TN Ariyalur DHS Recruitment 2025: தமிழ்நாடு அரசின் அரியலூர் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள 08 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
TN Ariyalur DHS Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை |
காலியிடங்கள் | 08 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 20.03.2025 |
பணியிடம் | அரியலூர் – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://ariyalur.nic.in/ |
TN Ariyalur DHS Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு அரியலூர் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர் (Special Educator for Behavior Therapy) | 01 |
கண் மருத்துவ உதவியாளர் (Ophthalmic Assistant) | 01 |
IT ஒருங்கிணைப்பாளர் (IT Coordinator) | 01 |
ஆலோசகர் (Counsellor) | 01 |
ரேடியோகிராஃபர் (Radiographer) | 01 |
சுகாதார பணியாளர் (Sanitary Worker) | 02 |
பாதுகாவலர் (Security) | 01 |
மொத்தம் | 08 |
TN District Health Society Recruitment 2025 கல்வித் தகுதி
பணியின் பெயர் | கல்வித் தகுதி |
சுகாதார பணியாளர் (Sanitary Worker) | எட்டாம் வகுப்பு தேர்ச்சி / தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். |
பாதுகாவலர் (Security) | எட்டாம் வகுப்பு தேர்ச்சி / தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். |
நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர் (Special Educator for Behavior Therapy) | UGC அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்பு கல்வியில் இளங்கலை / முதுகலை பட்டம். RCI (இந்திய மறுவாழ்வு கவுன்சில்) பதிவு மற்றும் செல்லுபடியாகும் பதிவு எண் பெற்றிருக்க வேண்டும். |
கண் மருத்துவ உதவியாளர் (Ophthalmic Assistant) | கண் அளவியல் டிப்ளமோ / துணை மருத்துவ கண் மருத்துவ உதவியாளர் / அதற்கு மேல். அறுவை சிகிச்சை செயல்பாட்டில் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம். |
IT ஒருங்கிணைப்பாளர் (IT Coordinator) | MCA / B.E / B.Tech தொடர்புடைய துறையில் 1 வருட அனுபவம். மருத்துவ ஆய்வகத்துடன் தொடர்புடைய குறைந்தபட்சம் 1 வருட அனுபவம். B.E.(Bio Medical Engineering), M.Sc.,(Bio Medical Engineering, Msc (MLT) மருத்துவ ஆய்வக சேவைகள் துறையில் ஒரு வருட அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். |
ஆலோசகர் (Counsellor) | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து M.S.W தொடர்புடைய துறையில் 1 வருட அனுபவம். |
ரேடியோகிராஃபர் (Radiographer) | ரேடியோடையாக்னோசிஸ் டிப்ளமோ அல்லது ரேடியோதெரபி டிப்ளமோவுடன் HSC அறிவியல் பிரிவு. |
வயது வரம்பு விவரங்கள்
பணியின் பெயர் | வயது வரம்பு |
நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர் (Special Educator for Behavior Therapy) | 18 வயது முதல் 35 வயது வரை |
கண் மருத்துவ உதவியாளர் (Ophthalmic Assistant) | 18 வயது முதல் 35 வயது வரை |
IT ஒருங்கிணைப்பாளர் (IT Coordinator) | 18 வயது முதல் 35 வயது வரை |
ஆலோசகர் (Counsellor) | 18 வயது முதல் 35 வயது வரை |
ரேடியோகிராஃபர் (Radiographer) | 18 வயது முதல் 35 வயது வரை |
சுகாதார பணியாளர் (Sanitary Worker) | 18 வயது முதல் 35 வயது வரை |
பாதுகாவலர் (Security) | 18 வயது முதல் 35 வயது வரை |
சம்பள விவரங்கள்
பணியின் பெயர் | சம்பளம் (மாதம்) |
நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர் (Special Educator for Behavior Therapy) | ரூ. 23,000/- |
கண் மருத்துவ உதவியாளர் (Ophthalmic Assistant) | ரூ. 14,000/- |
IT ஒருங்கிணைப்பாளர் (IT Coordinator) | ரூ. 21,000/- |
ஆலோசகர் (Counsellor) | ரூ. 18,000/- |
ரேடியோகிராஃபர் (Radiographer) | ரூ. 13,300/- |
சுகாதார பணியாளர் (Sanitary Worker) | ரூ. 8,500/- |
பாதுகாவலர் (Security) | ரூ. 8,500/- |
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு அரியலூர் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
TN Ariyalur DHS Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு அரியலூர் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், திருப்பூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ariyalur.nic.in/ -ல் இருந்து அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, தேவையான அனைத்து விவரங்களையும் கவனமாகப் பூர்த்தி செய்து, உரிய கையொப்பம் மற்றும் தேதியைக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான கல்வி, வயது மற்றும் பிற தொடர்புடைய சான்றிதழ்களின் நகல்களை சுய கையொப்பத்துடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் ஆவணங்களையும் ஒரு உறையில் வைத்து, The Executive Secretary/District Health Officer. District Health society, O/o the District Health Officer, Government Multi Complex Building Back Side, Jayaknodam Main Road Ariyalur (TK) Ariyalur – District- 621 704. என்ற முகவரிக்கு தபால் மூலம் 20.03.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத அல்லது கடைசி தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் உறுதி செய்து கொள்ளவும்.