Kancheepuram DHS Recruitment 2025: தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் கீழ் மாவட்ட சுகாதர சங்கம் ஆனது அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் காலியாக உள்ள 246 உணவியல் நிபுணர் (Dietician)-01, ஆய்வக நுட்புநர் நிலை 2 ( Lab.Technician Grade II), பன்மடங்கு தொழில்நுட்ப வல்லுநர் (Manifold Technician), பல் சுகாதார நிபுணர் (Dental Hygienist)-, ஈசிஜி தொழில்நுட்ப வல்லுநர்( ECG Tech), அறுவை அரங்கு நுட்புனர் (Theatre Tech), ஓட்டுநர் (Driver), லிப்ட் மெகானிக் (Lift Mechanic), ஏசி மெகானிக் (AC Mechanic), சைட்டோ தொழில்நுட்ப வல்லுநர் (Cyto Tech)., ஸ்டெரிலிசைசென் ஆப்ரேட்டர்(Sterilization Operator (CSSD Tech.Assistant), தொழில்சார் சிகிச்சையாளர்(Occupational Therapist), மருந்தாளுநர் (Pharmacist), சமூக சேவகர் (Social Worker), கொதிகலன் மெக்கானிக் (Boiler Mechanic), அவுஸ் கீப்பர்(House Keeper), டேட்டா என்ட்ரி ஆப்ரெட்டர்(Data Entry Operator), தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (IT Coordinator), இரத்த வங்கி ஆலோசகர் (Blood Bank Counsellor), மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர்(Anaesthesia Technician), ரேடியோகிராபர்(Radiographer), பிசியோதெரபிஸ்ட்(Physiotherapist) எலக்ட்ரீசியன் (Electrician Gr.II), அலுவலக உதவியாளர் (Office Assistant). பெண்/ஆண் செவிலிய உதவியாளர் (Female/Male Nursing Assistant), சமையலாளர்(Cook), நாவிதன் (Barber), சலவையாளர்(Dhobi), மேற்பார்வையாளர்(Supervisor), சுகாதார பணியாளர்(Housekeeping), பாதுகாவலர்(Security), மருத்துவமனைபணியாளர் (Hospital worker), துப்புரவு பணியாளர்(Sanitary worker) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Kancheepuram DHS Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார சங்கம் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை |
காலியிடங்கள் | 246 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 20.02.2025 |
பணியிடம் | காஞ்சிபுரம் – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://kancheepuram.nic.in/ |
காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வேலை பெயர் | காலியிடம் |
Office Assistant (அலுவலக உதவியாளர்) | 02 |
Data Entry Operator (டேட்டா என்ட்ரி ஆப்ரெட்டர்) | 02 |
Supervisor (மேற்பார்வையாளர்) | 04 |
Dietician (உணவியல் நிபுணர்) | 01 |
Lab Technician Grade II (லேப் டெக்னீஷியன் நிலை 2) | 15 |
Manifold Technician | 01 |
Dental Hygienist | 01 |
ECG Technician | 02 |
Theatre Technician | 04 |
Driver (ஓட்டுநர்) | 04 |
Lift Mechanic (லிப்ட் மெகானிக்) | 03 |
AC Mechanic (ஏசி மெகானிக்) | 01 |
Cyto Technician | 01 |
Sterilization Operator | 05 |
Occupational Therapist | 02 |
Pharmacist (மருந்தாளுநர்) | 06 |
Social Worker (சமூக சேவகர்) | 02 |
Boiler Mechanic | 01 |
House Keeper (ஹவுஸ் கீப்பர்) | 02 |
IT Coordinator (தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்) | 02 |
Blood Bank Counsellor | 01 |
Anaesthesia Technician | 04 |
Radiographer (ரேடியோகிராபர்) | 08 |
Physiotherapist (பிசியோதெரபிஸ்ட்) | 04 |
Electrician Gr.II (எலக்ட்ரீசியன் (Electrician Gr.II)) | 03 |
Female/Male Nursing Assistant (பெண்/ஆண் செவிலிய உதவியாளர்) | 07 |
Cook (சமையலாளர்) | 05 |
Barber (நாவிதன்) | 02 |
Dhobi (சலவையாளர்) | 03 |
Housekeeping (சுகாதார பணியாளர்) | 100 |
Security (பாதுகாவலர்) | 45 |
Hospital Worker (மருத்துவமனை பணியாளர்) | 10 |
Sanitary Worker (துப்புரவு பணியாளர்) | 05 |
மொத்தம் | 246 |
கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதர சங்கம் ஆனது அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களும், 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ITI, DMLT, ஏதேனும் பட்டம், D.Pharm/B.Pharm, BPT, Diploma in Radio Diagnosis Technician, B.Sc, BCA, M.Sc தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். கல்வித் குறித்த விரிவான தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு விவரங்கள்
வேலை பெயர் | அதிகபட்ச வயது |
Office Assistant (அலுவலக உதவியாளர்) | 35 வயது |
Data Entry Operator (டேட்டா என்ட்ரி ஆப்ரெட்டர்) | 35 வயது |
Supervisor (மேற்பார்வையாளர்) | 40 வயது |
Dietician (உணவியல் நிபுணர்) | 35 வயது |
Lab Technician Grade II (லேப் டெக்னீஷியன் நிலை 2) | 35 வயது |
Manifold Technician | 35 வயது |
Dental Hygienist | 35 வயது |
ECG Technician | 35 வயது |
Theatre Technician | 35 வயது |
Driver (ஓட்டுநர்) | 35 வயது |
Lift Mechanic (லிப்ட் மெகானிக்) | 35 வயது |
AC Mechanic (ஏசி மெகானிக்) | 35 வயது |
Cyto Technician | 35 வயது |
Sterilization Operator | 35 வயது |
Occupational Therapist | 35 வயது |
Pharmacist (மருந்தாளுநர்) | 35 வயது |
Social Worker (சமூக சேவகர்) | 35 வயது |
Boiler Mechanic | 35 வயது |
House Keeper (ஹவுஸ் கீப்பர்) | 35 வயது |
IT Coordinator (தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்) | 35 வயது |
Blood Bank Counsellor | 35 வயது |
Anaesthesia Technician | 35 வயது |
Radiographer (ரேடியோகிராபர்) | 35 வயது |
Physiotherapist (பிசியோதெரபிஸ்ட்) | 35 வயது |
Electrician Gr.II (எலக்ட்ரீசியன் (Electrician Gr.II)) | 35 வயது |
Female/Male Nursing Assistant (பெண்/ஆண் செவிலிய உதவியாளர்) | 35 வயது |
Cook (சமையலாளர்) | 35 வயது |
Barber (நாவிதன்) | 35 வயது |
Dhobi (சலவையாளர்) | 35 வயது |
Housekeeping (சுகாதார பணியாளர்) | 40 வயது |
Security (பாதுகாவலர்) | 40 வயது |
Hospital Worker (மருத்துவமனை பணியாளர்) | 40 வயது |
Sanitary Worker (துப்புரவு பணியாளர்) | 40 வயது |
Tamilnadu DHS Recruitment 2025 சம்பள விவரங்கள்
வேலை பெயர் | சம்பளம் |
Dietician (உணவியல் நிபுணர்) | Rs. 15,000/- |
Lab Technician Grade II (லேப் டெக்னீஷியன் நிலை 2) | Rs. 15,000/- |
Manifold Technician | Rs. 15,000/- |
Dental Hygienist | Rs. 15,000/- |
ECG Technician | Rs. 15,000/- |
Theatre Technician | Rs. 15,000/- |
Driver (ஓட்டுநர்) | Rs. 15,000/- |
Lift Mechanic | Rs. 15,000/- |
AC Mechanic | Rs. 15,000/- |
Cyto Technician | Rs. 15,000/- |
Sterilization Operator | Rs. 15,000/- |
Occupational Therapist | Rs. 15,000/- |
Pharmacist (மருந்தாளுநர்) | Rs. 15,000/- |
Social Worker (சமூக சேவகர்) | Rs. 15,000/- |
Boiler Mechanic (கோதிகலன் மெக்கானிக்) | Rs. 15,000/- |
House Keeper (அவுஸ் கீப்பர்) | Rs. 15,000/- |
Data Entry Operator (டேட்டா என்ட்ரி ஆப்ரெட்டர்) | Rs. 15,000/- |
IT Coordinator | Rs. 15,000/- |
Blood Bank Counsellor | Rs. 15,000/- |
Anaesthesia Technician | Rs. 15,000/- |
Radiographer (ரேடியோகிராபர்) | Rs. 15,000/- |
Physiotherapist (பிசியோதெரபிஸ்ட்) | Rs. 15,000/- |
Electrician Gr.II (எலக்ட்ரீசியன் (Electrician Gr.II)) | Rs. 15,000/- |
Office Assistant (அலுவலக உதவியாளர்) | Rs. 12,000/- |
Female/Male Nursing Assistant (பெண்/ஆண் செவிலிய உதவியாளர்) | Rs. 12,000/- |
Cook (சமையலாளர்) | Rs. 12,000/- |
Barber (நாவிதன்) | Rs. 12,000/- |
Dhobi (சலவையாளர்) | Rs. 12,000/- |
Supervisor (மேற்பார்வையாளர்) | Rs. 15,000/- |
Housekeeping (சுகாதார பணியாளர்) | Rs. 10,250/- |
Security (பாதுகாவலர்) | Rs. 10,250/- |
Hospital Worker (மருத்துவமனை பணியாளர்) | Rs. 10,250/- |
Sanitary Worker (துப்புரவு பணியாளர்) | Rs. 10,250/- |
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
Kancheepuram DHS Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
- தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை https://kanchipuram.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்திலும் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
- விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, இவ்விண்ணப்பத்துடன் பணியிடங்களுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு (self attested) சமர்பிக்க வேண்டும்
- விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் (speed post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன
- 20.02.2025 அன்று மாலை 05.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம்/ மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 42A, ரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் மாவட்டம் – 631 501. தொலைபேசி எண்: 044 – 27222019.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF மற்றும் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |