TNHRCE Recruitment 2024: தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலை – சம்பளம்:ரூ.39,900/-

0
3933
TNHRCE Recruitment 2024: தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலை - சம்பளம்:ரூ.39,900/-
TNHRCE Recruitment 2024: தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலை - சம்பளம்:ரூ.39,900/-

TNHRCE Recruitment 2024: தமிழ்நாடு அரசு தேனி பூலா நந்தீஸ்வரர் கோவில் காலியாக உள்ள ஓதுவார் ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் இந்தப் பதவிக்கு 01 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! அண்ணா பல்கலைக்கழகத்தில் பியூன் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Theni Poola Nandeeswarar Temple Recruitment 2023 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுTamilnadu Government Jobs
துறைகள்Theni Poola Nandeeswarar Temple
காலியிடங்கள் 01
பணிஓதுவார்
கடைசி தேதி15.01.2024   
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
பணியிடம்தேனி – Tamil Nadu
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.hrce.tn.gov.in
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
TNHRCE Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

  • ஓதுவார்  – 01

மொத்த காலியிடங்கள் – 01 உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

TNHRCE Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்.ஓதுவார் பயிற்சி பெற்ற சான்றிதழ் வைத்து இருக்க வேண்டும்

TNHRCE Recruitment 2024 வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது 18 அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 ஓதுவார் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி Rs. 12,600 – 39,900/- மாத சம்பளம் பெறுவார்கள்.

TNHRCE Recruitment 2024 தேர்வு செயல்முறை:

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 ஓதுவார் பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TNHRCE Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 ஓதுவார் பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை

ரூ.18,000/- சம்பளத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

TNHRCE Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 ஓதுவார் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து 13.12.2023 முதல் 15.01.2024 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்கும் முகவரி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here