Saturday, March 15, 2025
Home8th Pass Govt Jobs8வது முடித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் ECHS துறையில் பியூன் வேலை! - 35 காலியிடங்கள்; தேர்வு கிடையாது...

8வது முடித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் ECHS துறையில் பியூன் வேலை! – 35 காலியிடங்கள்; தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பிக்கவும் ECHS Coimbatore Recruitment 2025

ECHS Coimbatore Recruitment 2025: தமிழ்நாட்டில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) தலைமையகம் கோயம்புத்தூர் கீழ் காலியாக உள்ள 35 Data Entry Operator, Clerk, DEO/Clerk, Driver, Peon, Female Attendant, Safaiwala, Chowkidar, Gynaecologist, Radiologist, Medical Specialist, Medical Officer, Nursing Assistant, Physiotherapist, Radiographer, Lab Assistant, Lab Technician, Pharmacist, Dental Officer, Dental Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 08.03.2025 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்Ex-Servicemen Contributory Health Scheme
முன்னாள் படைவீரர் பங்களிப்பு
சுகாதாரத் திட்டம் (ECHS)
காலியிடங்கள்35
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி08.03.2025
பணியிடம்சேலம், கிருஷ்ணகிரி, பாலக்காடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.echs.gov.in/

தமிழ்நாடு ECHS துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
Gynaecologist01
Radiologist01
Medical Specialist03
Medical Officer05
Nursing Assistant01
Physiotherapist02
Radiographer01
Lab Assistant01
Lab Technician02
Pharmacist02
Dental Officer04
Dental Assistant01
Data Entry Operator01
Clerk01
DEO/Clerk02
Driver01
Peon03
Female Attendant01
Safaiwala01
Chowkidar02
மொத்தம்35

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் பெயர்கல்வி தகுதி
GynaecologistMD/MS/DNB தேர்ச்சி
RadiologistMaster’s degree in Radiology தேர்ச்சி
Medical SpecialistMD/MS/DNB தேர்ச்சி
Medical OfficerMBBS தேர்ச்சி
Nursing AssistantDGNM தேர்ச்சி
PhysiotherapistDiploma in Physiotherapy தேர்ச்சி
RadiographerDiploma in Radiography தேர்ச்சி
Lab AssistantDMLT தேர்ச்சி
Lab TechnicianB.Sc in MLT or DMLT தேர்ச்சி
PharmacistB.Pharm or D.Pharm தேர்ச்சி
Dental OfficerBDS தேர்ச்சி
Dental AssistantDiploma in Dental Hygienist தேர்ச்சி
Data Entry OperatorAny Degree தேர்ச்சி
ClerkAny Degree தேர்ச்சி
DEO/ClerkAny Degree தேர்ச்சி
Driver8th தேர்ச்சி
Peon8th தேர்ச்சி
Female AttendantLiterate தேர்ச்சி
SafaiwalaLiterate தேர்ச்சி
Chowkidar8th தேர்ச்சி
பணியின் பெயர்வயது வரம்பு
Gynaecologist68 வயதுக்கு மேற்படாதவராக
இருக்க வேண்டும்
Radiologist68 வயதுக்கு மேற்படாதவராக
இருக்க வேண்டும்
Medical Specialist68 வயதுக்கு மேற்படாதவராக
இருக்க வேண்டும்
Medical Officer66 வயதுக்கு மேற்படாதவராக
இருக்க வேண்டும்
Nursing Assistant56 வயதுக்கு மேற்படாதவராக
இருக்க வேண்டும்
Physiotherapist56 வயதுக்கு மேற்படாதவராக
இருக்க வேண்டும்
Radiographer56 வயதுக்கு மேற்படாதவராக
இருக்க வேண்டும்
Lab Assistant56 வயதுக்கு மேற்படாதவராக
இருக்க வேண்டும்
Lab Technician56 வயதுக்கு மேற்படாதவராக
இருக்க வேண்டும்
Pharmacist56 வயதுக்கு மேற்படாதவராக
இருக்க வேண்டும்
Dental Officer63 வயதுக்கு மேற்படாதவராக
இருக்க வேண்டும்
Dental Assistant53 வயதுக்கு மேற்படாதவராக
இருக்க வேண்டும்
Data Entry Operator53 வயதுக்கு மேற்படாதவராக
இருக்க வேண்டும்
Clerk53 வயதுக்கு மேற்படாதவராக
இருக்க வேண்டும்
DEO/Clerk53 வயதுக்கு மேற்படாதவராக
இருக்க வேண்டும்
Driver53 வயதுக்கு மேற்படாதவராக
இருக்க வேண்டும்
Peon53 வயதுக்கு மேற்படாதவராக
இருக்க வேண்டும்
Female Attendant53 வயதுக்கு மேற்படாதவராக
இருக்க வேண்டும்
Safaiwala53 வயதுக்கு மேற்படாதவராக
இருக்க வேண்டும்
Chowkidar53 வயதுக்கு மேற்படாதவராக
இருக்க வேண்டும்
பணியின் பெயர்சம்பளம்
Gynaecologistரூ.1,00,000/-
Radiologistரூ.1,00,000/-
Medical Specialistரூ.1,00,000/-
Medical OfficerRs.75,000/-
Nursing Assistantரூ.28,100/-
Physiotherapistரூ.28,100/-
Radiographerரூ.28,100/-
Lab Assistantரூ.28,100/-
Lab Technicianரூ.28,100/-
Pharmacistரூ.28,100/-
Dental Officerரூ.28,100/-
Dental Assistantரூ.28,100/-
Data Entry Operatorரூ.22,500/-
Clerkரூ.22,500/-
DEO/Clerkரூ.22,500/-
Driverரூ.19,700/-
Peonரூ.16,800/-
Female Attendantரூ.16,800/-
Safaiwalaரூ.16,800/-
Chowkidarரூ.16,800/-

சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

தமிழ்நாடு ECHS துறை பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும். நேர்காணல் நடைபெறும் தேதி: 20.03.2025 & 21.03.2025

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு ECHS துறை பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை www.echs.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, தேவையான தகவல்களை பூர்த்தி செய்து, கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: OIC, Station Headquarters, ECHS Cell, Redfields, Coimbatore – 641018.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாள் 08.03.2025 தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் தேதி: 20.03.2025 & 21.03.2025

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF &
விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

கூடுதல் விவரங்களுக்கு, ஸ்டேஷன் தலைமையகம் (ECHS செல்), கோயம்புத்தூரை 0422-2312281, 0491-2552066/2552929 (ECHS பாலி கிளினிக், பாலக்காடு), 0427-2314707 (ECHS பாலி கிளினிக், சேலம்) & 9488179110 (ECHS பாலி கிளினிக், கிருஷ்ணகிரி) என்ற தொலைபேசி எண்ணிலும் மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளவும்.

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.02.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.03.2025
  • நேர்காணல் நடைபெறும் தேதி: 20.03.2025 & 21.03.2025
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments