NALCO Recruitment 2026: மத்திய பொதுத்துறை நிறுவனமான நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட்டில் (National Aluminium Company Limited) காலியாக உள்ள 268 Technician Gr. III, Operator Gr. III, Jr. Foreman மற்றும் SUPT(JOT) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணியில் சேர விரும்பும் 10-ஆம் வகுப்பு, ITI, Diploma அல்லது B.Sc முடித்த விண்ணப்பதாரர்களுக்கு இதுவொரு அரிய வாய்ப்பாகும். இப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்குப் பதவியின் தன்மைக்கேற்ப மாதம் ₹29,500 முதல் அதிகபட்சமாக ₹70,000 வரை சிறந்த சம்பளம் வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 10.06.2026 ஆம் தேதி இரவு 11:55 மணிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் (Online) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பதவிகளுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் போன்ற முழு விவரங்களையும் கீழே விரிவாகக் காணலாம்
NPCIL Kudankulam Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | NALCO – National Aluminium Company Limited NALCO – நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் |
| காலியிடங்கள் | 268 |
| பணி | Technician Gr. III, Operator Gr. III, Jr. Foreman & SUPT(JOT) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 10.06.2026 at 11.55 PM |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://nalcoindia.com/ |
NPCIL Executive Trainee Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
NALCO – நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் மொத்தம் 266 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
| பதவியின் பெயர் (Post Name) | காலியிடங்கள் |
| Operator (HEMM) Gr. III | 06 |
| Mining Mate Gr. III | 21 |
| Jr. Foreman (Mines) | 08 |
| Jr. Foreman (Electrical) | 03 |
| SUPT (JOT) – Operator | 55 |
| Operator Gr. III | 54 |
| SUPT (JOT) – Fitter | 12 |
| Technician (Fitter) Gr. III | 13 |
| SUPT (JOT) – Electrical | 35 |
| Technician (Electrical) Gr. III | 35 |
| SUPT (JOT) – Laboratory | 06 |
| SUPT (JOT) – Instrumentation | 10 |
| Technician (Instrumentation) Gr. III | 10 |
| மொத்த காலியிடங்கள் | 268 |
NPCIL Recruitment 2026 கல்வித் தகுதி
| பதவியின் பெயர் (Post Name) | கல்வித் தகுதி & பணி அனுபவம் (Qualification & Experience) |
| Operator (HEMM) Gr. III | 10-ஆம் வகுப்பு + MMV (2 வருடம்) அல்லது Diesel Mechanic (1 வருடம்) பிரிவில் ITI மற்றும் Apprenticeship சான்றிதழ் + கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (Heavy License). • அனுபவம்: 2 ஆண்டுகள். |
| Mining Mate Gr. III | 10-ஆம் வகுப்பு தேர்ச்சி + DGMS வழங்கிய Mining Mate சான்றிதழ் (Opencast Metalliferous Mines). • அனுபவம்: 2 ஆண்டுகள். |
| Jr. Foreman (Mines) | Diploma (Mining / Mining Engineering) + DGMS வழங்கிய Mining Foreman சான்றிதழ். • அனுபவம்: 2 ஆண்டுகள். |
| Jr. Foreman (Electrical) | Diploma in Electrical Engineering + ஒடிசா மின் உரிம வாரியம் வழங்கிய Supervisory சான்றிதழ் (M.V/ H.T/ E.H.T). • அனுபவம்: 2 ஆண்டுகள். |
| SUPT (JOT) – Operator | 10-ஆம் வகுப்பு + Electronics Mechanic/ Mechatronics/ Electrician/ Instrumentation/ Fitter பிரிவில் 2 வருட ITI மற்றும் Apprenticeship சான்றிதழ். • அனுபவம்: தேவையில்லை (Nil). |
| Operator Gr. III | 10-ஆம் வகுப்பு + Electronics Mechanic/ Mechatronics/ Electrician/ Instrumentation/ Fitter பிரிவில் 2 வருட ITI மற்றும் Apprenticeship சான்றிதழ். • அனுபவம்: 2 ஆண்டுகள். |
| SUPT (JOT) – Fitter | 10-ஆம் வகுப்பு + Fitter பிரிவில் 2 வருட ITI மற்றும் Apprenticeship சான்றிதழ். • அனுபவம்: தேவையில்லை (Nil). |
| Technician (Fitter) Gr. III | 10-ஆம் வகுப்பு + Fitter பிரிவில் 2 வருட ITI மற்றும் Apprenticeship சான்றிதழ். • அனுபவம்: 2 ஆண்டுகள். |
| SUPT (JOT) – Electrical | 10-ஆம் வகுப்பு + Electrician பிரிவில் 2 வருட ITI மற்றும் Apprenticeship சான்றிதழ். • அனுபவம்: தேவையில்லை (Nil). |
| Technician (Electrical) Gr. III | 10-ஆம் வகுப்பு + Electrician பிரிவில் 2 வருட ITI மற்றும் Apprenticeship சான்றிதழ். • அனுபவம்: 2 ஆண்டுகள். |
| SUPT (JOT) – Laboratory | B.Sc. (Hons) Chemistry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். • அனுபவம்: தேவையில்லை (Nil). |
| SUPT (JOT) – Instrumentation | 10-ஆம் வகுப்பு + Instrumentation / Instrument Mechanic பிரிவில் 2 வருட ITI மற்றும் Apprenticeship சான்றிதழ். • அனுபவம்: தேவையில்லை (Nil). |
| Technician (Instrumentation) Gr. III | 10-ஆம் வகுப்பு + Instrumentation / Instrument Mechanic பிரிவில் 2 வருட ITI மற்றும் Apprenticeship சான்றிதழ். • அனுபவம்: 2 ஆண்டுகள். |
NPCIL Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
| பதவியின் பெயர் (Post Name) | உச்ச வயது வரம்பு |
| Operator (HEMM) Gr. III | 35 ஆண்டுகள் |
| Mining Mate Gr. III | 35 ஆண்டுகள் |
| Jr. Foreman (Mines) | 40 ஆண்டுகள் |
| Jr. Foreman (Electrical) | 40 ஆண்டுகள் |
| SUPT (JOT) – Operator | 27 ஆண்டுகள் |
| Operator Gr. III | 35 ஆண்டுகள் |
| SUPT (JOT) – Fitter | 27 ஆண்டுகள் |
| Technician (Fitter) Gr. III | 35 ஆண்டுகள் |
| SUPT (JOT) – Electrical | 27 ஆண்டுகள் |
| Technician (Electrical) Gr. III | 35 ஆண்டுகள் |
| SUPT (JOT) – Laboratory | 27 ஆண்டுகள் |
| SUPT (JOT) – Instrumentation | 27 ஆண்டுகள் |
| Technician (Instrumentation) Gr. III | 35 ஆண்டுகள் |
அரசு விதிகளின்படி வழங்கப்படும் உச்ச வயது தளர்வு:
- OBC (NCL): 3 ஆண்டுகள்
- SC / ST: 5 ஆண்டுகள்
- மாற்றுத்திறனாளிகள் (PwBD – UR): 10 ஆண்டுகள்
- மாற்றுத்திறனாளிகள் (PwBD – OBC): 13 ஆண்டுகள்
- மாற்றுத்திறனாளிகள் (PwBD – SC/ST): 15 ஆண்டுகள்
- முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen): அரசு விதிகளின்படி தளர்வு உண்டு.
NPCIL Executive Trainee Recruitment 2026 சம்பள விவரங்கள்
| பதவியின் பெயர் (Post Name) | மாதச் சம்பளம் (Pay Scale) |
| Operator (HEMM) Gr. III | ₹29,500 – ₹70,000/- |
| Mining Mate Gr. III | ₹29,500 – ₹70,000/- |
| Jr. Foreman (Mines) | ₹36,500 – ₹1,15,000/- |
| Jr. Foreman (Electrical) | ₹36,500 – ₹1,15,000/- |
| SUPT (JOT) – Operator | தொடக்கத்தில்: ₹15,500/- (பயிற்சி காலம்) அதன்பின்: ₹29,500/- (T0 Grade) |
| Operator Gr. III | ₹29,500 – ₹70,000/- |
| SUPT (JOT) – Fitter | தொடக்கத்தில்: ₹15,500/- (பயிற்சி காலம்) அதன்பின்: ₹29,500/- (T0 Grade) |
| Technician (Fitter) Gr. III | ₹29,500 – ₹70,000/- |
| SUPT (JOT) – Electrical | தொடக்கத்தில்: ₹15,500/- (பயிற்சி காலம்) அதன்பின்: ₹29,500/- (T0 Grade) |
| Technician (Electrical) Gr. III | ₹29,500 – ₹70,000/- |
| SUPT (JOT) – Laboratory | தொடக்கத்தில்: ₹15,500/- (பயிற்சி காலம்) அதன்பின்: ₹29,500/- (T0 Grade) |
| SUPT (JOT) – Instrumentation | தொடக்கத்தில்: ₹15,500/- (பயிற்சி காலம்) அதன்பின்: ₹29,500/- (T0 Grade) |
| Technician (Instrumentation) Gr. III | ₹29,500 – ₹70,000/- |
(குறிப்பு: SUPT (JOT) பதவிகளுக்கு முதல் 12 மாத பயிற்சி காலத்தில் ₹15,500 உதவித்தொகையும், அடுத்த 18 மாத காலத்திற்கு JOT பயிற்சியும் வழங்கப்படும். அதன் பின்னரே முழு சம்பளம் வழங்கப்படும்).
தேர்வு செயல்முறை
NALCO – நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- ஆன்லைன் தேர்வு (Online Test)
- தொழிற்துறை தேர்வு (Trade Test) / சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)
விண்ணப்பக் கட்டணம்
- SC / ST / Ex-Servicemen / PwBD விண்ணப்பதாரர்கள்: கட்டணம் இல்லை (Free)
- இதர பிரிவினர் (General, OBC, EWS): ₹100/-
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் (Online Mode)
முக்கிய தேதிகள்:
- ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி: 21.05.2026 (காலை 10:00 மணி முதல்)
- ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.06.2026 (இரவு 11:55 மணி வரை)
NPCIL Executive Trainee Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
NALCO – நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 21.05.2026 முதல் 10.06.2026 தேதிக்குள் https://nalcoindia.com/ இணையதளத்தில் சென்று Click here for New Registration பட்டனை கிளிக் செய்து Register செய்து பின்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
| அரசு வேலை WhatsApp Channel | உடனே சேருங்கள் |
| இன்றைய அரசு வேலை | Click Here |


