IOCL Recruitment 2025: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) ஆனது காலியாக உள்ள 246 Junior Operator (ஜூனியர் ஆபரேட்டர்), Junior Attendant (ஜூனியர் அட்டெண்டண்ட்), Junior Business Assistant (ஜூனியர் பிசினஸ் அசிஸ்டென்ட்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
IOCL Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) Indian Oil Corporation Limited |
காலியிடங்கள் | 246 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 23.02.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://iocl.com/ |
IOCL Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்தியன் ஆயில் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடம் | ||
Junior Operator Grade-I (ஜூனியர் ஆபரேட்டர்) | 215 | ||
Junior Attendant Grade-I (ஜூனியர் அட்டெண்டண்ட்) | 23 | ||
Junior Business Assistant Grade-III (ஜூனியர் பிசினஸ் அசிஸ்டென்ட்) | 08 | ||
மொத்தம் | 246 |
இதில் மொத்தம் 246 காலிப்பணியிடங்கள் உள்ளன.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IOCL Recruitment 2025 கல்வித் தகுதி
Junior Operator Grade-I /(ஜூனியர் ஆபரேட்டர்): பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட ITI பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
1) Electronics Mechanic
2) Instrument Mechanic
3) Instrument Mechanic (Chemical Plant)
4) Electrician
5) Machinist
6) Fitter
7) Mechanic-Operator Electronics Communication System
8) Wireman
9) Mechanic Industrial Electronics
10) Information Technology & ESM
Junior Attendant Grade-I/(ஜூனியர் அட்டெண்டண்ட்) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்..
Junior Business Assistant Grade-III/(ஜூனியர் பிசினஸ் அசிஸ்டென்ட்) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
இந்த பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 26 வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
உயர் வயது வரம்பு தளர்வு:
வகை | வயது தளர்வு |
SC/ ST விண்ணப்பதாரர்கள் | 5 years |
OBC விண்ணப்பதாரர்கள் | 3 years |
PwBD (Gen/ EWS) விண்ணப்பதாரர்கள் | 10 years |
PwBD (SC/ ST) விண்ணப்பதாரர்கள் | 15 years |
PwBD (OBC) விண்ணப்பதாரர்கள் | 13 years |
Ex-Servicemen விண்ணப்பதாரர்கள் | As per Govt. Policy |
சம்பள விவரங்கள்
பணியின் பெயர் | சம்பளம் | ||
Junior Operator Grade-I/(ஜூனியர் ஆபரேட்டர்) | ரூ. 23,000-78,000/- | ||
Junior Attendant Grade-I/(ஜூனியர் அட்டெண்டண்ட்) | ரூ. 23,000-78,000/- | ||
Junior Business Assistant / (ஜூனியர் பிசினஸ் அசிஸ்டென்ட்) | ரூ. 25,000-1,05,000/- |
தேர்வு செயல்முறை
இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) மற்றும் திறன்தேர்வு /தகுதி தேர்வு/உடல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தமிழகத்தில் தேர்வு மையம்: சென்னை
விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.300/-
- கட்டண முறை: ஆன்லைன்
IOCL Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்தியன் ஆயில் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 03.02.2025 முதல் 23.02.2025 தேதிக்குள் https://iocl.com/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |