Thursday, March 20, 2025
Home12th Pass Govt Jobs12வது படித்தவர்களுக்கு பொதுத்துறை வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை - சம்பளம்: ரூ.37,815 வரை! Punjab...

12வது படித்தவர்களுக்கு பொதுத்துறை வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை – சம்பளம்: ரூ.37,815 வரை! Punjab National Bank Recruitment 2025

Punjab National Bank Recruitment 2025: நாட்டின் 3வது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் காலியாக உள்ள 09 வாடிக்கையாளர் சேவை அசோசியேட், அலுவலக உதவியாளர் (விளையாட்டு வீரர்-ஆண்) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 24.01.2025 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பள விவரங்கள், காலியிடங்களின் எண்ணிக்கை, மற்றும் தேர்வு செயல்முறைகளை இந்த தகவல் தொகுப்பில் விரிவாக வழங்கியுள்ளோம். தகுதி உடையவர்கள் அவற்றைப் படித்து, தேவையான பதிவுகளை செய்யலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்பஞ்சாப் தேசிய வங்கி
காலியிடங்கள்09
பணிகள்வாடிக்கையாளர் சேவை அசோசியேட்
அலுவலக உதவியாளர்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி24.01.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.pnbindia.in/

பஞ்சாப் தேசிய வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • வாடிக்கையாளர் சேவை அசோசியேட் (Clerical)
  • அலுவலக உதவியாளர் (Subordinate)

மொத்த காலியிடங்கள் – 09 இடங்கள்

  1. வாடிக்கையாளர் சேவை அசோசியேட் (Clerical) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகம் அல்லது கல்வி வாரியத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. அலுவலக உதவியாளர் (Subordinate) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகம் அல்லது கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு: ஹாக்கி வீரர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

விளையாட்டு தகுதி: பின்வரும் விளையாட்டு தகுதிகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைப் பெற்றிருக்க வேண்டும்:

  • தேசிய அல்லது சர்வதேச ஹாக்கி போட்டிகளில் மாநில அல்லது தேசிய அளவில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்கள்.
  • பல்கலைக்கழகங்களுக்கிடையேயான விளையாட்டு வாரியங்களால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான ஹாக்கி போட்டிகளில் தங்கள் பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர்கள்.
  • அகில இந்தியா பள்ளி விளையாட்டு கூட்டமைப்பால் நடத்தப்படும் தேசிய பள்ளி விளையாட்டு/போட்டிகளில் மாநில பள்ளி அணிகளை பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர்கள்.
  1. வாடிக்கையாளர் சேவை அசோசியேட் (Clerical) பணிக்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
  2. அலுவலக உதவியாளர் (Subordinate) பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

உச்ச வயது வரம்பு தளர்வு:

வகைவயது தளர்வு
SC/ST5 years
OBC3 years
PwBD (Gen/EWS)10 years
PwBD (SC/ST)15 years
PwBD (OBC)13 years
Ex-ServicemenAs per Govt.Policy
  1. வாடிக்கையாளர் சேவை அசோசியேட் (Clerical) பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.24,050/- முதல் ரூ.64,480/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  2. அலுவலக உதவியாளர் (Subordinate) பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,500/- முதல் ரூ.37,815/- சம்பளம் வழங்கப்படும்.

பஞ்சாப் தேசிய வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் விளையாட்டு செயல்திறன் / கள சோதனைகள் மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தகுதி மற்றும் ஆர்வம் கொண்ட நபர்கள், இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவத்தை www.pnbindia.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதைப் பிரதி எடுத்து, சரியாக பூர்த்தி செய்து, தேவையான கல்விச் சான்றுகளை இணைத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் 24.01.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The Chief Manager (Recruitment Section), Human Resources Division, Punjab National Bank, Corporate Office, 1st Floor, West Wing, Plot No. 4, Sector 10, Dwarka, New Delhi -110075

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கிய தேதிகள்

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 03.01.2024
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:24.01.2025
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments