Sunday, August 31, 2025

CATEGORY

Central Govt Jobs

இந்த பக்கம் 10 ஆம் வகுப்பு தகுதியுடையவர்களுக்கான தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு வேலைவாய்ப்புகளை வழங்குகிறது.

சென்னை ஆவடி இயந்திர தொழிற்சாலை அலுவலகத்தில் ரூ.21,000 சம்பளத்தில் வேலை! Engine Factory Avadi Recruitment 2025

Engine Factory Avadi Recruitment 2025: இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை ஆவடியில் உள்ள இயந்திர தொழிற்சாலையில் காலியாகவுள்ள 80 Junior Manager, Junior Technician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு...

அரசு கல்வி நிறுவனத்தில் ஜூனியர் கிளார்க் வேலை; 199 காலியிடங்கள் – ரூ.19,900 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும் BHU Junior Clerk Recruitment 2025

BHU Junior Clerk Recruitment 2025: மத்திய அரசு பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (Banaras Hindu University) காலியாக உள்ள 199 ஜூனியர் கிளார்க் (Junior Clerk) பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே...

ரூ.25,500 சம்பளத்தில் உதவியாளர் பணி! விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் வேலைவாய்ப்பு 2025 – கல்வி:10th,Degree! ISRO VSSC Recruitment 2025

ISRO VSSC Recruitment 2025: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் காலியாக உள்ள 16 Assistant (உதவியாளர்), Light Vehicle Driver-A(இலகுரக வாகன...

அரசு வேலை வாய்ப்பு! 10வது, ITI முடித்தவர்களுக்கு மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.19900 சம்பளத்தில் வேலை! CBRI Recruitment 2025

CBRI Recruitment 2025: மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (CBRI) டெக்னீசியன் பிரிவில் காலியாக உள்ள 17 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அருமையான வாய்ப்பிற்கு 10 ஆம் வகுப்பு...

வருமான வரி துறையில் உதவியாளர் வேலை; 56 காலியிடங்கள் – 10வது,12வது,டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! Income Tax Recruitment 2025

Income Tax Recruitment 2025: மத்திய அரசு வருமான வரித்துறையில் காலியாக உள்ள 56 Multi-Tasking Staff (MTS),Tax Assistant (TA),Stenographer Grade – II (Steno) பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது....

தமிழ்நாட்டில் ரயில்வே மேல்நிலைப் பள்ளியில் வேலைவாய்ப்பு; ரூ.21,250 சம்பளம் – தேர்வு கிடையாது! Madurai Railway Higher Secondary School Recruitment 2025

Madurai Railway Higher Secondary School Recruitment 2025: மத்திய அரசின் கீழ் இயங்கும் மதுரையில் உள்ள ரயில்வே மேல்நிலைப் பள்ளியில் (CBSE பாடத்திட்டம்), முதுகலை ஆசிரியர்(Post Graduate Teacher), பயிற்சி பெற்ற...

10வது தேர்ச்சி போதும் தமிழ்நாட்டில் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! தேர்வு கிடையாது! CMFRI Recruitment 2025

CMFRI Recruitment 2025: தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு Skilled Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்...

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு 2025 – 10வது தேர்ச்சி போதும்; சம்பளம்: ரூ.30,000/- || பெண்கள் விண்ணப்பிக்கலாம்! Indian Army Women Military Police Recruitment 2025

Indian Army Women Military Police Recruitment 2025: மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கான ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய இராணுவம் பெண் விண்ணப்பதாரர்களுக்கான இராணுவ அக்னிவீர் 2025...

10வது தேர்ச்சி போதும் இந்திய கடற்படையில் குரூப் சி வேலை; 327 காலியிடங்கள் – ரூ.56,900 வரை சம்பளம்! Indian Navy Group C Recruitment 2025

Indian Navy Group C Recruitment 2025: இந்திய கடற்படை ஆனது குரூப் சி பிரிவில் காலியாக உள்ள 327 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 01.04.2025 தேதிக்குள்...

தமிழ்நாட்டில் IRCTC ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் வேலை – 25 காலியிடங்கள்; தேர்வு கிடையாது! IRCTC Recruitment 2025

IRCTC Recruitment 2025: ஐஆர்சிடிசி (IRCTC) என்றழைக்கப்படும் இந்திய ரயில்வே உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (Indian Railway Catering and Tourism Corporation) காலியாக உள்ள 25 அப்ரண்டிஸ் (Apprentices) பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது....