Thursday, March 20, 2025
HomeAny Degree Govt Jobsஒரு டிகிரி இருந்தா போதும் உங்கள் ஊரில் உள்ள HDFC வங்கியில் வேலை - 500...

ஒரு டிகிரி இருந்தா போதும் உங்கள் ஊரில் உள்ள HDFC வங்கியில் வேலை – 500 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும் HDFC Bank Recruitment 2025

HDFC Bank Recruitment 2025: HDFC வங்கி என்பது இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றாகும். தற்போது, இந்த வங்கி 500 க்கும் மேற்பட்ட Relationship Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 02.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
துறைகள்HDFC Bank Limited
காலியிடங்கள்500
பணிRelationship Manager
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி02.03.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.hdfcbank.com/

HDFC வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • Relationship Manager – 500 காலியிடங்கள்

தேர்வாகும் நபர்களுக்கு Assistant Manager, Deputy Manager, Manager மற்றும் Senior Manager போன்ற பதவிகளில் நியமனம் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:

  • கல்வித் தகுதி: குறைந்தபட்சம் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அனுபவம்: விற்பனைத் துறையில் குறைந்தபட்சம் 1-10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

HDFC வங்கி Relationship Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் 02.03.2025 தேதியின் படி விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

HDFC வங்கி Relationship Manager பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக வருடத்திற்கு ரூ.3,00,000 முதல் ரூ.12,00,000 வரை வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

HDFC வங்கி Relationship Manager பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் – ரூ.479/-
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

HDFC வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் HDFC வங்கியின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் https://www.hdfcbank.com/ விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களும் இணைத்து 30.12.2024 முதல் 02.03.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments