Thursday, March 20, 2025
Home10th Pass Govt Jobsவிருதுநகர் மாவட்ட ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024 - 71 காலி இடங்கள்… 10வது, 12வது...

விருதுநகர் மாவட்ட ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024 – 71 காலி இடங்கள்… 10வது, 12வது தேர்ச்சி போதும்! Virudhunagar Ration Shop Recruitment 2024

Virudhunagar Ration Shop Recruitment 2024: தமிழ்நாடு அரசு விருதுநகர் மாவட்ட ரேஷன் கடை காலியாக உள்ள 71 விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பப்படிவத்தை கடைசி தேதிக்கு முன்னதாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் தகவலுக்கு கட்டுரையை முழுமையாக பார்வையிடவும்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2024
தமிழ்நாடு அரசு வேலை 2024
துறைகள்விருதுநகர் ரேஷன் கடை
காலியிடங்கள்71
பணிவிற்பனையாளர், கட்டுநர்
விண்ணப்பிக்கும் முறைOnline மூலம்
கடைசி தேதி07.11.2024
பணியிடம்விருதுநகர்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://vnrdrb.net/
WhatsApp Channel Follow
Telegram Channel Join

தமிழ்நாடு அரசு விருதுநகர் மாவட்ட ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • விற்பனையாளர் – 52 காலியிடங்கள்
  • கட்டுநர் – 21 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பதவிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கட்டுநர் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் தமிழ் மொழியில் எழுதி படிக்க போதுமான திறன் பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு விருதுநகர் மாவட்ட ரேஷன் கடை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி,

  • SC/ST, MBC, BC, BCM, Ex-Servicemen, PwBD விண்ணப்பதாரர்களுக்கு: குறைந்தபட்சம்: 18 ஆண்டுகள், அதிகபட்சம்: வயது வரம்பு இல்லை
  • OC விண்ணப்பதாரர்களுக்கு: குறைந்தபட்சம்: 18 ஆண்டுகள், அதிகபட்சம்: 32 ஆண்டுகள்
  • அனைத்து சாதிகளின் ஆதரவற்ற விதவைகளுக்கு: குறைந்தபட்சம்: 18 ஆண்டுகள், அதிகபட்சம்: வயது வரம்பு இல்லை
  • OC – ​​முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பதாரர்கள்: குறைந்தபட்சம்: 18 ஆண்டுகள், அதிகபட்சம்: 50 ஆண்டுகள்
  • OC – PwBD விண்ணப்பதாரர்களுக்கு: குறைந்தபட்சம்: 18 ஆண்டுகள், அதிகபட்சம்: 42 ஆண்டுகள்

தமிழ்நாடு அரசு விருதுநகர் மாவட்ட ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசு விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • விற்பனையாளர் வேலை ( Sales Person Posts ) ஆரம்பத்தில் ஒரு வருடத்திற்க்கு ரூ.5000/- மாதம் சம்பளம் வழங்கப்படும், ஒரு வருடத்திற்க்கு பிறகு ரூ.12,000/– மாதம் சம்பளம் வழங்கப்படும்.
  • கட்டுநர் வேலை ( Packer Posts ) ஆரம்பத்தில் ஒரு வருடத்திற்க்கு ரூ.4250/- மாதம் சம்பளம் வழங்கப்படும். ஒரு வருடத்திற்க்கு பிறகு ரூ.11,000/– மாதம் சம்பளம் வழங்கப்படும்.

இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லாமால், நேரடி நியமன நடைமுறையின்  மூலம் இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு சேர ஆர்வமுள்ளவர்கள்  அந்தந்த மாவட்டத்தில் உள்ள  கூட்டுறவுத்  துறையின் ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விற்பனையாளர் பதவிகளுக்கு

  • ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – Nil
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.150/-
  • கட்டண முறை: ஆன்லைன்

கட்டுநர் பதவிகளுக்கு

  • ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – Nil
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு அரசு விருதுநகர் மாவட்ட ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 09.10.2024 முதல் 07.11.2024 தேதிக்குள் Online மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்பம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments