Saturday, April 19, 2025
HomeB.E/B.Techரூ.40,000 சம்பளத்தில் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷனில் வேலை - 98 காலியிடங்கள்! NHSRCL Recruitment...

ரூ.40,000 சம்பளத்தில் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷனில் வேலை – 98 காலியிடங்கள்! NHSRCL Recruitment 2025

NHSRCL Recruitment 2025: தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) காலியாக உள்ள 98 பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன்
லிமிடெட் (NHSRCL)
National High Speed Rail
Corporation Limited (NHSRCL)
காலியிடங்கள்98
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி24.04.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.nhsrcl.in/

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
Junior Technical Manager (Civil)35
Junior Technical Manager (Electrical)17
Junior Technical Manager (SNT)03
Junior Technical Manager (RS)04
Assistant Technical Manager (Architecture)08
Assistant Technical Manager (Database Administrator)01
Assistant Manager (Procurement)01
Assistant Manager (General)02
மொத்தம்98

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் பெயர்கல்வித் தகுதி
Junior Technical Manager (Civil)அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ./பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Junior Technical Manager (Electrical)அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ./பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Junior Technical Manager (SNT)அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்ஸ் பிரிவில் பி.இ./பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Junior Technical Manager (RS)அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்ஸ் / மெக்கானிக்கல் / மெகாட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ./பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Assistant Technical Manager (Architecture)அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / பல்கலைக்கழகத்தில் இருந்து கட்டிடக்கலை இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Assistant Technical Manager
(Database Administrator)
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து எந்த ஒரு பிரிவிலும் பி.இ./பி.டெக். அல்லது எம்.சி.ஏ. பட்டம் மற்றும் Oracle Database Administration Certified Professional சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Assistant Manager (Procurement)அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து எந்த ஒரு பிரிவிலும் பி.இ./பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Assistant Manager (General)அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து எந்த ஒரு பிரிவிலும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்வயது வரம்பு
Junior Technical Manager (Civil)20 வயது முதல் 35 வயது வரை
Junior Technical Manager (Electrical)20 வயது முதல் 35 வயது வரை
Junior Technical Manager (SNT)20 வயது முதல் 35 வயது வரை
Junior Technical Manager (RS)20 வயது முதல் 35 வயது வரை
Assistant Technical Manager (Architecture)20 வயது முதல் 35 வயது வரை
Assistant Technical Manager (Database Administrator)20 வயது முதல் 35 வயது வரை
Assistant Manager (Procurement)20 வயது முதல் 35 வயது வரை
Assistant Manager (General)20 வயது முதல் 35 வயது வரை

அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு:

  • SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு: 05 ஆண்டுகள்
  • முன்னாள் ராணுவ வீரர்களுக்கு: அரசு கொள்கையின்படி
பணியின் பெயர்சம்பளம் (ரூபாய்)
Junior Technical Manager (Civil)40,000 – 1,40,000
Junior Technical Manager (Electrical)40,000 – 1,40,000
Junior Technical Manager (SNT)40,000 – 1,40,000
Junior Technical Manager (RS)40,000 – 1,40,000
Assistant Technical Manager (Architecture)50,000 – 1,60,000
Assistant Technical Manager
(Database Administrator)
50,000 – 1,60,000
Assistant Manager (Procurement)50,000 – 1,60,000
Assistant Manager (General)50,000 – 1,60,000

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • கணினி அடிப்படையிலான தேர்வு (CBT)
  • தனிப்பட்ட நேர்காணல்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 26.03.2025 முதல் 24.04.2025 தேதிக்குள் www.nhsrcl.in என்ற இணையதளத்தில் சென்று Register செய்து பின்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments