GST Office Coimbatore Recruitment 2025: தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி ஆணையரகத்தில் காலியாகவுள்ள 03 கேண்டீன் உதவியாளர் (Canteen Attendant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
GST Office Coimbatore Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | கோயம்புத்தூர் ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி ஆணையரகம் Coimbatore CGST & Central Excise Commissionerate |
காலியிடங்கள் | 03 |
பணிகள் | கேண்டீன் உதவியாளர் |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 17.03.2025 |
பணியிடம் | கோயம்புத்தூர் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://gstchennai.gov.in/ |
GST Office Coimbatore Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
கோயம்புத்தூர் ஜிஎஸ்டி அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- கேண்டீன் உதவியாளர் (Canteen Attendant) – 03 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
கோயம்புத்தூர் ஜிஎஸ்டி அலுவலகம் கேண்டீன் உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
கோயம்புத்தூர் ஜிஎஸ்டி அலுவலகம் கேண்டீன் உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்
கோயம்புத்தூர் ஜிஎஸ்டி அலுவலகம்ம் கேண்டீன் உதவியாளர் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.18,000 – ரூ.56,900/- வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
கோயம்புத்தூர் ஜிஎஸ்டி அலுவலகம் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- எழுத்து தேர்வு
- நேர்காணல்
GST Office Coimbatore Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
கோயம்புத்தூர் ஜிஎஸ்டி அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு 14.02.2025 முதல் 17.03.2025 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Additional Commissioner of GST & Central Excise (P&V), O/o the Principal Commissioner of GST & Central Excise, No. 6/7, A.T.D. Street, Race Course, Coimbatore – 641018.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |