DSWO Tirunelveli Recruitment 2025: தமிழ்நாடு அரசு மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள 05 Data Entry Operator (DEO), Case Worker, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 30.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
DSWO Tirunelveli Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | மாவட்ட சமூக நல அலுவலகம் திருநெல்வேலி (DSWO திருநெல்வேலி) |
காலியிடங்கள் | 05 |
பணிகள் | Case Worker, Data Entry Operator (DEO) |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 30.06.2025 |
பணியிடம் | திருநெல்வேலி – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tirunelveli.nic.in/ |
DSWO Tirunelveli Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு மாவட்ட சமூக நல அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் விவரம் | காலியிடங்கள் |
வழக்கு பணியாளர் – Case Worker | 1 |
டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் – Data Entry Operator (DEO) | 1 |
மொத்தம் | 02 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
DSWO Tirunelveli Recruitment 2025 கல்வித் தகுதி
பணியின் விவரம் | தகுதிகள் |
டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் – Data Entry Operator (DEO) | அரசுஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். |
வழக்கு பணியாளர் – Case Worker | அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி, சமூகவியல் அல்லது உளவியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான விஷயங்கள் அல்லது ஆலோசனை வழங்குவதில் குறைந்தபட்சம் 1 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். |
DSWO Tirunelveli Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசு மாவட்ட சமூக நல அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
DSWO Tirunelveli Recruitment 2025 சம்பள விவரங்கள்
பணியின் விவரம் | ஊதிய விகிதம் |
டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் – Data Entry Operator (DEO) | மாதம் ரூ.20,000/- |
வழக்கு பணியாளர் – Case Worker | மாதம் ரூ.18,000/- |
சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
DSWO Tirunelveli Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு மாவட்ட சமூக நல அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
DSWO Tirunelveli Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்
DSWO Tirunelveli Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு மாவட்ட சமூக நல அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், விண்ணப்ப படிவத்தை tirunelveli.nic.in இணையத்தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேவைப்பட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான கல்வி சான்றிதழ்கள் இணைத்து “District Social Welfare Officer, District Social Welfare Office, Collectorate Campus, Tirunelveli-627009” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.06.2025. இந்தக் காலக்கெடுவுக்குப் பிறகு பெறப்படும் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
Data Entry Operator அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
Data Entry Operator விண்ணப்ப படிவம் | Click here |
Case Worker அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
Case Worker விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.06.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025