Palani Murugan Temple Recruitment 2024: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், பழனி தற்போது காலியாகவுள்ள 296 Junior Assistant, Ticket sales Clerk, Chatram Watchman, Health Supervisor, Poojai Kaval, Watchman, Cattle Maintenance Worker, Assistant to Yaanai Paahan, Sanitary Inspector, Assistant Engineer, Junior Engineer, Supervisor, Technical Assistant, Computer Operator, Lab Analyst, Winch Operator, Machine Operator, Helper, High Tension Operator & Driver, Agama Teacher, Archakar, Nathaswaram, Thavil, Thaalam & Maalaikatti பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 08.01.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Palani Murugan Temple Recruitment 2024
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
துறைகள் | அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், பழனி |
காலியிடங்கள் | 296 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 08.01.2025 @ 05.00 PM |
பணியிடம் | பழனி,தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://palanimurugan.hrce.tn.gov.in/ |
Palani Murugan Temple Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
பழனி முருகன் கோவில் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
வேலை பெயர் | காலியிடம் |
---|---|
Junior Assistant | 7 |
Ticket sales Clerk | 13 |
Chatram Watchman | 16 |
Health Supervisor | 4 |
Poojai Kaval | 1 |
Watchman | 46 |
Sweeper | 161 |
Cattle Maintenance Worker (Kaalnadai Paramarippalar) | 2 |
Assistant to Yaanai Paahan | 1 |
Sanitary Inspector | 1 |
Assistant Engineer (Electrical) | 1 |
Assistant Engineer (Civil) | 4 |
Junior Engineer (Electrical) | 1 |
Junior Engineer (Automobile) | 1 |
Junior Engineer (Robotics) | 1 |
Supervisor (Civil) | 3 |
Supervisor (Mechanical) | 3 |
Technical Assistant (Electrical) | 2 |
Technical Assistant (Electronics and Communication) | 1 |
Technical Assistant (Mechanical) | 1 |
Computer Operator | 3 |
Lab Analyst | 1 |
Winch Operator | 1 |
Machine Operator | 2 |
Helper | 2 |
High Tension Operator | 1 |
Driver | 2 |
Agama Teacher | 1 |
Adyayana Battar | 1 |
Archakar | 2 |
Nathaswaram (Sub temple) | 2 |
Thavil | 2 |
Thaalam | 1 |
Maalaikatti | 5 |
மொத்தம் | 296 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
- Junior Assistant: எஸ்எஸ்எல்சி/10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Ticket Sales Clerk: எஸ்எஸ்எல்சி/10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Chatram Watchman: எஸ்எஸ்எல்சி/10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Health Supervisor: தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- Poojai Kaval: தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- Watchman: தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- Sweeper (All Sub Temple): தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- Cattle Maintenance Worker (Kaalnadai Paramarippalar): தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- Assistant to Yaanai Paahan: (1) தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். (2) யானையை பராமரிக்க, பயிற்சி அளிக்க, கட்டுப்படுத்த மற்றும் வழிநடத்த பேசும் திறன்
- Sanitary Inspector: 8வது வகுப்பு பாஸ் அல்லது அதற்கான சமமான தகுதி; (2) அரசு அங்கீகரிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர் பயிற்சி சான்றிதழ்
- AE (Electrical): மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் பட்டம்
- AE (Civil): (1) சிவில் பொறியியலில் பட்டம்; அல்லது (2) இந்திய பொறியாளர்கள் நிறுவனம் சிவில் பொறியியலில் பிரிவு A & B தேர்வுகள்
- Junior Engineer (Electrical): மின்னணு பொறியியலில் டிப்ளமா தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Junior Engineer (Automobile): ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமா தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Junior Engineer (Robotics): மெக்கட்ரானிக்ஸ் பொறியியல் அல்லது ரோபாட்டிக்ஸ் பொறியியலில் டிப்ளமா தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Supervisor (Civil): சிவில் பொறியியலில் டிப்ளமா தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Supervisor (Mechanical): இயந்திர பொறியியலில் டிப்ளமா தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Technical Assistant (Electrical): மின்னணு பொறியியலில் டிப்ளமா தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Technical Assistant (ECE): மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் டிப்ளமா தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Technical Assistant (Mechanical): இயந்திர பொறியியலில் டிப்ளமா தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Computer Operator: கணினி அறிவியலில் டிப்ளமா தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Lab Analyst: வேதியியல் அல்லது உயிரியல் வேதியியலில் பட்டம் மற்றும் சுகாதார ஆய்வக தொழில்நுட்ப படிப்பில் டிப்ளமா தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Winch Operator: (1) மின்னணு/வயரிங் தொழிலில் ITI சான்றிதழ்; (2) மின்சார உரிம வாரியத்திடமிருந்து “B” சான்றிதழ்
- Machine Operator: (1) மின்னணு/வயரிங் தொழிலில் ITI சான்றிதழ்; (2) மின்சார உரிம வாரியத்திடமிருந்து “B” சான்றிதழ்
- Machine Operator: மெக்கட்ரானிக்ஸ் பொறியியல் அல்லது ரோபாட்டிக்ஸ் பொறியியலில் டிப்ளமா
- Helper: (1) மின்னணு/வயரிங் தொழிலில் ITI சான்றிதழ்; (2) மின்சார உரிம வாரியத்திடமிருந்து “H” சான்றிதழ்
- High Tension Operator: (1) மின்னணு தொழிலில் ITI சான்றிதழ்; (2) மின்சார உரிம வாரியத்திடமிருந்து B சான்றிதழ்
- Driver: (1) 8வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.; (2) லைட் வாகனம் அல்லது ஹெவி வாகன ஓட்டுநர் உரிமம், முதன்மை உதவி அனுபவம்
- Agama Teacher: ஐந்து வருட கற்பித்த அனுபவம்; (2) சைவ ஆகம பாடசாலையில் நான்கு வருட சான்றிதழ் படிப்பு
- Adyayana Battar: (1) தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.; (2) ஆகம பள்ளி அல்லது வேத பாடசாலையில் குறைந்தது 1 வருட படிப்பு
- Archakar: தமிழ் படிக்க, எழுத தெரியும்; (1) ஒரு வருட பயிற்சி சான்றிதழ்
- Nathaswaram (Sub Temple): (1) தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.; (2) இசை பள்ளியில் சான்றிதழ்
- Thavil: (1) தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.; (2) இசை பள்ளியில் சான்றிதழ்
- Thaalam: தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.; (2) இசை பள்ளியில் சான்றிதழ்
- Maalaikatti: (1) தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.; (2) மாலைகள் தயாரிக்கும் திறன்
வயது வரம்பு விவரங்கள்
வேலை பெயர் | வயது வரம்பு |
---|---|
Junior Assistant | 18 முதல் 45 வயது வரை |
Ticket sales Clerk | 18 முதல் 45 வயது வரை |
Chatram Watchman | 18 முதல் 45 வயது வரை |
Health Supervisor | 18 முதல் 45 வயது வரை |
Poojai Kaval | 18 முதல் 45 வயது வரை |
Watchman | 18 முதல் 45 வயது வரை |
Sweeper | 18 முதல் 45 வயது வரை |
Cattle Maintenance Worker (Kaalnadai Paramarippalar) | 18 முதல் 45 வயது வரை |
Assistant to Yaanai Paahan | 18 முதல் 45 வயது வரை |
Sanitary Inspector | 18 முதல் 45 வயது வரை |
Assistant Engineer (Electrical) | 18 முதல் 45 வயது வரை |
Assistant Engineer (Civil) | 18 முதல் 45 வயது வரை |
Junior Engineer (Electrical) | 18 முதல் 45 வயது வரை |
Junior Engineer (Automobile) | 18 முதல் 45 வயது வரை |
Junior Engineer (Robotics) | 18 முதல் 45 வயது வரை |
Supervisor (Civil) | 18 முதல் 45 வயது வரை |
Supervisor (Mechanical) | 18 முதல் 45 வயது வரை |
Technical Assistant (Electrical) | 18 முதல் 45 வயது வரை |
Technical Assistant (Electronics and Communication) | 18 முதல் 45 வயது வரை |
Technical Assistant (Mechanical) | 18 முதல் 45 வயது வரை |
Computer Operator | 18 முதல் 45 வயது வரை |
Lab Analyst | 18 முதல் 45 வயது வரை |
Winch Operator | 18 முதல் 45 வயது வரை |
Machine Operator | 18 முதல் 45 வயது வரை |
Helper | 18 முதல் 45 வயது வரை |
High Tension Operator | 18 முதல் 45 வயது வரை |
Driver | 18 முதல் 45 வயது வரை |
Agama Teacher | 18 முதல் 45 வயது வரை |
Adyayana Battar | 18 முதல் 45 வயது வரை |
Archakar | 18 முதல் 45 வயது வரை |
Nathaswaram (Sub temple) | 18 முதல் 45 வயது வரை |
Thavil | 18 முதல் 45 வயது வரை |
Thaalam | 18 முதல் 45 வயது வரை |
Maalaikatti | 18 முதல் 45 வயது வரை |
சம்பள விவரங்கள்
வேலை பெயர் | சம்பள விவரம் |
---|---|
Junior Assistant | ரூ.18,500 – 58,600 |
Ticket sales Clerk | ரூ.18,500 – 58,600 |
Chatram Watchman | ரூ.18,500 – 58,600 |
Health Supervisor | ரூ.15,900 – 50,400 |
Poojai Kaval | ரூ.11,600 – 36,800 |
Watchman | ரூ.15,900 – 50,400/11,600 – 36,800 |
Sweeper (All Sub Temple) | ரூ.15,900 – 50,400/10,000 – 31,500 |
Cattle Maintenance Worker (Kaalnadai Paramarippalar) | ரூ.10,000 – 31,500 |
Assistant to Yaanai Paahan | ரூ.11,600 – 36,800 |
Sanitary Inspector | ரூ.35,600 – 1,12,800 |
Assistant Engineer (Electrical) | ரூ.36,700 – 1,16,200 |
Assistant Engineer (Civil) | ரூ.36,700 – 1,16,200 |
JE (Electrical) | ரூ.35,900 – 1,13,500 |
JE (Automobile) | ரூ.35,900 – 1,13,500 |
JE (Robotics) | ரூ.35,900 – 1,13,500 |
Supervisor (Civil) | ரூ.20,600 – 65,500 |
Supervisor (Mechanical) | ரூ.20,600 – 65,500 |
Technical Assistant (Electrical) | ரூ.20,600 – 65,500 |
Technical Assistant (Electronics and Communication) | ரூ.20,600 – 65,500 |
Technical Assistant (Mechanical) | ரூ.20,600 – 65,500 |
Computer Operator | ரூ.20,600 – 65,500 |
Lab Analyst | ரூ.35,400 – 1,12,400 |
Winch Operator | ரூ.16,600 – 52,400 |
Machine Operator | ரூ.16,600 – 52,400 |
Helper | ரூ.16,600 – 52,400 |
High Tension Operator | ரூ.18,200 – 57,900 |
Driver | ரூ.18,500 – 58,600 |
Agama Teacher | ரூ.35,900 – 1,13,500 |
Adyayana Battar | ரூ.15,900 – 50,400 |
Archakar | ரூ.11,600 – 36,800 |
Nathaswaram (Sub temple) | ரூ.15,700 – 50,000 |
Thavil | ரூ.15,700 – 50,000 |
Thaalam | ரூ.15,700 – 50,000 |
Maalaikatti | ரூ.10,000 – 31,500 |
சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செயல்முறை
பழனி முருகன் கோவில் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்
Palani Murugan Temple Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
பழனி முருகன் கோவில் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை www.hrce.tn.gov.in மற்றும் www.palanimurugan.hrce.tn.gov.in என்ற இணையதளங்களிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.50/- செலுத்தி விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.அல்லது கீழே உள்ள விண்ணப்ப படிவம் பட்டனை கிளிக் செய்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன், அஞ்சல் உறையில் “பணி இட வரிசை எண். மற்றும் நீங்கள் விண்ணப்பிக்கும் வேலையின் பெயரை” என தெளிவாக குறிப்பிட்டு “இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி, திண்டுக்கல் மாவட்டம் – 624 601” என்ற முகவரிக்கு நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ 08.01.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.12.2024
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.01.2025