Today Government Jobs 2025: இன்று 24 டிசம்பர் 2025 வெளியான அரசு வேலைவாய்ப்பு செய்திகள். தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் பற்றிய தகுதிக்கேற்ப விவரங்கள் கீழே தெளிவாக வழங்கப்பட்டுள்ளது. உங்கள் தேவைக்கு ஏற்ப பொருந்தும் வேலைவாய்ப்பை தேர்ந்தெடுத்து, விண்ணப்பிக்கும் முன் பணியிட விவரங்களை முழுமையாக தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.. தினசரி வரும் அரசு வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள நமது WhatsApp சேனலில் இணையவும்.
Today Government Jobs 2025 – 24.12.2024
துறை | கல்வி | கடைசி தேதி | Apply Link |
தேசிய விமானப் பல்கலைக்கழத்தில் உதவியாளர், கிளார்க், நூலக உதவியாளர் வேலை! சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.63,200/- வரை | Degree, B.E/B.Tech, Diploma | 10.02.2025 | விண்ணப்பிக்க |
12வது படித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளத்தில் அரசு தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனலில் உதவியாளர் வேலை! | 12ம் வகுப்பு | 01.01.2025 | விண்ணப்பிக்க |
10ஆம் வகுப்பு பாஸ் போதும்… உதவியாளர் பணி; மத்திய அரசு டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.35,006/- சம்பளத்தில் வேலை | 10ம் வகுப்பு, Any Degree/B.E/B.Tech/Diploma | 11.01.2025 | விண்ணப்பிக்க |
தமிழக அரசு மாவட்ட சுகாதார சங்கத்தில் 69 காலியிடங்கள்: 8வது, 10வது,டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! | 8th Pass / Fail | 31-12-2024 | விண்ணப்பிக்க |
#தமிழகஅரசுவேலைவாய்ப்புகள்2025 #இன்றையஅரசுவேலைவாய்ப்பு #EmploymentNewsTamil #TodayEmploymentNews #TodayGovernmentJobs2025 #TamilnaduGovernmentJobs2025 #TNEmploymentNews2024 #JobNewsTamil #EmploymentNewsTamilnadu #GovtJobs #வேலைவாய்ப்புசெய்திகள்2025 #TamilNaduJobs #GovtJobAlert #TNJobUpdates #IndiaGovtJobs #GovernmentJobsTamil #TNJobNews2025 #CareerOpportunitiesTamil #LatestGovtJobs2025