Thursday, March 20, 2025
HomeAny Degree Govt Jobsதேர்வு இல்லை! இந்திய அஞ்சல் துறையில் வங்கியில் மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலை! - 51...

தேர்வு இல்லை! இந்திய அஞ்சல் துறையில் வங்கியில் மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலை! – 51 காலியிடங்கள்! IPPB Recruitment 2025

IPPB Recruitment 2025: இந்திய அஞ்சல் துறையில் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி (IPPB) என்று அழைக்கபடும் இந்திய அஞ்சல் துறை வங்கியில் காலியாக உள்ள 51 Circle Based Executive (CBE) பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி
India Post Payments Bank (IPPB)
காலியிடங்கள்51
பணிகள்Circle Based Executive (CBE)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி21.03.2025
பணியிடம்தமிழ்நாடு மற்றும்
இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://ippbonline.com/

இந்திய அஞ்சல் துறை வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • Circle Based Executive (CBE) – 51 காலிப்பணியிடங்கள்

மாநில வாரியான காலியிட விவரங்கள்:

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்திய அஞ்சல் துறை வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இந்திய அஞ்சல் துறை வங்கி பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் தளர்வு உள்ளது. அதன்படி, ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரையும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

இந்திய அஞ்சல் துறை வங்கி பணியிடங்களுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000 முதல் சம்பளம் வழங்கப்படும்.

இந்திய அஞ்சல் துறையில் வங்கி பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • டிகிரி மதிப்பெண்கள் அடிப்படையில் ( Shortlisting )
  • நேர்காணல்
  • சான்றிதழ் சரிபார்ப்பு
  • SC/ST/PWD (அறிவிப்பு கட்டணங்கள் மட்டும்) – ரூ.150
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 750/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இந்திய அஞ்சல் துறை வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 01.03.2025 முதல் 21.03.2025 தேதிக்குள் https://ippbonline.com/ என்ற இணையதளத்தில் சென்று “Click Here for New Registration” பட்டனை கிளிக் செய்து Register செய்து பின்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments