RGNAU Recruitment 2025: ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்கலைக்கழகம் (RGNAU) தற்போது காலியாகவுள்ள 65 குரூப் A, குரூப் B மற்றும் குரூப் C பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
RGNAU Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்கலைக்கழகம் (RGNAU) |
| காலியிடங்கள் | 65 குரூப் A, குரூப் B மற்றும் குரூப் C |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 10.02.2025 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://rgnaunt.samarth.edu.in/ |
RGNAU Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
Group A பணியிடங்கள்:
| பதவியின் பெயர் | காலியிடங்கள் |
| Deputy Registrar | 03 |
| Deputy Finance Officer | 02 |
| Internal Audit Officer | 02 |
| System Administrator | 02 |
| Executive Engineer | 01 |
| Assistant Registrar | 02 |
| Assistant Librarian | 02 |
| Hindi Officer | 01 |
| System Analyst | 02 |
| Medical Officer | 02 |
Group B and C பணியிடங்கள்:
| பதவியின் பெயர் | காலியிடங்கள் |
| Programmer | 01 |
| Section Officer | 03 |
| Private Secretary | 10 |
| Security Officer | 01 |
| Junior Engineer (Civil) | 04 |
| Junior Engineer (Electrical) | 02 |
| Senior Technical Assistant (Computer) | 01 |
| Assistant | 05 |
| Upper Division Clerk | 03 |
| Library Assistant | 02 |
| Lower Division Clerk | 16 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
RGNAU Recruitment 2025 கல்வித் தகுதி
ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்கலைக்கழகம் பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் தொடர்புடைய பிரிவில் Degree, B.E/B.Tech, Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் வேறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
RGNAU Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு விவரங்கள் குறித்த மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
RGNAU Recruitment 2025 சம்பள விவரங்கள்
ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்கலைக்கழகம் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.19,900 முதல் ரூ.1,77,500/- வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| பதவியின் பெயர் | சம்பளம் |
| Programmer | Rs.44,900-1,42,400/- |
| Section Officer | Rs.44,900-1,42,400/- |
| Private Secretary | Rs.44,900-1,42,400/- |
| Security Officer | Rs.44,900-1,42,400/- |
| Junior Engineer (Civil) | Rs.44,900-1,42,400/- |
| Junior Engineer (Electrical) | Rs.44,900-1,42,400/- |
| Senior Technical Assistant (Computer) | Rs.35,400-1,12,400/- |
| Assistant | Rs.35,400-1,12,400/- |
| Upper Division Clerk | Rs.25,500-81,100/- |
| Library Assistant | Rs.21,700-69,100/- |
| Lower Division Clerk | Rs.19,900-63,200/- |
| Deputy Registrar | Rs.78,800-2,09,200/- |
| Deputy Finance Officer | Rs.78,800-2,09,200/- |
| Internal Audit Officer | Rs.78,800-2,09,200/- |
| System Administrator | Rs.78,800-2,09,200/- |
| Executive Engineer | Rs.67,700-2,08,700/- |
| Assistant Registrar | Rs.56,100-1,77,500/- |
| Assistant Librarian | Rs.56,100-1,77,500/- |
| Hindi Officer | Rs.56,100-1,77,500/- |
| System Analyst | Rs.56,100-1,77,500/- |
| Medical Officer | Rs.56,100-1,77,500/- |
RGNAU Recruitment 2025 தேர்வு செயல்முறை
ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு / நேர்காணல், மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
RGNAU Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- General / OBC (NCL) / EWS விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 1000/-
- SC / ST / PwBD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- கட்டண முறை: ஆன்லைன்
RGNAU Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 22.12.2024 முதல் 10.02.2025 தேதிக்குள் https://www.rgnau.ac.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன், உங்கள் கல்வி சான்றிதழ்கள், கையொப்பம் மற்றும் புகைப்படத்தை ஸ்கேன் செய்து தயார் நிலையில் வைத்திருங்கள்.மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு:
| RGNAU குரூப் A அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| குரூப் B & குரூப் C அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
- Any Degree போதும்! சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் Clerk வேலை – மாதம் ₹25,500 முதல் ₹81,100 வரை சம்பளம்! IMSc Chennai Recruitment 2026
- Any Degree போதும்…ரயில்வே துறையில் Ticket Supervisor, Clerk, Typist வேலைவாய்ப்பு – 3,548 காலியிடங்கள் | மாதம் ரூ.35,400 சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும்! RRB NTPC Graduate Level Recruitment 2026
- இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: Any Degree முடித்தவர்களுக்கு 1,500 Apprentice காலியிடங்கள்! மாதம் ₹15,000 வரை உதவித்தொகை – நவம்பர் 25 கடைசி தேதி! Indian Bank Apprentice Recruitment 2026
- Any Degree முடித்தவர்களுக்கு கரூர் வைஸ்யா வங்கியில் வேலை – மாதம் ரூ.22,210 சம்பளம் | நேரடி நேர்காணல்! Karur Vysya Bank Recruitment 2026
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2026 – 46 காலியிடங்கள் | ரூ.62,000 சம்பளம்! TNHRCE Recruitment 2026







