TNSTC Recruitment 2025: TNSTC – தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் லிமிடெட் காலியாக உள்ள 3274 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
TNSTC Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | TNSTC – தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் லிமிடெட். TNSTC – Tamil Nadu State Transport Corporation Ltd. |
காலியிடங்கள் | 3274 |
பணிகள் | ஓட்டுநர் மற்றும் நடத்துனர் |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
கடைசி தேதி | 21.04.2025 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.arasubus.tn.gov.in/ |
TNSTC Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
ஓட்டுநர் மற்றும் நடத்துனர் | 3274 |
மொத்தம் | 3274 |
மண்டல வாரியான காலியிட விவரங்கள்:
மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னை
கழகம் | காலியிடங்கள் |
மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னை | 364 |
மொத்தம் |
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (தமிழ்நாடு) வரையறுக்கப்பட்டது, சென்னை
கழகம் | காலியிடங்கள் |
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (தமிழ்நாடு) சென்னை | 318 |
மொத்தம் |
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிட்.
மண்டலம் | காலியிடங்கள் |
விழுப்புரம் | 88 |
வேலூர் | 50 |
காஞ்சிபுரம் | 106 |
கடலூர் | 41 |
திருவண்ணாமலை | 37 |
மொத்தம் | 322 |
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்.
மண்டலம் | காலியிடங்கள் |
கும்பகோணம் | 101 |
நாகப்பட்டினம் | 136 |
திருச்சி | 176 |
காரைக்குடி | 185 |
புதுக்கோட்டை | 110 |
கரூர் | 48 |
மொத்தம் | 756 |
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிட்.
மண்டலம் | காலியிடங்கள் |
சேலம் | 382 |
தர்மபுரி | 104 |
மொத்தம் | 486 |
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட்.
மண்டலம் | காலியிடங்கள் |
கோவை | 100 |
ஈரோடு | 119 |
ஊட்டி | 67 |
திருப்பூர் | 58 |
மொத்தம் | 344 |
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட்.
மண்டலம் | காலியிடங்கள் |
மதுரை | 190 |
திண்டுக்கல் | 60 |
விருதுநகர் | 72 |
மொத்தம் | 322 |
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்.
மண்டலம் | காலியிடங்கள் |
திருநெல்வேலி | 139 |
நாகர்கோவில் | 129 |
தூத்துக்குடி | 94 |
மொத்தம் | 362 |
TNSTC Recruitment 2025 கல்வித் தகுதி
- குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- முதலுதவி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்
- 01.01.2025 அன்று 18 மாத அனுபவத்துடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (Heavy Vehicle Driving License) வைத்திருக்க வேண்டும்.
Arasubus Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
2025 ஆம் ஆண்டிற்கான TNSTC ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வயது வரம்பு: (01.07.2025 அன்று உள்ளபடி)
- பொதுப் பிரிவினர் (OC): 24 முதல் 40 வயது வரை
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர் / தாழ்த்தப்பட்ட வகுப்பினர் / பழங்குடியினர் (BC/MBC/DNC/SC/ST): 24 முதல் 45 வயது வரை
- பொதுப் பிரிவு (முன்னாள் இராணுவத்தினர்) (OC Ex-S): 24 முதல் 50 வயது வரை
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர் / தாழ்த்தப்பட்ட வகுப்பினர் / பழங்குடியினர் (முன்னாள் இராணுவத்தினர்) (BC/MBC/DNC/SC/ST Ex-S): 24 முதல் 55 வயது வரை
Tamil Nadu State Transport Corporation Ltd Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
- உயரம் மற்றும் எடை: குறைந்தபட்சம் 160 செ.மீ உயரமும் 50 கிலோ எடையும் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
- SC/ST விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.590/- + 18% GST
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.1180/- + 18% GST
- கட்டண முறை: ஆன்லைன்
TNSTC Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 21.03.2025 முதல் 21.04.2025 தேதிக்குள் https://www.arasubus.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
TNSTC அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |