IOB Salem Recruitment 2025: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தற்போது காலியாகவுள்ள நகை மதிப்பீட்டாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.01.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
IOB Salem Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | இந்தியன் ஓவர்சீஸ் வங்கி |
| காலியிடங்கள் | நகை மதிப்பீட்டாளர் |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 24.01.2025 |
| பணியிடம் | சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.iob.in/ |
IOB Salem Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- நகை மதிப்பீட்டாளர் – பல்வேறு காலிப்பணியிடங்கள்
தேர்வு செய்யப்பட்டவர் சேலம் மண்டலத்தின் கீழ் செயல்படும் எந்த மாவட்டத்தின் கிளையிலும் வங்கியின் தேவைக்கேற்ப கமிஷன் அடிப்படையில், முதல் அல்லது இரண்டாம் நகை மதிப்பீட்டாளராக நியமிக்கப்படுவர்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IOB Salem Recruitment 2025 கல்வித் தகுதி
கல்வி தகுதி: குறைந்தது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி தகுதிக்கான ஆவணம் சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பதாரர் மாநில அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் நகை மதிப்பீடு செய்ய பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி பெற்ற சான்றிதழின் நகல் சமர்ப்பிக்க வேண்டும்
நகை மதிப்பீடு செய்வதில் குறைந்த பட்சம் ஐந்து வருட அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். அனுபவ சான்றிதழை சமர்ப்பிக்கவும்.
கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
IOB Salem Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 25 வயது அதிகபட்சம் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
IOB Salem Recruitment 2025 சம்பள விவரங்கள்
சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நகை மதிப்பீட்டாளர் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு வங்கி விதிமுறைகளின் படி சம்பளம் வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
IOB Salem Recruitment 2025 தேர்வு செயல்முறை
சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
IOB Salem Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
IOB Salem Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டா சமர்ப்பிக்க வேண்டும். பயோடேட்டாவுடன் சேர்த்து தேவையான கல்வி சான்றிதழ் மற்றும் இதர ஆவணங்கள் இணைத்து 23.01.2024 முதல் 22.02.2025 தேதிக்குள் தபால் மூலம் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மண்டல அலுவலகம், ஐடியல் கார்டன் காம்ப்ளக்ஸ், இரண்டாம் தளம், சேலம் – 636004. போன்: 0427-2448440, 2448540
- நேரடி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. பதிவு அஞ்சல் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
- நகை மதிப்பீட்டாளர் தேர்வினை தள்ளி வைக்கவோ ரத்து செய்யவோ வங்கிக்கு முழு அதிகாரம் உண்டு.
- குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மேலே குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களின் எல்லைக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
- Any Degree போதும்! சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் Clerk வேலை – மாதம் ₹25,500 முதல் ₹81,100 வரை சம்பளம்! IMSc Chennai Recruitment 2026
- Any Degree போதும்…ரயில்வே துறையில் Ticket Supervisor, Clerk, Typist வேலைவாய்ப்பு – 3,548 காலியிடங்கள் | மாதம் ரூ.35,400 சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும்! RRB NTPC Graduate Level Recruitment 2026
- இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: Any Degree முடித்தவர்களுக்கு 1,500 Apprentice காலியிடங்கள்! மாதம் ₹15,000 வரை உதவித்தொகை – நவம்பர் 25 கடைசி தேதி! Indian Bank Apprentice Recruitment 2026
- Any Degree முடித்தவர்களுக்கு கரூர் வைஸ்யா வங்கியில் வேலை – மாதம் ரூ.22,210 சம்பளம் | நேரடி நேர்காணல்! Karur Vysya Bank Recruitment 2026
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2026 – 46 காலியிடங்கள் | ரூ.62,000 சம்பளம்! TNHRCE Recruitment 2026







