Thursday, March 20, 2025
Home8th Pass Govt Jobs8வது முடித்தவர்களுக்கு தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலை; தேர்வு கிடையாது! Thanjavur DHS Recruitment...

8வது முடித்தவர்களுக்கு தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலை; தேர்வு கிடையாது! Thanjavur DHS Recruitment 2025

Thanjavur DHS Recruitment 2025: தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 35 Lab Technician Grade III, Multipurpose Worker, Special Educator for Behavioural Therapy, Occupational Therapist, Dispensers, Therapeutic Assistant, District Program Manager, Data Assistant, Ayush Medical Officer (Yoga + Naturopathy), Ayush Doctor (Siddha) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை
மாவட்ட நல்வாழ்வு சங்கம்
காலியிடங்கள்35
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி20.03.2025
பணியிடம்தஞ்சாவூர்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://thanjavur.nic.in/

தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவி பெயர்காலியிடம்
Lab Technician Grade-III3
Special Educator1
Occupational Therapist1
Dispensers10
Multipurpose Worker9
Therapeutic Assistant4
District Program Manager1
Data Assistant1
Ayush Medical Officer1
Ayush Doctor4
மொத்தம்35

பல்நோக்கு பணியாளர் (Multipurpose Worker): 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி (8th Pass or Fail).

லேப் டெக்னீஷியன் கிரேடு-III (Lab Technician Grade-III): மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (Diploma in Medical Lab Technology).

சிறப்பு கல்வியாளர் (Special Educator): சிறப்பு கல்வியில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் (Bachelor’s or Master’s degree in Special Education).

தொழில்சார் சிகிச்சையாளர் (Occupational Therapist): தொழில்சார் சிகிச்சையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் (Bachelor’s or Master’s degree in Occupational Therapy).

மருந்தாளுநர் (Dispensers): மருந்தகத்தில் டிப்ளமோ (Diploma in Pharmacy).

சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant): நர்சிங் சிகிச்சையாளர் டிப்ளமோ (Diploma in Nursing Therapist).

மாவட்ட திட்ட மேலாளர் (District Program Manager): ஹோமியோபதியில் பி.ஹெச்.எம்.எஸ் அல்லது எம்.டி (BHMS or MD in Homeopathy).

தரவு உதவியாளர் (Data Assistant): பி.சி.ஏ அல்லது பி.பி.ஏ அல்லது பி.எஸ்.சி/பி.டெக் சி.எஸ்/ஐ.டி அல்லது கணினி அறிவியலில் டிப்ளமோ/சான்றிதழுடன் ஒரு வருட அனுபவத்துடன் எந்த பட்டம் (BCA or BBA or B.Sc/B.Tech in CS/IT or Any Degree with a Diploma/Certificate in Computer Science and one year of experience).

ஆயுஷ் மருத்துவ அதிகாரி (Ayush Medical Officer): இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியலில் இளங்கலை (Bachelor of Naturopathy & Yoga Science).

ஆயுஷ் மருத்துவர் (Ayush Doctor): சித்தாவில் பி.எஸ்.எம்.எஸ் அல்லது எம்.டி (BSMS or MD in Siddha).

பதவி பெயர்சம்பள விவரம்
Lab Technician Grade-IIIமாதம் ரூ.13,000
Special Educatorமாதம் ரூ.23,000
Occupational Therapistமாதம் ரூ.23,000
Dispensersஒரு நாளைக்கு ரூ.750
Multipurpose Workerஒரு நாளைக்கு ரூ.300
Therapeutic Assistantமாதம் ரூ.15,000
District Program Managerமாதம் ரூ.30,000
Data Assistantமாதம் ரூ.15,000
Ayush Medical Officerமாதம் ரூ.34,000
Ayush Doctorமாதம் ரூ.40,000

தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை பணிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://thanjavur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பத்துடன் சேர்த்து கல்வித் தகுதி, அனுபவ சான்றுகள், சரிபார்க்கப்பட்ட நகல்கள், மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் இணைக்க வேண்டும். விண்ணப்பங்களை 20.03.2025 அன்று மாலை 5:00 மணிக்குள் தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
காந்திஜி சாலை,
எல்.ஐ.சி கட்டிடம் அருகில்,
தஞ்சாவூர்-613001.

விண்ணப்பங்களை மேற்கண்ட முகவரிக்கு நேரிலோ, பதிவிக்கப்பட்ட தபாலிலோ அனுப்பலாம்.

Lab Technician Grade III
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
& விண்ணப்ப படிவம்
Click Here
Special Educator Behavioural Therapy and
Occupational Therapist

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
& விண்ணப்ப படிவம்
Click Here
Dispenser, Multipurpose Worker, Therapeutic Assistant
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF

& விண்ணப்ப படிவம்
Click Here
District Program Manager and Data Assistant
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF

& விண்ணப்ப படிவம்
Click Here
Ayush Medical officer and Ayush Doctor
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF

& விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments