TN DIPR Recruitment 2025: தமிழ்நாடு தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை (TN DIPR), காலியாக உள்ள 02 இயந்திர இயக்கி (Machine Operator) மற்றும் ஓவியர் (Artist) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 03.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித் தகுதிகள் தேவை, எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு எவ்வளவு போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே விரிவாகக் காணலாம்.
TN DIPR Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை (TN DIPR) |
காலியிடங்கள் | 02 |
பணிகள் | ஓவியர் (Artist), இயந்திர இயக்கி (Machine Operator) |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 03.07.2025 |
பணியிடம் | தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | dipr.tn.gov.in |
TN DIPR Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் விவரம் | காலியிடங்கள் |
இயந்திர இயக்கி (Machine Operator) | 1 |
ஓவியர் (Artist) | 1 |
மொத்தம் | 02 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TN DIPR Recruitment 2025 கல்வித் தகுதி
பணியின் விவரம் | தகுதிகள் |
இயந்திர இயக்கி (Machine Operator) | i) Must have passed 10th Std in a recognized school. ii) Must possess industrial training institute (Offset Machine) certificate issued by a government institution. |
ஓவியர் (Artist) | i) Must have practical experience in commercial Art or Painting in a recognized or reputed firm for a total period of not less than six months. ii) Must be an Artist with practical experience Commercial Art or Painting in a reputed firm for a period of not less than three years. |
TN DIPR Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
பணியின் விவரம் | ஊதிய விகிதம் |
இயந்திர இயக்கி (Machine Operator) | 01.07.2024 அன்றுள்ளபடி 18–37 வயதுக்குள் இருக்க வேண்டும். |
ஓவியர் (Artist) | 01.07.2024 அன்றுள்ளபடி 18–34 வயதுக்குள் இருக்க வேண்டும். |
TN DIPR Recruitment 2025 சம்பள விவரங்கள்
பணியின் விவரம் | ஊதிய விகிதம் |
இயந்திர இயக்கி (Machine Operator) | மாதத்திற்கு ரூ. 20,000 – 73,700/- |
ஓவியர் (Artist) | மாதத்திற்கு ரூ. 35,400 – 1,30,400/- |
சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
TN DIPR Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
TN DIPR Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்
TN DIPR Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:
- விண்ணப்பப் படிவம்: மனுதாரரின் பெயர், விலாசம், பிறந்த தேதி, கல்வித் தகுதி, அனுபவப் தகுதி மற்றும் பிற தேவையான விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்பப் படிவத்தை தயார் செய்யவும்.
- கையொப்பம்: விண்ணப்பப் படிவத்தில் கையொப்பமிடவும்.
- புகைப்படங்கள்: சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான இரண்டு புகைப்படங்களை விண்ணப்பத்துடன் இணைக்கவும்.
- சான்றிதழ் நகல்கள்: அனைத்து அத்தியாவசிய சான்றிதழ்களின் (கல்வி, அனுபவம், முதலியன) நகல்களை இணைக்கவும்.
- அனுப்ப வேண்டிய கடைசி தேதி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 03.07.2025 அன்று மாலை 5:45 மணிக்குள் சென்றடையுமாறு அனுப்பவும்.
- அனுப்ப வேண்டிய முகவரி: இணை இயக்குநர் (வெளியீடுகள்), செய்தி மக்கள் தொடர்புத்துறை, தமிழரசு அச்சகம், எண்.5, ராஜீவ் காந்தி சாலை, தரமணி, சென்னை – 113.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து தகுதிகளும் தங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.