TNPL Recruitment 2024: டிஎன்பிஎல் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் (TNPL) நிறுவனத்தில் காலியாக உள்ள 06 Executive Director – Operations, General Manager – Finance, Management Trainee – HR, Management Trainee – Plantation பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 18.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
துறைகள் | தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் |
காலியிடங்கள் | 06 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம்/ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 18.12.2024 @ 05.30 PM |
பணியிடம் | கரூர், திருச்சி |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.tnpl.com/ |
TNPL Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
TNPL தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
வேலை பெயர் | காலியிடம் |
---|---|
Executive Director – Operations/ நிர்வாக இயக்குனர்-செயல்பாடுகள் | 1 |
General Manager – Finance/ பொது மேலாளர்-நிதி | 1 |
Management Trainee – HR/ மேலாண்மை பயிற்சி – மனித வளம் | 2 |
Management Trainee – Plantation/ மேலாண்மை பயிற்சி – தோட்டம் | 2 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
TNPL தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் Diploma in Pulp & Paper Technology, B.E/B.Tech, B.Sc. (Agriculture / Forestry / Horticulture), MA, MBA, MSW, M.Sc. (Botany), CA/CMA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் வேறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு விவரங்கள்
வேலை பெயர் | அதிகபட்ச வயது |
---|---|
Executive Director – Operations/ நிர்வாக இயக்குனர்-செயல்பாடுகள் | 57 வயது வரை |
General Manager – Finance/ பொது மேலாளர்-நிதி | 49-55 வயது வரை |
Management Trainee – HR/ மேலாண்மை பயிற்சி – மனித வளம் | 27 வயது வரை |
Management Trainee – Plantation/ மேலாண்மை பயிற்சி – தோட்டம் | 27 வயது வரை |
வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பள விவரங்கள்
வேலை பெயர் | சம்பளம் |
---|---|
Executive Director – Operations/ நிர்வாக இயக்குனர்-செயல்பாடுகள் | ரூ.2,72,350/மாதம் |
General Manager – Finance/ பொது மேலாளர்-நிதி | ரூ.2,14,790/மாதம் |
Management Trainee – HR/ மேலாண்மை பயிற்சி – மனித வளம் | ரூ.33,500 – ரூ.37,800/மாதம் |
Management Trainee – Plantation/ மேலாண்மை பயிற்சி – தோட்டம் | ரூ.33,500 – ரூ.37,800/மாதம் |
சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
TNPL தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்
TNPL Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் மற்றும் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Executive Director – Operations/ நிர்வாக இயக்குனர்-செயல்பாடுகள்: பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 18.12.2024 தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
General Manager – Finance/ பொது மேலாளர்-நிதி: பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 18.12.2024 தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
Management Trainee – HR/ மேலாண்மை பயிற்சி – மனித வளம்: பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பின்பு ஆன்லைனில் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 18.12.2024 தேதிக்குள் வந்தடையுமாறு அனுப்ப வேண்டும்
Management Trainee – Plantation/ மேலாண்மை பயிற்சி – தோட்டம்: பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பின்பு ஆன்லைனில் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 18.12.2024 தேதிக்குள் வந்தடையுமாறு அனுப்ப வேண்டும்.
மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும் பின்பு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: GENERAL MANAGER-HR TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED NO.67, ANNA SALAI, GUINDY, CHENNAI – 600 032, TAMIL NADU
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 30.11.2024
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:18.12.2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
Executive Director – Operations மற்றும் General Manager – Finance விண்ணப்ப படிவம் | Click Here |
Management Trainee – HR மற்றும் Management Trainee – Plantation ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
- 8வது,12வது முடித்தவர்களுக்கு தமிழக அரசு கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை – 114 காலியிடங்கள் || தேர்வு கிடையாது! Coimbatore DHS Recruitment 2025
- தமிழ்நாடு அரசு மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் உதவியாளர் வேலை; 8 வது தேர்ச்சி போதும் – 123 காலியிடங்கள்! Madurai Health Department Recruitment 2025
- 10ம் வகுப்பு படித்திருந்தால் டாடா நினைவு மையத்தில் உதவியாளர் வேலை! – 250 காலியிடங்கள் சம்பளம்: ரூ. 18,000/- TMC Recruitment 2025
- தேர்வு இல்லை! இந்திய அஞ்சல் துறையில் வங்கியில் மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலை! – 51 காலியிடங்கள்! IPPB Recruitment 2025
- இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை – 83 காலியிடங்கள்; ரூ.40,000 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும் AAI Recruitment 2025