Currency Note Press Nashik Recruitment 2026

பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் வேலை – 534 காலியிடங்கள் || ரூ.21,340 முதல் ரூ.77,160 வரை சம்பளம்! Currency Note Press Nashik Recruitment 2026

Currency Note Press Nashik Recruitment 2026: விண்ணப்பிக்கக் கடைசித் தேதி நீட்டிப்பு அறிவிப்பு (Last Date Extended):

மத்திய அரசின் கீழ் இயங்கும் நாணயம் மற்றும் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் (Currency Note Press, Nashik) காலியாக உள்ள Junior Office Assistant, Welfare Officer, Safety Officer, Supervisor, Secretarial Assistant, Artist மற்றும் Junior Technician ஆகிய பதவிகளுக்கான 534 காலியிடங்களை நிரப்ப ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த வேலைவாய்ப்பு அறிவிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பக் கடைசித் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக நீட்டிக்கப்பட்டுள்ளது; இதன்படி, தகுதியான Degree, டிப்ளமோ மற்றும் ITI முடித்த விண்ணப்பதாரர்கள் அனைவரும் வரும் 03.06.2026 வரை ஆன்லைன் வாயிலாக தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய தகுதியும் ஆர்வமும் உள்ள தமிழக இளைஞர்கள் இந்த அரிய இறுதி வாய்ப்பைப் பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்Currency Note Press Nashik
காலியிடங்கள்534
பணிகள் Junior Office Assistant, Welfare Officer, Safety Officer, Supervisor, Secretarial Assistant, Artist, மற்றும் Junior Technician
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி03.06.2026
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://cnpnashik.spmcil.com/

பணம் அச்சடிக்கும் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவிகாலியிடங்கள்
Welfare Officer02
Safety Officer01
Supervisor99
Secretarial Assistant01
Artist01
Junior Office Assistant02
Junior Technician410

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவிகல்வித் தகுதி
Welfare OfficerDegree/ Diploma in Social Work / Labour Welfare / Personnel Management.
Safety OfficerEngineering Degree + Experience / Physics or Chemistry Degree + Experience + Diploma in Industrial Safety.
Supervisor1st Class Diploma (Printing/ IT/ Mech/ Elec/ Civil/ etc.). (B.E / B.Tech முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்).
Secretarial AssistantAny Degree (55%) + Computer Knowledge + Stenography & Typing.
ArtistBFA / Visual Arts / Graphics (55% மதிப்பெண்கள்).
Junior Office Assistantஏதேனும் ஒரு பட்டம் (Any Degree) + கணினி அறிவு + தட்டச்சு (Typing) பயிற்சி.
Junior Technicianதொடர்புடைய பிரிவில் ITI (NCVT/SCVT) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணம் அச்சடிக்கும் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்க வேண்டும். அதே நேரத்தில் அரசு விதிமுறைகளின்படி இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குத் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு (PWD) 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. முன்னாள் ராணுவத்தினருக்கு (Ex-Servicemen) அரசு விதிகளின்படி உரிய வயது வரம்பு தளர்வு வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் வயது வரம்பினை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியின்படி சரிபார்த்து விண்ணப்பிக்கலாம்.

பதவிசம்பளம் (மாதம்)
Welfare Officer₹25,740 – ₹1,03,000
Safety Officer₹27,600 – ₹95,910
Supervisor₹23,910 – ₹85,570
Secretarial Assistant₹23,910 – ₹85,570
Artist₹23,910 – ₹85,570
Junior Office Assistant₹21,340 – ₹77,160
Junior Technician₹18,780 – ₹67,390

பணம் அச்சடிக்கும் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  • கணினி வழித் தேர்வு (Computer Based Test – CBT)
  • தட்டச்சுத் தேர்வு (Typing Test) – குறிப்பிட்ட பதவிகளுக்கு மட்டும்.
பிரிவு (Category)கட்டணம்
General / OBC / EWSRs. 1,000/-
SC / ST / Ex-s / PWDRs. 200/-
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
நிகழ்வுதேதி
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி20.04.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி03.06.2026

பணம் அச்சடிக்கும் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், அதிகாரபூர்வ இணையதளமான https://cnpnashik.spmcil.com/-க்குச் சென்று New Registration பட்டனை கிளிக் செய்து Register செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து, 20.04.2026 முதல் 19.05.2026-க்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன், முழுமையான விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பைப் பார்ப்பது மிகவும் முக்கியம். அதில் விண்ணப்ப செயல்முறை, தேவையான ஆவணங்கள் மற்றும் பிற முக்கியமான தகவல்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top