Dhanlaxmi Bank Recruitment 2025: நாட்டின் மிகப்பழமையான தனியார் வங்கிகளில் ஒன்று தனலட்சுமி வங்கி. கேரள மாநிலம் திரிச்சூரை தலைமையிடமாக கொண்ட இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் காலியாக உள்ள Junior Officer, Assistant Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி?, வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Dhanlaxmi Bank Recruitment 2025
Description | Details |
துறைகள் | தனலட்சுமி வங்கி லிமிடெட் |
பணிகள் | Junior Officer, Assistant Manager |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 12.07.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.dhanbank.com/ |
Dhanlaxmi Bank Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தனலட்சுமி வங்கி வேலைவாய்ப்பு 2025 கீழ்கண்ட பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது:
- இளநிலை அதிகாரி (Junior Officer)
- உதவி மேலாளர் (Assistant Manager)
Dhanlaxmi Bank Recruitment 2025 கல்வித் தகுதி
தனலட்சுமி வங்கி ஆட்சேர்ப்பு 2025 – கல்வித் தகுதி விவரங்கள்:
- இளநிலை அதிகாரி (Junior Officer): அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 60% மதிப்பெண்கள் அல்லது 6.0 மற்றும் அதற்கு மேல் CGPA உடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருக்க வேண்டும்
- உதவி மேலாளர் (Assistant Manager): அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 60% மதிப்பெண்கள் அல்லது 6.0 மற்றும் அதற்கு மேல் CGPA உடன் ஏதேனும் ஒரு முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
தனலட்சுமி வங்கி ஆட்சேர்ப்பு 2025 – வயது வரம்பு விவரங்கள்:
- இளநிலை அதிகாரி (Junior Officer): 21-25 வயது (31.03.2025 அன்றுள்ளபடி)
- உதவி மேலாளர் (Assistant Manager): 21-28 வயது (31.03.2025 அன்றுள்ளபடி)
வயது வரம்பு தளர்வு: தனலட்சுமி வங்கி விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் பொருந்தும். பொதுவாக, அரசு விதிமுறைகளின்படி, ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
தனலட்சுமி வங்கி பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக தேர்வு நடைபெறும். அதன்பிறகு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.708 செலுத்த வேண்டும்.
Dhanlaxmi Bank Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
பெடரல் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 23.06.2025 முதல் 12.07.2025 தேதிக்குள் dhanbank.com இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கீழே விண்ணப்பிக்கும் லிங்க் மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு PDF லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |