TN Panchayat Secretary Recruitment 2025

10வது போதும் தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி செயலாளர் வேலை – 1483 காலியிடங்கள்.. ரூ.15,900 சம்பளம் || தேர்வு கிடையாது! TN Panchayat Secretary Recruitment 2025

TN Panchayat Secretary Recruitment 2025: தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் (Panchayat Secretary) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், 09.11.2025 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட முக்கிய விவரங்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

விவரம்தகவல்
நிறுவனம்ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)
பதவிகிராம ஊராட்சி செயலாளர் (Panchayat Secretary)
மொத்த காலியிடங்கள்1483
சம்பளம்மாதம் Rs.15,900 முதல் Rs.50,400 வரை
கல்வித் தகுதி10 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு18 வயது முதல் 37 வயது வரை
தேர்வு முறைநேர்காணல் மூலம்
பணியிடம்தமிழ்நாடு முழுவதும்
(உங்கள் மாவட்டத்திலேயே)
கடைசி தேதி09.11.2025
அதிகாரப்பூர்வ இணையதளம்

https://www.tnrd.tn.gov.in/

மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை (Rural Development & Panchayat Raj Department) மூலம் வெளியிடப்பட்ட மாவட்ட வாரியாக பஞ்சாயத்து செயலர் பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு – கிராம ஊராட்சி செயலாளர் (Panchayat Secretary) அல்லது பஞ்சாயத்து செயலர் காலிப்பணியிடங்கள் (மாவட்ட வாரியாக )

மாவட்டம்மொத்த காலிப்பணியிடம்
அரியலூர்33
செங்கல்பட்டு22
கோயம்புத்தூர்21
கடலூர்25
தர்மபுரி23
தின்டுக்கல்19
ஈரோடு15
கல்லக்குறிச்சி22
காஞ்சிபுரம்37
கன்னியாகுமரி17
காரூர்20
கிருஷ்ணகிரி24
மதுரை22
மயிலாடுதுறை17
நாகப்பட்டினம்24
நாமக்கல்23
பெரம்பலூர்20
புதுக்கோட்டை21
இராமநாதபுரம்17
ராணிப்பேட்டை10
சேலம்23
சிவகங்கை25
தென்காசி20
தஞ்சாவூர்33
தேனி19
நீலகிரி10
தூத்துக்குடி25
திருச்சிராப்பள்ளி26
திருநெல்வேலி22
திருப்பத்தூர்17
திருப்பூர்19
திருவள்ளூர்31
திருவண்ணாமலை88
திருவாரூர்21
வேலூர்15
விழுப்புரம்25
விருதுநகர்50
மொத்தம்1483
மாவட்டம்பெண்கள் மட்டும்ஆண்கள்/பெண்கள்
அரியலூர்1211
செங்கல்பட்டு148
கோயம்புத்தூர்78
கடலூர்119
தர்மபுரி108
தின்டுக்கல்910
ஈரோடு78
கல்லக்குறிச்சி128
காஞ்சிபுரம்1411
கன்னியாகுமரி710
காரூர்79
கிருஷ்ணகிரி1311
மதுரை108
மயிலாடுதுறை107
நாகப்பட்டினம்108
நாமக்கல்118
பெரம்பலூர்97
புதுக்கோட்டை109
இராமநாதபுரம்710
ராணிப்பேட்டை55
சேலம்99
சிவகங்கை129
தென்காசி98
தஞ்சாவூர்1312
தேனி86
நீலகிரி46
தூத்துக்குடி129
திருச்சிராப்பள்ளி119
திருநெல்வேலி108
திருப்பத்தூர்87
திருப்பூர்910
திருவள்ளூர்1714
திருவண்ணாமலை3355
திருவாரூர்98
வேலூர்78
விழுப்புரம்1110
விருதுநகர்1436
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இந்த கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு வரை தமிழ் மொழியை படித்திருக்க வேண்டும்.

இதர தகுதிகள்:

  • தமிழில் பிழையின்றி எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட வட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும், அதே வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருபவர்களாகவும் இருக்க வேண்டும்.
  • காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • i) பொதுப்பிரிவு – 18 to 32 வயது
  • ii) பிற்படுத்தப்பட்டோர்/ பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர் மரபினர் – 18 to 34 வயது
  • iii) ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பட்டியல் பழங்குடியினர் / ஆதரவற்ற விதவை – 18 to 37 வயது
  • iv) மாற்றுத்திறனாளிகள் – அதிகபட்ச வயது வரம்பில் இருந்து 10 ஆண்டுகள் வரை நீட்டிப்பு

தமிழ்நாடு அரசு வருவாய் துறை ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பின்படி, கிராம உதவியாளர் பணிக்கு மாத சம்பளமாக மாதம் Rs.15,900 முதல் Rs.50,400 வரை வழங்கப்படும்.

தேர்வு நிலைவிளக்கம்
திறனறிதல் தேர்வுமிதிவண்டி / இருசக்கர வாகனம் ஓட்டும் திறன், வாசித்தல் மற்றும் எழுதும் திறன் ஆகியவை சோதிக்கப்படும்.
நேர்முகத் தேர்வுவிண்ணப்பதாரர்களின் பொது அறிவு மற்றும் பணிக்குரிய பொருத்தப்பாடு மதிப்பிடப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்புகல்வி மற்றும் பிற அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.
  • ஆதிதிராவிடர் / பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் – ரூ.50/-
  • இதர பிரிவினர் – ரூ.100/-
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.10.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.11.2025

தமிழ்நாடு உரிமைகள் திட்டம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 10.10.2025 முதல் 09.11.2025 தேதிக்குள்  www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
மாவட்ட வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கைClick Here
ஆன்லைன் விண்ணப்பப் படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top