IIFCL Recruitment 2024: IIFCL என்பது 2006 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய அரசாங்க நிறுவனமாகும். IIFCL சார்பில் இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள 40 Assistant Manager பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் |
காலியிடங்கள் | 40 Assistant Manager |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 23.12.2024 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.iifcl.in/ |
IIFCL Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
IIFCL இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி | காலியிடங்கள் |
---|---|
Project Financing, Stressed Asset Management | 04 |
Accounts | 05 |
Resource and Treasury | 02 |
Information Technology | 02 |
Legal | 02 |
Secretarial functions | 01 |
Corporate Social Responsibility | 01 |
Environment and Social Safeguard | 02 |
Risk Management | 02 |
Procurement | 01 |
Human Resource | 02 |
Research and Analysis | 01 |
Rajbhasha | 01 |
Compliance and Audit | 01 |
Corporate Communications | 01 |
General | 12 |
மொத்தம் | 40 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
IIFCL இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய துறையில் Post-Graduate Degree / Diploma in Management / Chartered Accountant (CA) / Certified Management Accountant (CMA/ ICWA) / Bachelor’s Degree in Engineering / Bachelor’s Degree in Law (LLB) / Post-Graduate Degree / Diploma in Engineering, Environmental Mgmt., Environmental Sciences, M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் வேறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு விவரங்கள்
IIFCL இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு 21 – 30 வயது உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு தளர்வு
பிரிவு | வயது வரம்பு தளர்வு |
---|---|
SC/ST | 5 ஆண்டுகள் |
OBC | 3 ஆண்டுகள் |
PwBD (Gen/EWS) | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ST) | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
Ex-Servicemen | அரசாங்க கொள்கைப்படி |
வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பள விவரங்கள்
வேலை பெயர் | சம்பளம் |
---|---|
AM – Project Financing, Stressed Asset Management | ₹44,500 – ₹89,150 |
Accounts | ₹44,500 – ₹89,150 |
Resource and Treasury | ₹44,500 – ₹89,150 |
Information Technology | ₹44,500 – ₹89,150 |
Legal | ₹44,500 – ₹89,150 |
Secretarial Functions | ₹44,500 – ₹89,150 |
Corporate Social Responsibility | ₹44,500 – ₹89,150 |
Environment and Social Safeguard | ₹44,500 – ₹89,150 |
Risk Management | ₹44,500 – ₹89,150 |
Procurement | ₹44,500 – ₹89,150 |
Human Resource | ₹44,500 – ₹89,150 |
Research and Analysis | ₹44,500 – ₹89,150 |
Rajbhasha | ₹44,500 – ₹89,150 |
Compliance and Audit | ₹44,500 – ₹89,150 |
Corporate Communications | ₹44,500 – ₹89,150 |
General | ₹44,500 – ₹89,150 |
சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு Online Examination மற்றும் Interview ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
இந்த விண்ணப்பத்திற்கான கட்டணம் ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்தப்பட வேண்டும். SC/ST/PwBD பிரிவினர் ரூ.100/- மற்றும் UR/OBC/EWS பிரிவினர் ரூ.600/- என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
IIFCL Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
IIFCL இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் IIFCL இன் https://www.iifcl.in/ இணையதளத்தில் 07.12.2024 முதல் 23.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 07.12.2024
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:23.12.2024
- 10வது,12வது,டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசில் ரூ.35,400 சம்பளத்தில் உதவியாளர்,MTS, ஜூனியர் கிளார்க் வேலை! Sangeet Natak Akademi Recruitment 2025
- தேர்வு கிடையாது.. தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் வேலை – 246 காலியிடங்கள்; சம்பளம்: ரூ.10,250 முதல் || உடனே விண்ணப்பிக்கவும் Kancheepuram DHS Recruitment 2025
- தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2025 – கணக்காளர் பணி; தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பிக்கவும் Chennai DCPU Recruitment 2025
- ஒரு டிகிரி போதும் நீதின்றங்களில் இளநிலை நீதிமன்ற உதவியாளர் வேலை; ரூ.35,400 சம்பளம் – 241 காலியிடங்கள்! Supreme Court Junior Court Assistant Job 2025
- தமிழ்நாட்டில் சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 8 வது முதல் டிகிரி படித்த 20,000 பேருக்கு வேலை! – முன்பதிவு செய்வது எப்படி? TN Govt Mega Job Fair 2025 in Chennai