TIFR Recruitment 2025: மத்திய அரசின் அணு ஆற்றல் துறையின் கீழ் தன்னிச்சை ஆராய்ச்சி நிறுவனமான டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TIFR) தற்போது காலியாகவுள்ள 26 Clerk A, Engineer (C), Work Assistant (Technical), Tradesman (B), Laboratory Assistant (B), Scientific Officer, Administrative Officer (C), Scientific Assistant (B), Junior Engineer (B), Technical Assistant (B), Administrative Assistant (B) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.01.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
TIFR Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | தூர்தர்ஷன் தொலைக்காட்சி |
| காலியிடங்கள் | 26 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 11.01.2025 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://prasarbharati.gov.in/ |
TIFR Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
டாடா ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Engineer(C): 2 காலியிடங்கள்
- Scientific Officer(C): 2 காலியிடங்கள்
- Administrative Officer(C) -Legal: 1 காலியிடங்கள்
- Scientific Assistant(B): 2 காலியிடங்கள்
- Junior Engineer(B)-Electrical: 1 காலியிடங்கள்
- Technical Assistant(B): 2 காலியிடங்கள்
- Administrative Assistant(B): 2 காலியிடங்கள்
- Laboratory Assistant(B): 2 காலியிடங்கள்
- Tradesman(B): 07 காலியிடங்கள்
- Clerk(A): 03 காலியிடங்கள்
- Work Assistant(Technical)-Civil: 2 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
டாடா ஆராய்ச்சி நிறுவனம் பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 10ம் வகுப்பு, Any Degree/B.E/B.Tech/M.E/M.Tech/LLB/CA/ICWA Inter/Diploma/NAC/NTC தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் வேறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
TIFR Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
டாடா ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி இருக்க வேண்டும். செய்து இருக்க வேண்டும். பணியிடங்கள் வாரியாக அதிகபட்ச வயது வரம்பு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
- Engineer(C) பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்
- Scientific Officer(C) பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்
- Administrative Officer(C) -Legal பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
- Scientific Assistant(B) பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்
- Junior Engineer(B)-Electricalபணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்
- Technical Assistant(B) பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 & 33 வயதுக்குள் இருக்க வேண்டும்
- Administrative Assistant(B) பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்
- Laboratory Assistant(B) பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்
- Tradesman(B) பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 & 33 வயதுக்குள் இருக்க வேண்டும்
- Clerk(A) பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 & 33 வயதுக்குள் இருக்க வேண்டும்
- Work Assistant(Technical)-Civil பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்
TIFR Recruitment 2025 சம்பள விவரங்கள்
- Engineer(C) பணியிடங்களுக்கு ரூ. 1,13,673/- மாத சம்பளம் வழங்கப்படும்
- Scientific Officer(C) பணியிடங்களுக்கு ரூ. 1,13,673/- மாத சம்பளம் வழங்கப்படும்
- Administrative Officer(C) -Legal பணியிடங்களுக்கு ரூ. 1,13,673/- மாத சம்பளம் வழங்கப்படும்
- Scientific Assistant(B) பணியிடங்களுக்கு ரூ. 70,290/- மாத சம்பளம் வழங்கப்படும்
- Junior Engineer(B)-Electrical பணியிடங்களுக்கு ரூ. 70,290/- மாத சம்பளம் வழங்கப்படும்
- Technical Assistant(B) பணியிடங்களுக்கு ரூ. 70,290/- மாத சம்பளம் வழங்கப்படும்
- Administrative Assistant(B) பணியிடங்களுக்கு ரூ. 70,290/- மாத சம்பளம் வழங்கப்படும்
- Laboratory Assistant(B) பணியிடங்களுக்கு ரூ. 45,219/- மாத சம்பளம் வழங்கப்படும்
- Tradesman(B) பணியிடங்களுக்கு ரூ. 45,219/- மாத சம்பளம் வழங்கப்படும்
- Clerk(A) பணியிடங்களுக்கு ரூ. 45,219/- மாத சம்பளம் வழங்கப்படும்
- Work Assistant(Technical)-Civil பணியிடங்களுக்கு ரூ. 35,006/- மாத சம்பளம் வழங்கப்படும்
TIFR Recruitment 2025 தேர்வு செயல்முறை
டாடா ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
TIFR Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
டாடா ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 22.12.2024 முதல் 11.01.2025 தேதிக்குள் https://main.tifr.res.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன், உங்கள் கல்வி சான்றிதழ்கள், கையொப்பம் மற்றும் புகைப்படத்தை ஸ்கேன் செய்து தயார் நிலையில் வைத்திருங்கள்.மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
- Bank of Baroda Recruitment 2026: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 1,100 வேலைவாய்ப்புகள் | Any Degree தகுதி | ₹48,480 முதல் ₹1,20,940 வரை சம்பளம்!
- Any Degree போதும்…ரயில்வே துறையில் Ticket Supervisor, Clerk, Typist வேலைவாய்ப்பு – 3,548 காலியிடங்கள் | மாதம் ரூ.35,400 சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும்! RRB NTPC Graduate Level Recruitment 2026
- இந்திய உச்ச நீதிமன்றத்தில் 250 இளநிலை நீதிமன்ற உதவியாளர் வேலைவாய்ப்பு | Any Degree தகுதி | ₹35,400 சம்பளம்! Supreme Court of India Recruitment 2026
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! TNPSC Group 4 வேலைவாய்ப்பு 2026 – 6,574 காலியிடங்கள் | VAO, உதவியாளர், பதிவறை எழுத்தர், வனக்காவலர் பணிகள் | ₹19,500–₹62,000 சம்பளம்! TNPSC Group 4 Recruitment 2026
- மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலைவாய்ப்பு 2026 – Degree தகுதி | ₹22,000 சம்பளம் | தேர்வு கிடையாது! Tenkasi DCCM Recruitment 2026







