RCFL Recruitment 2025: மத்திய அரசின் ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) ஆனது தற்போது காலியாக உள்ள 378 Trade Apprentice, Technician Apprentice, Graduate Apprentice பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
RCFL Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் |
காலியிடங்கள் | 378 Apprentice |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 24.12.2024 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.rcfltd.com/ |
RCFL Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
Category | பதவியின் பெயர் | காலியிடங்கள் |
---|---|---|
A. Graduate Apprentices | Accounts Executive | 51 |
Secretarial Assistant | 96 | |
Recruitment Executive (HR) | 35 | |
B. Technician Apprentices | Diploma Chemical | 20 |
Diploma Civil | 14 | |
Diploma Computer | 06 | |
Diploma Electrical | 10 | |
Diploma Instrumentation | 20 | |
Diploma Mechanical | 20 | |
C. Trade Apprentices | Attendant Operator (Chemical Plant) | 74 |
Boiler Attendant | 03 | |
Electrician | 04 | |
Horticulture Assistant | 06 | |
Instrument Mechanic (Chemical Plant) | 03 | |
Laboratory Assistant (Chemical Plant) | 14 | |
Medical Laboratory Technician (Pathology) | 02 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 12ம் வகுப்பு, Diploma, B.E/B.Tech, BA, B.Sc தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதி மாறுபடும். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
வயது வரம்பு விவரங்கள்
Apprenticeship | வயது வரம்பு |
Graduate Apprentices | 25 |
Technician Apprentices | 25 |
Trade Apprentice | 25 |
உச்ச வயது வரம்பு தளர்வு:
Category | வயது வரம்பு தளர்வு |
---|---|
SC/ST Applicants | 5 years |
OBC Applicants | 3 years |
PwBD (Gen/EWS) Applicants | 10 years |
PwBD (SC/ST) Applicants | 15 years |
PwBD (OBC) Applicants | 13 years |
மேலும் தகவல்கள் மற்றும் முழுமையான விவரங்களை அறிய, கீழே வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரங்கள்
Apprenticeship | உதவித்தொகை |
---|---|
Graduate Apprentices | மாதம் ₹9,000 |
Technician Apprentices | மாதம் ₹8,000 |
Trade Apprentice | மாதம் ₹7,000 |
தேர்வு செயல்முறை
விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு தகுதி பட்டியல் மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
RCFL Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
a) டிரேட் அப்ரண்டிஸ்ஷிப் பணியிடங்களுக்கு விரும்பும் விண்ணப்பதாரர்கள்: https://apprenticeshipindia.gov.in இணையதளத்தில் Mobile எண் அல்லது Email I’d வைத்து Register செய்ய வேண்டும்.
b) டெக்னீஷியன் அப்ரெண்டிஸ்கள் அல்லது டிப்ளமோ ஹோல்டர் மற்றும் கிராஜுவேட் அப்ரெண்டிஸ்கள் அல்லது டிகிரி அப்ரெண்டிஸ்களுக்கு விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://nats.education.gov.in இணையதளத்தில் Mobile எண் அல்லது Email I’d வைத்து ஒரு மாணவராக Register செய்ய வேண்டும்.
c) பின்பு விண்ணப்பதாரர்கள் RCFL இணையதளத்திற்கு (https://www.rcfltd.com/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன்பு https://apprenticeshipindia.gov.in மற்றும் https://nats.education.gov.in இணையதளங்களில் பதிவு செய்திருக்க வேண்டியது கட்டணம். ஆன்லைன் பதிவு 10.12.2024 இல் தொடங்கி 24.12.2024 இல் முடிவடையும்.
RCFL அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
RCFL விண்ணப்ப படிவம் | Click Here |
Graduate Apprentice NATS இணையதளத்தில் பதிவு செய்ய | Click Here |
Diploma Apprentice NATS இணையதளத்தில் பதிவு செய்ய | Click Here |
ITI Apprentice NAPS இணையதளத்தில் பதிவு செய்ய | Click Here |
RCFL அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 10.12.2024
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:24.12.2025
மத்திய அரசின் ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட்டில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் உள்ள அறிவிப்பின்படி ஆன்லைன் வழியாக உடனே விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.