ITDC Recruitment 2025: இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தில் (ITDC) காலியாக உள்ள 08 இளநிலை உதவியாளர்/Junior Assistant (Accounts) மற்றும் Counter Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு மற்றும் இதர தகுதிகள் என்னென்ன என்பது போன்ற முழுமையான விவரங்களை இங்கே காணலாம்.
ITDC Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (ITDC) India Tourism Development Corporation Limited (ITDC) |
காலியிடங்கள் | 08 |
பணிகள் | இளநிலை உதவியாளர்/Junior Assistant (Accounts), மற்றும் Counter Assistant |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 30.04.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://itdc.co.in/careers/ |
ITDC Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி பெயர் | காலியிடங்கள் |
Junior Assistant (Accounts)/இளநிலை உதவியாளர் | 06 |
Counter Assistant | 02 |
மொத்தம் | 08 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ITDC Recruitment 2025 கல்வித் தகுதி
1. Junior Assistant (Accounts)/இளநிலை உதவியாளர்
- வணிகவியல் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.(Should have a Bachelor’s degree in Commerce (B. Com.)
- மேலும் நிதி மற்றும் கணக்குப் பிரிவில் 1 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- 2022 அல்லது 2023 அல்லது 2024 ஆம் ஆண்டில் SSC நடத்திய CGL (அதாவது ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு) நிலை-1 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.Counter Assistant
- ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் விமான டிக்கெட், சுற்றுலா மற்றும் பயண ஏற்பாடுகளில் 1 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
- 2022 அல்லது 2023 அல்லது 2024 ஆம் ஆண்டில் SSC நடத்திய CGL (அதாவது ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு) நிலை-1 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
India Tourism Development Corporation Limited Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
பதவி பெயர் | அதிகபட்ச வயது வரம்பு (01.04.2025 தேதியின்படி) |
Junior Assistant (Accounts)/இளநிலை உதவியாளர் | 30 ஆண்டுகள் |
Counter Assistant | 30 ஆண்டுகள் |
மேல் வயது வரம்பில் தளர்வு
- ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு – 3 ஆண்டுகள்
- எஸ்சி / எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு – 5 ஆண்டுகள்
- PwBD விண்ணப்பதாரர்களுக்கு – 10 ஆண்டுகள்
சம்பள விவரங்கள்
பதவி பெயர் | சம்பளம் |
Junior Assistant (Accounts)/இளநிலை உதவியாளர் | ரூ. 19,970 – 71,610/- |
Counter Assistant | ரூ. 19,970 – 71,610/- |
தேர்வு செயல்முறை
இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பக் கட்டணம்:
- GEN/ EWS/ OBC Candidates – Rs.500/-
- SC/ ST/ PWD Candidates – கட்டணம் இல்லை
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைனில் மட்டும்.
முக்கிய தேதிகள்:
- ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 09.04.2025
- ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2025
ITDC Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 29.03.2025 முதல் 16.04.2025 தேதிக்குள் https://itdc.co.in/careers/ இணையத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
Junior Assistant ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
Counter Assistant ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |