 29.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் ...
கெயில் நிறுவனத்தில் 261 ஆபீசர் காலிப்பணியிடங்கள்… ரூ.50,000/- முதல் சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும் GAIL Recruitment 2024
GAIL Recruitment 2024: இந்திய அரசு நிறுவனமான கெயில் (இந்தியா) லிமிடெட்டில் காலியாகவுள்ள 261 Officer, Senior Officer, Senior Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் ...
தமிழ்நாடு அரசு துறையில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் காலிப்பணியிடங்கள்; ரூ.13,500 சம்பளம்! Tiruvannamalai DHS Recruitment 2024
Tiruvannamalai DHS Recruitment 2024: தமிழ்நாடு அரசு தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) பணியிடங்களை ...
மத்திய அரசின் HAL விமானம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை – ரூ.23,000/- மாத ஊதியம் || Diploma தேர்ச்சி போதும்! HAL Recruitment 2024
HAL Recruitment 2024: மத்திய அரசின் வானூர்தி மற்றும் பாதுகாப்பு உபரணங்கள் உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் காலியாகவுள்ள 57 டிப்ளமோ டெக்னீஷியன்(Diploma Technician), ஆபரேட்டர்(Operator) பணியிடங்களை நிரப்புவதற்கான ...
CBI அலுவலகத்தில் ரூ.44,900 சம்பளத்தில் ஆபீஸர் வேலை – உடனே விண்ணப்பிக்கவும் UPSC CBI Recruitment 2024
UPSC CBI Recruitment 2024: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் மத்திய புலனாய்வு அமைப்பு CBI அலுவலகத்தில் காலியாகவுள்ள 27 உதவி புரோகிராமர் (Assistant Programmer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள ...