Thursday, March 20, 2025
HomeAny Degree Govt Jobsதேர்வு எழுதாமல் தமிழ்நாட்டில் அலுவலக உதவியாளர் வேலை - சம்பளம்: ரூ.12,000/- || உடனே விண்ணப்பிக்கவும்...

தேர்வு எழுதாமல் தமிழ்நாட்டில் அலுவலக உதவியாளர் வேலை – சம்பளம்: ரூ.12,000/- || உடனே விண்ணப்பிக்கவும் CUTN Recruitment 2025

CUTN Recruitment 2025: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்
பணிகள்அலுவலக உதவியாளர்
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி24.02.2025
பணியிடம்திருவாரூர் – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://cutn.ac.in/
Govt Jobs WhatsApp Channel Join Now

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • அலுவலக உதவியாளர் – 01 காலியிடங்கள்

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் ஏதேனும் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Rs.12,000/- சம்பளம் வழங்கப்படும்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் ஆனது 25.02.2025 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்கள் சுய விபரங்கள் அடங்கிய Bio Data/Resume/Cv உடன் கல்வி சான்றிதழ்கள் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 25.02.2025 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Nodal Officer, Community College, CUTN Residential Campus, Central University of Tamil Nadu, Nagakudi, Thiruvarur – 610101. Tamil Nadu, India.

Email: [email protected]

Contact Phone: 7339643445

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments