Indian Navy Recruitment 2025: இந்தியக் கடற்படை காலியாக உள்ள 270 SSC Officers பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Indian Navy Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | இந்தியக் கடற்படை |
காலியிடங்கள் | 270 SSC Officers |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 25.02.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.joinindiannavy.gov.in |
Indian Navy Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி | காலியிடம் |
SSC Officer (Executive Branch) | 60 |
SSC Officer (Pilot) | 26 |
SSC Officer (Naval Air Operation) | 22 |
SSC Officer (ATC) | 18 |
SSC Officer (Logistics) | 28 |
SSC Officer (Education) | 15 |
SSC Officer (Engineering) | 83 |
SSC Officer (Naval Constructor) | 18 |
மொத்தம் | 270 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Indian Navy SSC Officer Recruitment 2025 கல்வித் தகுதி
இந்தியக் கடற்படை பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் BE/B.Tech, M.Sc, MBA, MCA, ME/M.Tech, PG Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். கல்வித் குறித்த விரிவான தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு விவரங்கள்
இந்தியக் கடற்படை பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் 2001 ஜனவரி 2 முதல் 2007 ஜூலை 1 வரையிலான இடைப்பட்ட தேதிகளில் பிறந்திருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்
பதவி | சம்பள விகிதம் |
SSC Officer (Executive Branch) | Rs. 1,10,000 per month |
SSC Officer (Pilot) | Rs. 1,10,000 per month |
SSC Officer (Naval Air Operation) | Rs. 1,10,000 per month |
SSC Officer (ATC) | Rs. 1,10,000 per month |
SSC Officer (Logistics) | Rs. 1,10,000 per month |
SSC Officer (Education) | Rs. 1,10,000 per month |
SSC Officer (Engineering) | Rs. 1,10,000 per month |
SSC Officer (Naval Constructor) | Rs. 1,10,000 per month |
தேர்வு செயல்முறை
இந்தியக் கடற்படை பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியல் மற்றும் SSB நேர்காணல் ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Indian Navy Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 08.02.2025 முதல் 25.02.2025 தேதிக்குள் https://www.joinindiannavy.gov.in/ இணையத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
இந்திய கடற்படை பணிக்கு விண்ணப்பிக்க முதலில் Registration செய்ய வேண்டும். பின்பு Login செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Registration & Login Lnk | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 08.02.2025
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 25.02.2025