Madurai DHS Recruitment 2025: தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையின் கீழ் இயங்கும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம் மற்றும் மாவட்ட எயிட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகில் காலியாக உள்ள 11 பல்நோக்கு பணியாளர், ஆயுஷ் மருத்துவ அலுவலர், மருந்தாளுனர், சித்த ஆலோசகர், சிகிச்சை உதவியாளர், தொழில்நுட்ப அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 06.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Madurai DHS Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | மதுரை மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம் எயிட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம் |
காலியிடங்கள் | 11 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 06.03.2025 |
பணியிடம் | தேனி, மதுரை |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://madurai.nic.in/ |
காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
பதவி (Post) | காலியிடம் |
Multipurpose Worker (பல்நோக்கு பணியாளர்) | 4 |
AYUSH Medical Officer (Unani) (ஆயுஷ் மருத்துவ அலுவலர்) | 1 |
Pharmacist (மருந்தாளுனர்) | 1 |
Siddha Consultant (சித்த ஆலோசகர்) | 2 |
Therapeutic Assistant (சிகிச்சை உதவியாளர்) | 2 |
Technical Officer (தொழில்நுட்ப அதிகாரி) | 1 |
மொத்தம் | 11 |
கல்வித் தகுதி
பதவி (Post) | கல்வி |
Multipurpose Worker (பல்நோக்கு பணியாளர்) | 8ம் வகுப்பு தேர்ச்சி |
AYUSH Medical Officer (Unani) (ஆயுஷ் மருத்துவ அதிகாரி) | Bachelor of Unani Medicine and Surgery தேர்ச்சி |
Pharmacist (மருந்தாளுனர்) | Diploma in Pharmacy தேர்ச்சி |
Siddha Consultant (சித்த ஆலோசகர்) | சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பட்டம் தேர்ச்சி |
Therapeutic Assistant (சிகிச்சை உதவியாளர்) | நர்சிங் தெரபிஸ்ட் படிப்பை முடிக்க வேண்டும். |
Technical Officer (தொழில்நுட்ப அதிகாரி) | இரண்டு வருட அனுபவத்துடன் மைக்ரோபயாலஜி அல்லது பயோகெமிஸ்ட்ரி அல்லது பயோடெக் அல்லது லைஃப் சயின்ஸில் M.Sc தேர்ச்சி |
வயது வரம்பு விவரங்கள்
பதவி (Post) | அதிகபட்ச வயது |
Multipurpose Worker (பல்நோக்கு பணியாளர்) | 59 வயது வரை |
AYUSH Medical Officer (Unani) (ஆயுஷ் மருத்துவ அதிகாரி) | 59 வயது வரை |
Pharmacist (மருந்தாளுனர்) | 59 வயது வரை |
Siddha Consultant (சித்த ஆலோசகர்) | 59 வயது வரை |
Therapeutic Assistant (சிகிச்சை உதவியாளர்) | 59 வயது வரை |
Technical Officer (தொழில்நுட்ப அதிகாரி) | 59 வயது வரை |
Madurai DHS Recruitment 2025 சம்பள விவரங்கள்
பதவி (Post) | சம்பள விகிதம் |
Multipurpose Worker (பல்நோக்கு பணியாளர்) | ஒரு நாளைக்கு ரூ.300 |
AYUSH Medical Officer (Unani) (ஆயுஷ் மருத்துவ அதிகாரி) | மாதம் ரூ.34,000 |
Pharmacist (மருந்தாளுனர்) | ஒரு நாளைக்கு ரூ.750 |
Siddha Consultant (சித்த ஆலோசகர்) | மாதம் ரூ.40,000 |
Therapeutic Assistant (சிகிச்சை உதவியாளர்) | மாதம் ரூ.15,000 |
Technical Officer (தொழில்நுட்ப அதிகாரி) | மாதம் ரூ.35,000 |
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
Madurai DHS Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://madurai.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பத்துடன் சேர்த்து கல்வித் தகுதி, அனுபவ சான்றுகள், சரிபார்க்கப்பட்ட நகல்கள், மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் இணைக்க வேண்டும். விண்ணப்பங்களை 06.03.2025 அன்று மாலை 5:00 மணிக்குள் தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
விஸ்வநாதபுரம்,
மதுரை-625014.
விண்ணப்பங்களை மேற்கண்ட முகவரிக்கு நேரிலோ, பதிவிக்கப்பட்ட தபாலிலோ அனுப்பலாம்.
AYUSH Medical officer, Siddha Consultant, Multipurpose Worker, Therapeutic Assistant, Pharmacist அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
Technical Officer அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |