Dharmapuri Cradle Baby Scheme Recruitment 2025: தமிழ்நாடு அரசு தர்மபுரி மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்தில் தற்போது காலியாகவுள்ள உதவியாளர், காப்பாளர் & மேற்பார்வையாளர், செவிலியர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Dharmapuri Cradle Baby Scheme Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
துறைகள் | தொட்டில் குழந்தை திட்டம் |
பதவியின் பெயர் | உதவியாளர், காப்பாளர் & மேற்பார்வையாளர், செவிலியர், காவலர் |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 28.02.2025 |
பணியிடம் | தர்மபுரி – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://dharmapuri.nic.in/ |
Dharmapuri Cradle Baby Scheme Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு தர்மபுரி மாவட்டம் தொட்டில் குழந்தை திட்டம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- உதவியாளர் (பெண்கள் மட்டும்) – 02 காலியிடங்கள்
- காப்பாளர் & மேற்பார்வையாளர் – 01 காலியிடங்கள்
- செவிலியர் (பெண்கள் மட்டும்) – 01 காலியிடங்கள்
- காவலர் – 01 காலியிடங்கள்
கல்வித் தகுதி
1.உதவியாளர் (பெண்கள் மட்டும்) பணிக்கு விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
2.காப்பாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
3.செவிலியர் (பெண்கள் மட்டும்) பணிக்கு விண்ணப்பதாரர்கள் Diploma Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
4.காவலர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு விவரங்கள்
1.உதவியாளர் (பெண்கள் மட்டும்) – பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
2.காப்பாளர் & மேற்பார்வையாளர் – பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
3.செவிலியர் – பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
4.காவலர் – பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்
1.உதவியாளர் (பெண்கள் மட்டும்) – பணிக்கு மாதம் Rs.4,500/- சம்பளம் வழங்கப்படும்.
2.காப்பாளர் & மேற்பார்வையாளர் – பணிக்கு மாதம் Rs.7,500/- சம்பளம் வழங்கப்படும்.
3.செவிலியர் – பணிக்கு மாதம் Rs.7,500/- சம்பளம் வழங்கப்படும்.
4.காவலர் – பணிக்கு மாதம் Rs.4,500/- சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு தர்மபுரி மாவட்டம் தொட்டில் குழந்தை திட்டம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
Dharmapuri Cradle Baby Scheme Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு தொட்டில் குழந்தை பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை https://dharmapuri.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, இவ்விண்ணப்பத்துடன் பணியிடங்களுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு (self attested) சமர்பிக்க வேண்டும்
விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் (speed post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன
28.02.2025 அன்று மாலை 05.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், தருமபுரி-636 705
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |