Thursday, February 6, 2025
Home12th Pass Govt Jobsமாதம் ரூ.20,000 சம்பளத்தில் சென்னையில் அரசு பணி; மத்திய அரசு தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில்...

மாதம் ரூ.20,000 சம்பளத்தில் சென்னையில் அரசு பணி; மத்திய அரசு தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை! NIOT Chennai Recruitment 2024

NIOT Chennai Recruitment 2024: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்னையில் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 152 Project Scientist – III, Project Scientist – II, Project Scientist – I, Project Scientific Assistant, Project Technician, Project Field Assistant, Project Junior Assistant, Research Associate, Senior Research Fellow, Junior Research Fellow பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ளது.

இந்த நிறுவனம் மத்திய பூவி அறிவியல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்NIOT – தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம்,
சென்னை
காலியிடங்கள்152
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி23.12.2024
பணியிடம்சென்னை
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.niot.res.in/

NIOT தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

வேலை பெயர்காலியிடம்
Project Scientist – III1
Project Scientist – II7
Project Scientist – I34
Project Scientific Assistant45
Project Technician19
Project Field Assistant10
Project Junior Assistant12
Research Associate6
Senior Research Fellow13
Junior Research Fellow5

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்: பழனி முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு.. 296 காலியிடங்கள் – விண்ணப்பிப்பது எப்படி.?

NIOT தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 12th, ITI, Diploma, B.E/B.Tech, B.Sc, BCA, M.Sc, M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் வேறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வேலை பெயர்அதிகபட்ச வயது
Project Scientist – III45 Years
Project Scientist – II40 Years
Project Scientist – I35 Years
Project Scientific Assistant50 Years
Project Technician50 Years
Project Field Assistant50 Years
Project Junior Assistant50 Years
Research Associate35 Years
Senior Research Fellow32 Years
Junior Research Fellow28 Years

வயது வரம்பு தளர்வு

பிரிவுவயது வரம்பு தளர்வு
SC/ST5 ஆண்டுகள்
OBC3 ஆண்டுகள்
PwBD (Gen/EWS)10 ஆண்டுகள்
PwBD (SC/ST)15 ஆண்டுகள்
PwBD (OBC)13 ஆண்டுகள்
Ex-Servicemenஅரசாங்க கொள்கைப்படி

வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

10வது தேர்ச்சி! தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் Typist வேலை! ரூ.19,500 சம்பளம் || இப்போதே விண்ணப்பிக்கவும்
வேலை பெயர்சம்பளம்
Project Scientist – IIIRs. 78,000/- + HRA
Project Scientist – IIRs. 67,000/- + HRA
Project Scientist – IRs. 56,000/- + HRA
Project Scientific AssistantRs. 20,000/- + HRA
Project TechnicianRs. 20,000/- + HRA
Project Field AssistantRs. 20,000/- + HRA
Project Junior AssistantRs. 58,000/- + HRA
Research AssociateRs. 58,000/- + HRA
Senior Research FellowRs. 42,000/- + HRA
Junior Research FellowRs. 37,000/- + HRA

சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் கான்ஸ்டபிள் வேலை! 526 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்

விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 600/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

NIOT தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 04.12.2024 முதல் 23.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

முக்கிய தேதிகள்

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 04.12.2024
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:23.12.2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments