Forest Research Institute Recruitment 2026

10th, 12th, ITI, Degree முடித்தவர்களுக்கு வன ஆராய்ச்சி நிறுவனத்தில் Forest Guard வேலை – 91 காலியிடங்கள் || ரூ.18,000 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம்! Forest Research Institute Recruitment 2026

Forest Research Institute Recruitment 2026: மத்திய அரசின் கீழ் இயங்கும் புகழ்பெற்ற வன ஆராய்ச்சி நிறுவனத்தில் (FRI) காலியாக உள்ள 91 Forest Guard, LDC, MTS, Library Information Assistant, Technical Assistant உள்ளிட்ட பல்வேறு வகையான பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் பதவிக்கு ஏற்ப 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி, ITI அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree) முடித்திருக்க வேண்டும். தேர்வாகும் தகுதியுள்ள நபர்களுக்கு மாதம் ரூ. 18,000 முதல் ரூ. 1,12,400/- வரை சிறந்த முறையில் சம்பளம் வழங்கப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 03.06.2026 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்; மேலும் இதற்கான வயது வரம்பு, தேர்வு முறை, விண்ணப்பக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை இங்கே விரிவாகக் காணலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்Forest Research Institute (FRI)
வன ஆராய்ச்சி நிறுவனம் (FRI)
காலியிடங்கள்91
பணிகள்Forest Guard, LDC, MTS, Library Information Assistant, Technical Assistant
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி03.06.2026
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://fri.icfre.gov.in/

வன ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் (Post Name)காலியிடங்கள்
Multi Tasking Staff (MTS)45
Lower Division Clerk (LDC)08
Technician (Maintenance)09
Forest Guard07
Store Keeper03
Technician (Field/ Lab Research)11
Stenographer Grade II02
Technical Assistant (Field/Lab)04
Library Information Assistant02

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வன ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான கல்வித்தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பதவியின் பெயர் (Post Name)கல்வித் தகுதி (Educational Qualification)
Multi Tasking Staff (MTS)10-ஆம் வகுப்பு தேர்ச்சி (10th Pass)
Lower Division Clerk (LDC)12-ஆம் வகுப்பு தேர்ச்சி + கணினியில் தட்டச்சுத் திறன் (Typing)
Technician (Maintenance)10-ஆம் வகுப்பு தேர்ச்சி + சம்பந்தப்பட்ட பிரிவில் ITI சான்றிதழ்
Forest Guard12-ஆம் வகுப்பு தேர்ச்சி (அறிவியல் பிரிவு – Science)
Store Keeper12-ஆம் வகுப்பு தேர்ச்சி (12th Pass)
Technician (Field/ Lab Research)12-ஆம் வகுப்பு தேர்ச்சி (Science பிரிவில் 60% மதிப்பெண்களுடன்)
Stenographer Grade II12-ஆம் வகுப்பு தேர்ச்சி + சுருக்கெழுத்து (Stenography 80 WPM)
Technical Assistant (Field/Lab)அறிவியல் இளங்கலை பட்டம் (B.Sc – Botany, Zoology, Forestry, etc.)
Library Information Assistantநூலக அறிவியலில் இளங்கலை பட்டம் (B.Lib.Sc)

இந்த கல்வித்தகுதியானது, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவித்துள்ள உதவி லோகோ பைலட் (ALP) பணிக்கானதாகும்.

பதவியின் பெயர் (Post Name)வயது வரம்பு
Library Information Assistant18 – 27
Technical Assistant
(Field/Lab Research)
18 – 30
Stenographer Grade II18 – 27
Technician (Field/ Lab Research)18 – 30
Store Keeper18 – 27
Technician (Maintenance)18 – 27
Lower Division Clerk (LDC)18 – 27
Forest Guard18 – 27
Multi Tasking Staff (MTS)18 – 27

அரசு விதிமுறைகளின் படி, வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

  • SC / ST: 5 ஆண்டுகள்
  • OBC: 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS): 10 ஆண்டுகள்
  • PwBD (OBC): 13 ஆண்டுகள்
  • PwBD (SC / ST): 15 ஆண்டுகள்

இந்திய ரயில்வே துறை ALP வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

பதவியின் பெயர் (Post Name)மாதச் சம்பளம் (Salary)
Library Information Assistant₹35,400 – ₹1,12,400
Technical Assistant
(Field/Lab Research)
₹29,200 – ₹92,300
Stenographer Grade II₹25,500 – ₹81,100
Technician (Field/ Lab Research)₹21,700 – ₹69,100
Store Keeper₹21,700 – ₹69,100
Technician (Maintenance)₹19,900 – ₹63,200
Lower Division Clerk (LDC)₹19,900 – ₹63,200
Forest Guard₹19,900 – ₹63,200
Multi Tasking Staff (MTS)₹18,000 – ₹56,900

வன ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான தேர்வு செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • Stage-I: கணினி வழித் தேர்வு (Computer Based Test – CBT)
  • Stage-II: விவரிக்கும் வகை தேர்வு (Descriptive Test – தகுதிப் போட்டி மட்டுமே)
  • Stage-III: திறன்/தொழில்நுட்பத் தேர்வு (Skill/Trade Test – தகுதிப் போட்டி மட்டுமே)
  • General / OBC / Others: ₹1,500/-
  • SC / ST / Ex-Servicemen / PwD: ₹700/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 04.05.2026
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியம் நாள்: 03.06.2026

வன ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 04.05.2026 முதல் 03.06.2026 தேதிக்குள் https://fri.icfre.gov.in/ இணையதளத்தில் சென்று சென்று New Registration பட்டனை கிளிக் செய்து Register செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top