Bank of Baroda Apprentice Recruitment 2026: அரசு வங்கியான பேங்க் ஆப் பரோடா (BOB) வங்கியில், காலியாக உள்ள 5,000 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்தவர்கள் இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ₹15,000 உதவித்தொகை வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 08.06.2026-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற முழு விவரங்களை கீழே பார்க்கலாம்.
Bank of Baroda Apprentice Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | பேங்க் ஆஃப் பரோடா வங்கி (Bank of Baroda) |
| காலியிடங்கள் | 5000 |
| பணி | அப்ரண்டிஸ் (Apprentice) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 08.06.2026 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://bankofbaroda.bank.in/ |
Bank of Baroda Apprentice Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
| அப்ரண்டிஸ் (Apprentice) | 5000 |
மாநில வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை
| மாநிலம் / யூனியன் பிரதேசம் | காலியிடங்கள் |
| அந்தமான் & நிக்கோபார் தீவுகள் | 01 |
| ஆந்திரப் பிரதேசம் | 188 |
| அருணாச்சலப் பிரதேசம் | 04 |
| அசாம் | 29 |
| பீகார் | 179 |
| சண்டிகர் | 04 |
| சத்தீஸ்கர் | 122 |
| தாத்ரா & நகர் ஹவேலி / டாமன் & டியூ | 07 |
| டெல்லி | 91 |
| கோவா | 29 |
| குஜராத் | 960 |
| ஹரியானா | 84 |
| ஹிமாச்சலப் பிரதேசம் | 08 |
| ஜம்மு & காஷ்மீர் | 02 |
| ஜார்கண்ட் | 64 |
| கர்நாடகா | 483 |
| கேரளா | 111 |
| லடாக் | 02 |
| மத்தியப் பிரதேசம் | 136 |
| மகாராஷ்டிரா | 580 |
| மணிப்பூர் | 01 |
| மேகாலயா | 04 |
| மிசோரம் | 02 |
| நாகாலாந்து | 03 |
| ஒடிஷா | 92 |
| புதுச்சேரி | 04 |
| பஞ்சாப் | 78 |
| ராஜஸ்தான் | 412 |
| சிக்கிம் | 01 |
| தமிழ்நாடு | 199 |
| தெலங்கானா | 83 |
| திரிபுரா | 03 |
| உத்தரப் பிரதேசம் | 764 |
| உத்தரகாண்ட் | 76 |
| மேற்கு வங்காளம் | 194 |
| மொத்தம் | 5000 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Bank of Baroda Recruitment 2026 கல்வித் தகுதி
பேங்க் ஆஃப் பரோடா வங்கி அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான கல்வி தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
| பதவியின் பெயர் (Post Name) | கல்வித் தகுதி |
| அப்ரண்டிஸ் (Apprentice) | ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Graduation / Bachelor’s Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Bank of Baroda Apprentice Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
பேங்க் ஆஃப் பரோடா வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வயது வரம்பு மற்றும் அரசு விதிகளின்படி வழங்கப்படும் வயது தளர்வு (Age Relaxation) விவரங்கள் இதோ:
| பதவியின் பெயர் | வயது வரம்பு |
| அப்ரண்டிஸ் (Apprentice) | 20 முதல் 28 வயது வரை இருக்க வேண்டும். |
வயது தளர்வு விவரங்கள்:
பல்வேறு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி அதிகபட்ச வயது வரம்பில் அளிக்கப்படும் விலக்குகள்:
| பிரிவு (Category) | வயது தளர்வு | அதிகபட்ச வயது |
| SC / ST | 5 ஆண்டுகள் | 33 வயது வரை |
| OBC (Non-Creamy Layer) | 3 ஆண்டுகள் | 31 வயது வரை |
| PwBD (General / EWS) | 10 ஆண்டுகள் | 38 வயது வரை |
| PwBD (OBC) | 13 ஆண்டுகள் | 41 வயது வரை |
| PwBD (SC / ST) | 15 ஆண்டுகள் | 43 வயது வரை |
Bank of Baroda Apprentice Recruitment 2026 சம்பள விவரங்கள்
பேங்க் ஆஃப் பரோடா வங்கி அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வங்கியின் விதிகளின்படி மாத உதவித்தொகை (Stipend): ₹15,000/- வழங்கப்படும்.. சம்பளம் தொடர்பான மேலும் விரிவான தகவல்களுக்கு வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
பேங்க் ஆஃப் பரோடா வங்கி அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- ஆன்லைன் தேர்வு (Online Written Test)
- சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification)
- உள்ளூர் மொழித் தேர்வு (Test of Local Language) – நீங்கள் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியைப் பேச, எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
இந்த பேங்க் ஆஃப் பரோடா வங்கி அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு 2026 பணிக்கான விண்ணப்பக் கட்டணம் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:
- SC / ST / PwD விண்ணப்பதாரர்கள்: ₹200/-
- General, EWS, OBC (பெண்கள் மற்றும் திருநங்கைகள்): ₹600/-
- General, EWS, OBC (ஆண்கள்): ₹800/-
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
Bank of Baroda Apprentice Recruitment 2026 முக்கியமான தேதிகள்:
- ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி: 19.05.2026
- விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 08.06.2026
Bank of Baroda Apprentice Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 19.05.2026 முதல் 08.06.2026 தேதிக்குள் https://www.bankofbaroda.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
| அரசு வேலை WhatsApp Channel | உடனே சேருங்கள் |
| இன்றைய அரசு வேலை | Click Here |


