Thursday, February 6, 2025
Home12th Pass Govt Jobs12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! ரூ.48,480 சம்பளம் ||...

12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! ரூ.48,480 சம்பளம் || தமிழ்நாட்டில் வேலை! Indian Overseas Bank Recruitment 2024

Indian Overseas Bank Recruitment 2024: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(IOB) காலியாகவுள்ள 16 Sports Person பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 13.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
துறைகள்Indian Overseas Bank
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
காலியிடங்கள்16 Sports Person
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி13.12.2024
பணியிடம்சென்னை
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.iob.in/Careers

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(IOB) வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவிகாலியிடங்கள்
Sports Person 16
மொத்தம்16

துறை வாரியான காலியிடங்கள் விவரம்:

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மாதம் ரூ.20,000 சம்பளத்தில் சென்னையில் அரசு பணி; மத்திய அரசு தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை!
  1. தட்டச்சர்/Clerical Grade: 12-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதி
  2. அலுவலர் JMG Scale I/Officer : 12-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதி

பதவிவயது வரம்பு
தட்டச்சர்:/Clerical Grade18 முதல் 26 வயது
அலுவலர் JMG Scale I/Officer 18 முதல் 26 வயது

வயது வரம்பு தளர்வுகள் குறித்த தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

10வது தேர்ச்சி! தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் Typist வேலை! ரூ.19,500 சம்பளம் || இப்போதே விண்ணப்பிக்கவும்
பதவிஊதிய வரம்பு
தட்டச்சர்/Clerical Gradeரூ.48480 – 85920/-
அலுவலர் JMG Scale I/Officer ரூ.24050 – 64480/-

சம்பள விவரங்கள் குறித்த தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்: பழனி முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு.. 296 காலியிடங்கள் – விண்ணப்பிப்பது எப்படி.?

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(IOB) பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Screening of applications, Sports trials & Conduct of Interview (for officer cadre only) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

SC/ST பிரிவினர்: ரூ. 100/-

பிற பிரிவினர்: ரூ. 750/-

கட்டண முறை: ஆன்லைன்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(IOB) வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 30.11.2024 முதல் 13.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.11.2024
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.12.2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments