TN Anganwadi Recruitment 2025: தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறைன் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 7,783 அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
TN Anganwadi Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை (ICDS) |
காலியிடங்கள் | 7,783 |
பணிகள் | அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் |
பணியிடம் | தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://icds.tn.gov.in/ |
TN Anganwadi Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
அங்கன்வாடி பணியாளர் | 3,886 |
குறு அங்கன்வாடி பணியாளர் | 305 |
அங்கன்வாடி உதவியாளர் | 3,592 |
Tamilnadu Anganwadi Recruitment 2025 கல்வித் தகுதி
பணியின் பெயர் | கல்வித் தகுதி |
அங்கன்வாடி பணியாளர் | 12 ஆம் வகுப்பு |
குறு அங்கன்வாடி பணியாளர் | 12 ஆம் வகுப்பு |
அங்கன்வாடி உதவியாளர் | 10 ஆம் வகுப்பு |
ICDS Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
பணியின் பெயர் | வயது வரம்பு |
அங்கன்வாடி பணியாளர் | 25 – 35 வயது |
குறு அங்கன்வாடி பணியாளர் | 25 – 35 வயது |
அங்கன்வாடி உதவியாளர் | 20 – 40 வயது |
கூடுதல் தகவல்:
- பட்டியல், பழங்குடியினர், ஆதரவற்ற விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக 5 ஆண்டுகள் வயது விலக்கு அளிக்கப்படும்.
Tamilnadu Anganwadi Recruitment 2025 சம்பள விவரங்கள்
பணியின் பெயர் | சம்பளம் |
அங்கன்வாடி பணியாளர் | மாதம் ரூ. 7,700 – 24,200 |
குறு அங்கன்வாடி பணியாளர் | மாதம் ரூ. 5,700 – 18,000 |
அங்கன்வாடி உதவியாளர் | மாதம் ரூ. 4,100 – 12,500 |
Tamilnadu Anganwadi Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடி நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
TN Anganwadi Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு அங்கன்வாடி பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கூடிய விரைவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கன்வாடி வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் குழுவில் இணையுங்கள்.
தமிழக அரசு அங்கன்வாடி பணியிடங்களுக்கான அரசாணை | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |