Thursday, February 6, 2025
Home10th Pass Govt Jobs10வது போதும் நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 – 518 காலிப்பணியிடங்கள் ||...

10வது போதும் நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 – 518 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க! NALCO Recruitment 2025

NALCO Recruitment 2025: மத்திய அரசு நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 518 Non Executive பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 30.01.2025 (கடைசி தேதி நீட்டிப்பு) தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட்
(NALCO)
காலியிடங்கள்518
பணிகள்Non Executive
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி30.01.2025 (கடைசி தேதி நீட்டிப்பு)
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://nalcoindia.com/

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO) வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவி பெயர்காலியிடம்
Junior Operative Trainee – Laboratory37
Junior Operative Trainee – Operator226
Junior Operative Trainee – Fitter73
Junior Operative Trainee – Electrical63
Junior Operative Trainee – Instrumentation (M&R)
/ Mechanic (S&P)
48
Junior Operative Trainee – Geologist04
Junior Operative Trainee – HEMM Operator09
Junior Operative Trainee – Mining01
Junior Operative Trainee – Mining Mate15
Junior Operative Trainee – Motor Mechanic22
Dresser plus First Aider (W2 Grade)05
Laboratory Technician Grade III (P0 Grade)02
Nurse Grade III (P0 Grade)07
Pharmacist Gr III (P0 Gr)06

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO) பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு, ITI Electrician/ Instrumentation/ Electronics Mechanic/ Technician Mechatronics/ Instrument Mechanic / Motor Mechanic/ Fitter/ MMV / Diesel Mechanic, Diploma in Mining /Mining Engineering, 10th + Mining Mate Certificate, DMLT, B.Sc, GNM/B. Sc. in Nursing, D.Pharm தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பதவி பெயர்அதிகபட்ச வயது வரம்பு
Junior Operative Trainee – Laboratory27 Years
Junior Operative Trainee – Operator27 Years
Junior Operative Trainee – Fitter27 Years
Junior Operative Trainee – Electrical27 Years
Junior Operative Trainee – Instrumentation (M&R) /
Mechanic (S&P)
27 Years
Junior Operative Trainee – Geologist27 Years
Junior Operative Trainee – HEMM Operator27 Years
Junior Operative Trainee – Mining28 Years
Junior Operative Trainee – Mining Mate27 Years
Junior Operative Trainee – Motor Mechanic27 Years
Dresser plus First Aider (W2 Grade)35 Years
Lab Technician Gr III (P0 Gr)35 Years
Nurse Gr III (P0 Gr)35 Years
Pharmacist Gr III (P0 Gr)35 Years

உச்ச வயது வரம்பு தளர்வு:

வகைவயது தளர்வு
SC/ST5 years
OBC3 years
PwBD (Gen/EWS)10 years
PwBD (SC/ST)15 years
PwBD (OBC)13 years
Ex-ServicemenAs per Govt. Policy

வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பதவி பெயர்சம்பளம்
Junior Operative Trainee – LabRs.29,500 – 3% – Rs.70,000/-
Junior Operative Trainee – OperatorRs.29,500 – 3% – Rs.70,000/-
Junior Operative Trainee – FitterRs.29,500 – 3% – Rs.70,000/-
Junior Operative Trainee – ElectricalRs.29,500 – 3% – Rs.70,000/-
Junior Operative Trainee – Instrumentation (M&R)/
Mechanic (S&P)
Rs.29,500 – 3% – Rs.70,000/-
Junior Operative Trainee – GeologistRs.29,500 – 3% – Rs.70,000/-
Junior Operative Trainee – HEMM OperatorRs.29,500 – 3% – Rs.70,000/-
Junior Operative Trainee – MiningRs.36,500 – 3% – Rs.1,15,000/-
Junior Operative Trainee – Mining MateRs.29,500 – 3% – Rs.70,000/-
Junior Operative Trainee – Motor MechanicRs.29,500 – 3% – Rs.70,000/-
Dresser – First Aider (W2 Grade)Rs.29,500 – 3% – Rs.70,000/-
Lab Technician Gr III (P0 Gr)Rs.29,500 – 3% – Rs.70,000/-
Nurse Gr III (P0 Gr)Rs.29,500 – 3% – Rs.70,000/-
Pharmacist Gr III (P0 Gr)Rs.29,500 – 3% – Rs.70,000/-

சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO) வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் Trade Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO) வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://nalcoindia.com/ இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்கள் இணைத்து 31.12.2024 முதல் 30.01.2025 (கடைசி தேதி நீட்டிப்பு) தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கிய தேதிகள்

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 31.12.2024
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:30.01.2025 (கடைசி தேதி நீட்டிப்பு)
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments