Sangeet Natak Akademi Recruitment 2025: மத்திய அரசு சங்கீத நாடக அகாடமி காலியாக உள்ள 16 உதவியாளர், ஜூனியர் கிளார்க் மற்றும் மல்டி டாஸ்கிங் ஊழியர்கள், துணை செயலாளர் (ஆவணம்), ஸ்டெனோகிராபர், ரெக்கார்டிங் இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
சங்கீத நாடக அகாடமி, 1953 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது இசை, நடனம் மற்றும் நாடக வடிவங்களில் வெளிப்படுத்தப்படும் இந்தியாவின் பல்வேறு கலாச்சாரத்தின் பரந்த புலனாகாத பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அமைக்கப்பட்டது.
Sangeet Natak Akademi Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | சங்கீத நாடக அகாடமி |
காலியிடங்கள் | 16 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 05.03.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://sangeetnatak.panjikaran.in/ |
காலிப்பணியிடங்கள்
சங்கீத நாடக அகாடமி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- உதவியாளர் – 04 காலியிடங்கள்
- ஜூனியர் கிளார்க் – 03 காலியிடங்கள்
- மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் – 05 காலியிடங்கள்
- துணை செயலாளர் (ஆவணம்) – 01 காலியிடம்
- ஸ்டெனோகிராபர் – 02 காலியிடங்கள்
- ரெக்கார்டிங் இன்ஜினியர் – 01 காலியிடம்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Sangeet Natak Akademi Recruitment 2025 கல்வித் தகுதி
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, Any Degree, Diploma in sound Engineering and Sound Recording தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். கல்வித் குறித்த விரிவான தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு விவரங்கள்
உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்
ஜூனியர் கிளார்க் பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்
மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்
துணை செயலாளர் (ஆவணம்) பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்
ரெக்கார்டிங் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 28 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
வயது வரம்பு தளர்வு
பிரிவு | வயது வரம்பு தளர்வு |
SC/ST | 5 ஆண்டுகள் |
OBC | 3 ஆண்டுகள் |
PwBD (Gen/EWS) | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ST) | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
Ex-Servicemen | அரசாங்க கொள்கைப்படி |
சம்பள விவரங்கள்
உதவியாளர் – பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை
ஜூனியர் கிளார்க் – பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை
மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் – பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Rs.18,000 முதல் Rs.56,900 வரை
துணை செயலாளர் (ஆவணம்) – பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Rs.67,700 முதல் Rs.2,08,700 வரை
ஸ்டெனோகிராபர் – பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை
ரெக்கார்டிங் இன்ஜினியர் – பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை
தேர்வு செயல்முறை
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.300/-
- கட்டண முறை: ஆன்லைன்
Sangeet Natak Akademi Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
மத்திய அரசு சங்கீத நாடக அகாடமி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 05.02.2025 முதல் 05.03.2025 தேதிக்குள் https://sangeetnatak.panjikaran.in/ இணையத்தில் சென்று “New User Registration” பட்டனை கிளிக் செய்து “Register” செய்ய வேண்டும். பின்பு “Registered User” பட்டனை கிளிக் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 05.02.2025
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 05.03.2025