Thursday, February 6, 2025
Home10th Pass Govt Jobsஆதார் துறையில் வேலைவாய்ப்பு 2025 - 195 காலியிடங்கள் || 12வது தேர்ச்சி; தேர்வு கிடையாது!...

ஆதார் துறையில் வேலைவாய்ப்பு 2025 – 195 காலியிடங்கள் || 12வது தேர்ச்சி; தேர்வு கிடையாது! Aadhaar Recruitment 2025

Aadhaar Recruitment 2025: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்தியா முழுவதும் ஆதார் துறையில் காலியாகவுள்ள 195 ஆதார் ஆபரேட்டர்/மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2025:

தனித்துவ அடையாள அங்கீகார ஆணையம் (UIDAI) என்பது இந்திய அரசால் உருவாக்கப்பட்டது. இது நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரையும் அடையாளம் காண உதவுகிறது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வழங்கப்படும் 12 இலக்க தனித்துவ அடையாள எண்ணான ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பிற தனிப்பட்ட அடையாள ஆவணங்கள் போன்ற நாட்டில் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகிவிட்டது. பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் பிற சேவை பயன்பாடுகளை அணுகுவதற்கு இது கட்டாயமாக உள்ளது. பல்வேறு நோக்கங்களுக்காக ஆதார் அட்டையின் செயல்படுத்தல் அதிகரித்து வருவதால், ஆதார் ஆபரேட்டர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் வேலைவாய்ப்புகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் ஆதார் தொழில் வாய்ப்புகளைத் தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த ஆதார் வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்இந்திய தனித்துவ அடையாள
ஆணையம் (UIDAI)
காலியிடங்கள்195
பணிகள்ஆதார் ஆபரேட்டர்/
மேற்பார்வையாளர்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி28.02.2025
பணியிடம்தமிழ்நாடு &
இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://cscspv.in/

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • ஆதார் மேற்பார்வையாளர்/ஆபரேட்டர் – 195 காலியிடங்கள்

மாநில வாரியான காலியிட விவரங்கள்:

S.Noமாநில பெயர்காலியிடங்கள்
1Andhra Pradesh8
2Assam5
3Bihar15
4Chhattisgarh10
5Goa1
6Gujarat7
7Haryana2
8Jammu and Kashmir6
9Jharkhand16
10Karnataka8
11Kerala12
12Madhya Pradesh26
13Maharashtra12
14Nagaland1
15Odisha5
16Punjab9
17Rajasthan16
18Sikkim1
19Tamil Nadu1
20Telangana16
21Tripura2
22Uttar Pradesh7
23West Bengal9
மொத்தம்195

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஆதார் துறை ஆதார் ஆபரேட்டர்/மேற்பார்வையாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு +2 வருட ஐடிஐ அல்லது மெட்ரிகுலேஷன் +3 வருட பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2025 ஆதார் ஆபரேட்டர்/மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்.

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2025 ஆதார் ஆபரேட்டர்/மேற்பார்வையாளர் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.15,000 வழங்கப்பட உள்ளது. சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ஆதார் ஆபரேட்டர்/மேற்பார்வையாளர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • கட்டணம் இல்லை
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 09.01.2025 முதல் 28.02.2025 தேதிக்குள் https://cscspv.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
& விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
S.Noமாநிலம்கடைசி தேதிவிண்ணப்பிக்க
1Andhra Pradesh31-01-2025Apply
2Assam31-01-2025Apply
3Bihar31-01-2025Apply
4Chhattisgarh31-01-2025Apply
5Goa31-01-2025Apply
6Gujarat28-02-2025Apply
7Haryana28-02-2025Apply
8Jammu And Kashmir28-02-2025Apply
9Jharkhand28-02-2025Apply
10Karnataka28-02-2025Apply
11Kerala28-02-2025Apply
12Madhya Pradesh28-02-2025Apply
13Maharashtra28-02-2025Apply
14Nagaland28-02-2025Apply
15Odisha28-02-2025Apply
16Punjab28-02-2025Apply
17Rajasthan28-02-2025Apply
18Sikkim28-02-2025Apply
19Tamil Nadu28-02-2025Apply
20Telangana28-02-2025Apply
21Tripura28-02-2025Apply
22Uttar Pradesh28-02-2025Apply
23West Bengal28-02-2025Apply
S.Noமாநில பெயர்கடைசி தேதி
1Andhra Pradesh31.01.2025
2Assam31.01.2025
3Bihar31.01.2025
4Chhattisgarh31.01.2025
5Goa31.01.2025
6Gujarat28.02.2025
7Haryana28.02.2025
8Jammu and Kashmir28.02.2025
9Jharkhand28.02.2025
10Karnataka28.02.2025
11Kerala28.02.2025
12Madhya Pradesh28.02.2025
13Maharashtra28.02.2025
14Nagaland28.02.2025
15Odisha28.02.2025
16Punjab28.02.2025
17Rajasthan28.02.2025
18Sikkim28.02.2025
19Tamil Nadu28.02.2025
20Telangana28.02.2025
21Tripura28.02.2025
22Uttar Pradesh28.02.2025
23West Bengal28.02.2025
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments