Thursday, February 6, 2025
Home10th Pass Govt Jobsதமிழக அரசு மாவட்ட சுகாதார சங்கத்தில் 69 காலியிடங்கள்: 8வது, 10வது,டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! Tirunelveli...

தமிழக அரசு மாவட்ட சுகாதார சங்கத்தில் 69 காலியிடங்கள்: 8வது, 10வது,டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! Tirunelveli DHS Recruitment 2025

Tirunelveli DHS Recruitment 2025: தமிழ்நாடு அரசின் திருநெல்வேலி மாவட்ட சுகாதார சங்கம், தற்போது காலியாகவுள்ள 69 Data Entry Operator, Multi-Purpose Hospital Worker, Driver, Lab Attendant, Staff Nurse, Mid Level Health Provider, Pharmacist, Trauma Registry Assistant, OT Technician, Multi Task Worker, OT Assistant, Hospital Worker, Security, Hospital Attendant, Cleaner, Radiographer, Physiotherapist பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Tirunelveli DHS Recruitment 2025 -வேலைவாய்ப்பு செய்திகள் 2024

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2024
தமிழ்நாடு அரசு வேலை 2024
துறைகள்மாவட்ட சுகாதார சங்கம்
திருநெல்வேலி
காலியிடங்கள்69
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி31.12.2024
பணியிடம் திருநெல்வேலி – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://tirunelveli.nic.in/

Tirunelveli DHS Recruitment 2025 காலிப்பணியிடங்கள்

திருநெல்வேலி மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவிகாலியிடம்
Medical Officer04
Hospital Quality Manager01
Microbiologist01
Dental Surgeon04
Social Worker01
IT Coordinator01
Staff Nurse09
Mid Level Health Provider06
Trauma Registry Assistant01
OT Technician02
Pharmacist01
Assistant – DEO02
Dental Assistant01
Data Entry Operator01
Data Entry Operator01
Data Entry Operator01
Junior Assistant / Case Registry Assistant01
Data Entry Operator01
Data Entry Operator01
Driver01
Physiotherapist03
Radiographer03
Multi-purpose Hospital Worker01
Cleaner02
Multi Purpose Hospital Worker (Siddha)01
Hospital Attendant01
Sanitary Attendant01
Security01
Hospital Worker02
CEmONC Security Guards04
Lab Attendant01
Multi-Purpose Hospital Worker01
Multi-Purpose Hospital Worker02
OT Assistant01
Multi Task Worker03

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவிகல்வித் தகுதி
Medical OfficerMBBS
Hospital Quality ManagerMBBS / Dental / Ayush / Para Medical Degree with Master in Hospital Administration / Health Management Public Health and Minimum of 2 years experience
MicrobiologistMBBS, MD (Microbiology) (or) M.Sc., Medical Microbiology
Dental SurgeonBDS
Social WorkerMA, Sociology (Social Work Medical / Psychiatry), Master of Social Work (Medical and Psychiatry)
IT CoordinatorM.Sc. (IT) / B.E.
Staff NurseDiploma in GNM / B.Sc (Nursing)
MLHPDiploma in GNM / B.Sc (Nursing)
Trauma Registry AssistantDiploma in GNM / B.Sc (Nursing) with Computer knowledge
OT TechnicianDiploma in OT Technician
PharmacistDiploma in Pharmacy
Assistant – Data Entry OperatorComputer Graduate or Any Graduate with Diploma in Computer Applications from a recognised University
Dental Assistant10th Standard. Experience in Dental Hygiene
Data Entry OperatorComputer Graduate or Any Graduate with Diploma in Computer Applications from a recognised University
Data Entry OperatorComputer Graduate or Any Graduate with Diploma in Computer Applications from a recognised University
Data Entry OperatorComputer Graduate or Any Graduate with Diploma in Computer Applications from a recognised University
Data Entry Operator – Junior Assistant / Case Registry AssistantGraduate in Computer or Any Graduate with DCA
Data Entry OperatorComputer Graduate or Any Graduate with Diploma in Computer Applications from a recognised University
Data Entry OperatorComputer Graduate or Any Graduate with Diploma in Computer Applications from a recognised University
Driver10th Pass / Fail & Driving Licence
PhysiotherapistBachelor’s Degree in Physiotherapy (BPT) At least 2 years experience of working in Hospital
RadiographerDiploma in Radio Diagnosis Technology
Multi-purpose Hospital Worker8th Pass / Fail
Cleaner8th Pass / Fail
Multi Purpose Hospital Worker (Siddha)8th Pass / Fail
Hospital Attendant8th Pass / Fail
Sanitary Attendant8th Pass / Fail
Security8th Pass / Fail
Hospital Worker
CEmONC Security Guards8th Passed / Fail (or) ExServicemen with requisite Qualification
Lab Attendant10th Pass
Multi-Purpose Hospital Worker8th Pass / Fail
Multi-Purpose Hospital Worker8th Pass / Fail
OT Assistant – Theatre AssistantParamedical Certificate Course
Multi Task Worker8th Pass / Fail

பதவிவயது வரம்பு
Medical Officerஅதிகபட்ச வயது 35
Hospital Quality Managerஅதிகபட்ச வயது 35
Microbiologistஅதிகபட்ச வயது 35
Dental Surgeonஅதிகபட்ச வயது 35
Social Workerஅதிகபட்ச வயது 35
IT Coordinatorஅதிகபட்ச வயது 35
Staff Nurseஅதிகபட்ச வயது 35
Mid Level Health Providerஅதிகபட்ச வயது 35
Trauma Registry Assistantஅதிகபட்ச வயது 35
OT Technicianஅதிகபட்ச வயது 35
Pharmacistஅதிகபட்ச வயது 35
Assistant – Data Entry Operatorஅதிகபட்ச வயது 35
Dental Assistantஅதிகபட்ச வயது 35
Data Entry Operatorஅதிகபட்ச வயது 35
Data Entry Operatorஅதிகபட்ச வயது 35
Data Entry Operatorஅதிகபட்ச வயது 35
Data Entry Operator – Junior Assistant / Case Registry Assistantஅதிகபட்ச வயது 35
Data Entry Operatorஅதிகபட்ச வயது 35
Data Entry Operatorஅதிகபட்ச வயது 35
Driverஅதிகபட்ச வயது 35
Physiotherapistஅதிகபட்ச வயது 35
Radiographerஅதிகபட்ச வயது 35
Multi-purpose Hospital Workerஅதிகபட்ச வயது 35
Cleanerஅதிகபட்ச வயது 40
Multi Purpose Hospital Worker (Siddha)அதிகபட்ச வயது 40
Hospital Attendantஅதிகபட்ச வயது 40
Sanitary Attendantஅதிகபட்ச வயது 40
Securityஅதிகபட்ச வயது 40
Hospital Workerஅதிகபட்ச வயது 40
CEmONC Security Guardsஅதிகபட்ச வயது 40
Lab Attendantஅதிகபட்ச வயது 40
Multi-Purpose Hospital Workerஅதிகபட்ச வயது 40
Multi-Purpose Hospital Workerஅதிகபட்ச வயது 40
OT Assistantஅதிகபட்ச வயது 40
Multi Task Workerஅதிகபட்ச வயது 40

பதவிசம்பளம்
Medical OfficerRs. 60,000/-
Hospital Quality ManagerRs. 60,000/-
MicrobiologistRs. 40,000/-
Dental SurgeonRs. 34,000/-
Social WorkerRs. 23,800/-
IT CoordinatorRs. 21,000/-
Staff NurseRs. 18,000/-
Mid Level Health ProviderRs. 18,000/-
Trauma Registry AssistantRs. 18,000/-
OT TechnicianRs. 15,000/-
PharmacistRs. 15,000/-
Assistant – Data Entry OperatorRs. 15,000/-
Dental AssistantRs. 13,800/-
Data Entry OperatorRs. 13,500/-
Data Entry OperatorRs. 13,500/-
Data Entry OperatorRs. 13,500/-
Data Entry Operator – Junior Assistant / Case Registry AssistantRs. 10,000/-
Data Entry OperatorRs. 10,000/-
Data Entry OperatorRs. 10,000/-
DriverRs. 13,500/-
PhysiotherapistRs. 13,000/-
RadiographerRs. 13,300/-
Multi-purpose Hospital WorkerRs. 8,500/-
CleanerRs. 8,500/-
Multi Purpose Hospital Worker (Siddha)Rs. 8,500/-
Hospital AttendantRs. 8,500/-
Sanitary AttendantRs. 8,500/-
SecurityRs. 8,500/-
Hospital WorkerRs. 8,500/-
CEmONC Security GuardsRs. 8,500/-
Lab AttendantRs. 8,500/-
Multi-Purpose Hospital WorkerRs. 8,500/-
Multi-Purpose Hospital WorkerRs. 8,500/-
OT AssistantRs. 6,000/-
Multi Task WorkerRs. 6,000/-

சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

திருநெல்வேலி மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

திருநெல்வேலி மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தினை https://tirunelveli.nic.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 15.12.2024 முதல் 31.12.2024 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் எந்தவொரு பரிசீலனையும் செய்யாமல் நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்களே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.12.2024
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2024
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments