Thursday, March 20, 2025
Home10th Pass Govt Jobsதமிழ்நாட்டில் 8வது முடித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை - சம்பளம்: ரூ.15,700/- தேர்வு கிடையாது ||...

தமிழ்நாட்டில் 8வது முடித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை – சம்பளம்: ரூ.15,700/- தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பிக்கவும் Periyar Centenary Polytechnic College Recruitment 2025

Periyar Centenary Polytechnic College Recruitment 2025: தமிழ்நாட்டிலுள்ள அரசு உதவி பெறும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி காலியாக உள்ள 14 Office Assistant (அலுவலக உதவியாளர்), Typist (தட்டச்சர்), Junior Assistant (இளநிலை உதவியாளர்), Junior Mechanic (ஜூனியர் மெக்கானிக்), Skilled Assistant (திறமையான உதவியாளர்), Physical Director & Lecturer (உடற்கல்வி இயக்குனர் & விரிவுரையாளர்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 22.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
துறைகள்பெரியார் நூற்றாண்டு
பாலிடெக்னிக் கல்லூரி
காலியிடங்கள்14
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி 22.02.2025
பணியிடம்தஞ்சாவூர் தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.periyarpolytech.com/

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Office Assistant – Office01
Typist – Office01
Junior Assistant – Office02
Lecturer – Architectural Assistantship (SW)02
Lecturer – ECE01
Lecturer – English01
Lecturer – Physics01
Lecturer – Chemistry01
Lecturer – Mechanical /
First Year General Engg.
01
Physical Director – Physical Education01
Skilled Assistant – Architectural Assistantship (SW)01
Skilled Assistant – Workshop
First Year General Engineering
01
Junior Mechanic – Modern Office Practice01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, ITI, B.E/B.Tech, B.Arch. Master Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். கல்வித் குறித்த விரிவான தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பதவியின் பெயர்அதிகபட்ச வயது
Lecturer – Architectural
Assistantship (SW)
59 வயது
Lecturer – ECE59 வயது
Lecturer – English59 வயது
Lecturer – Physics59 வயது
Lecturer – Chemistry59 வயது
Lecturer – Mechanical /
First Year General Engg.
59 வயது
Physical Director – Physical Education59 வயது
Skilled Assistant – Architectural
Assistantship (SW)
38 வயது
Skilled Assistant – Workshop
First Year General Engineering
38 வயது
Junior Mechanic – Modern Office Practice38 வயது
Junior Assistant – OfficeSCA/SC/ST/DW – 18 to 37 வயது,
MBC/DNC, BC(OBCM), BCM – 18 to 34 வயது,
Others – 18 to 32 வயது
Typist – OfficeSCA/SC/ST/DW – 18 to 37 வயது,
MBC/DNC, BC(OBCM),
BCM – 18 to 34 வயது,
Others – 18 to 32 வயது
Office Assistant – OfficeSCA/SC/ST/DW – 18 to 37 வயது,
MBC/DNC, BC(OBCM),
BCM – 18 to 34 வயது,
Others – 18 to 32 வயது
பதவியின் பெயர்சம்பளம்
Office Assistant – Officeரூ.15,700/-
Typist – Officeரூ.19,500/-
Junior Assistant – Officeரூ.19,500/-
Lecturer – Architectural
Assistantship (SW)
ரூ.56,100 – 1,77,500/-
Lecturer – ECEரூ.56,100 – 1,77,500/-
Lecturer – Englishரூ.56,100 – 1,77,500/-
Lecturer – Physicsரூ.56,100 – 1,77,500/-
Lecturer – Chemistryரூ.56,100 – 1,77,500/-
Lecturer – Mechanical /
First Year General Engg.
ரூ.56,100 – 1,77,500/-
Physical Director – Physical Educationரூ.57,700 – 1,82,400/-
Skilled Assistant – Architectural
Assistantship (SW)
ரூ.19,500/-
Skilled Assistant – Workshop
First Year General Engineering
ரூ.19,500/-
Junior Mechanic – Modern Office Practiceரூ.19,500/-

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 08.02.2025 முதல் 22.02.2025 தேதிக்குள் https://bit.ly/periyarpolytechnicrecruitment இணையத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
Lecturer in Architectural Assistantship (SW),
Lecturer in Electronics and
Communication Engineering,
Lecturer in English,
Lecturer in Physics,
Lecturer in Chemistry,
Lecturer in Mechanical (First Year),
and Physical Director.
விண்ணப்ப படிவம்
Click Here
Office Assistant,
Junior Assistant in Office,
Typist in Office,
Skilled Assistant in Architectural Assistantship (SW),
Skilled Assistant in Workshop (Grade-II) –
First Year General Engineering,
Junior Mechanic in Modern Office Practice
விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கிய தேதிகள்

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 05.02.2025
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 05.03.2025
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments