NIA Recruitment 2024: தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள 31 Multi Tasking Staff (MTS), மருந்தாளுனர் (ஆயுர்வேத்), நர்சிங் அதிகாரி (ஆயுர்வேத்), கணக்கு அதிகாரி, மருத்துவப் பதிவாளர், நிர்வாக அதிகாரி & மேட்ரன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 04.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | ஆயுர்வேத தேசிய நிறுவனம் National Institute of Ayurveda |
காலியிடங்கள் | 31 |
பணி | Multi Tasking Staff (MTS), மருந்தாளுனர் (ஆயுர்வேத்), நர்சிங் அதிகாரி (ஆயுர்வேத்), கணக்கு அதிகாரி, மருத்துவப் பதிவாளர், நிர்வாக அதிகாரி & மேட்ரன் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 04.12.2024 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.nia.nic.in/ |
NIA Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
தேசிய ஆயுர்வேத நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- வைத்யா (மருத்துவ அதிகாரி) – 01 காலியிடங்கள்
- மருத்துவப் பதிவாளர் (Kayachikitsa) (Tenure for 3 Years) – 01 காலியிடங்கள்
- மருத்துவப் பதிவாளர் (Prasuti Tantra & Stri Roga) (Tenure for 3 Years) – 01 காலியிடங்கள்
- கணக்கு அதிகாரி – 01 காலியிடங்கள்
- நர்சிங் அதிகாரி (ஆயுர்வேத்) – 01 காலியிடங்கள்
- மருந்தாளர் (ஆயுர்வேதம்) – 02 காலியிடங்கள்
- Multi Tasking Staff (MTS) – 22 காலியிடங்கள்
- நிர்வாக அதிகாரி (Administrative Officer) – 01 காலியிடங்கள்
- மேட்ரான் – 01 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NIA Recruitment 2024 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10th, B.Sc Nursing , MD/MS தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
பதவிகள் வாரியான கல்வி தகுதிகள்:
Multi Tasking Staff (MTS):
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நிர்வாக அதிகாரி
கல்வி தகுதி: மத்திய அரசு/மாநில அரசு அதிகாரிகள் அல்லது UTs/Govt. நிர்வாக அனுபவத்துடன் ஒத்த பதவியை வைத்திருக்கும் நிறுவனங்கள்/தன்னாட்சி அமைப்புகள் அல்லது ஐந்தாண்டு வழக்கமான சேவையுடன் உதவி பிரிவு அதிகாரி/ அலுவலக கண்காணிப்பாளர் அல்லது பதவியில் இரண்டு வருட வழக்கமான சேவையுடன் பிரிவு அதிகாரியாக இருந்திருக்க வேண்டும்.
வைத்யா (மருத்துவ அதிகாரி
கல்வி தகுதி: கயாச்சிகிட்சா/ பஞ்சகர்மா/ ஷல்ய தந்திரம்/ ஷலாக்ய தந்திரம்/ பிரசுதி தந்திரம் & ஸ்திரீ ரோக்/ பலரோகா பாடத்தில் எம்.டி./எம்.எஸ் (ஆயுர்வேத்) முடித்திருக்க வேண்டும்.
கணக்கு அதிகாரி:
- அரசு/அரை அரசாங்கத்தில் துறை அல்லது தணிக்கை துறையில் (சிவில், தபால்கள் & தந்திகள் மற்றும் ரயில்வே) குரூப்-பி பதவியில் பொறுப்பான தகுதியில் குறைந்தது 8 வருட அனுபவம் கொண்டவராக இருக்கவேண்டும்.
- உள் தணிக்கை, அரசு நடைமுறைகள் அல்லது வரவு செலவுக் கட்டுப்பாடு மற்றும் கணக்குகள், மத்திய அரசின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் போன்றவற்றுடன் தொடர்புடைய பணியில் போதுமான அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
- பட்டயக் கணக்காளர் (CA) / வணிகப் பட்டதாரி/ நிதி மேலாண்மையில் பயிற்சி பெற்ற காஸ்ட் அக்கவுண்டன்ட் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மருத்துவப் பதிவாளர்
கல்வி தகுதி:பிரசுதி தந்திரம் & ஸ்திரீ ரோகா பாடத்தில் MS (ஆயுர்வேதம்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நர்சிங் அதிகாரி (ஆயுர்வேத்)
கல்வி தகுதி:
- 1. ஆயுஷ் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/ பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி.(நர்சிங்)(ஆயுஷ்).
- 2. அந்தந்த மாநிலம்/இந்திய ஆயுஷ் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- அல்லது
- 1. ஆயுஷின் நர்சிங் & பார்மசி டிப்ளமோ மற்றும் அந்தந்த மாநிலம்/இந்தியன் ஆயுஷ் நர்சிங் கவுன்சிலில் பதிவுசெய்யப்பட்டது.
- 2. மேலே குறிப்பிட்டுள்ள கல்வித் தகுதியைப் பெற்ற பிறகு குறைந்தபட்சம் இருபத்தைந்து படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் 2 வருட அனுபவம்
மருந்தாளர் (ஆயுர்வேதம்)
- 1. மத்திய/மாநில கல்வி வாரியத்தில் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி.
- 2. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் இன்டர்ன்ஷிப் உட்பட 3 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுஷ் நர்சிங் & பார்மசியில் டிப்ளமோ. அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பி.பார்மா(ஆயுர்வேத்).
மேட்ரான்
கல்வி தகுதி: மாநில/மத்திய அரசு மருத்துவமனையில் உதவி மேட்ரான் பதவியில் 2 ஆண்டுகள் சேவை அல்லது ஊதிய நிலை-7 (தர ஊதியம் ரூ.4600/-) இல் அதற்கு இணையான பதவி.
NIA Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
- வைத்யா (மருத்துவ அதிகாரி) – 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- மருத்துவப் பதிவாளர் (Kayachikitsa) (Tenure for 3 Years) – 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- மருத்துவப் பதிவாளர் (Prasuti Tantra & Stri Roga) (Tenure for 3 Years) – 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- கணக்கு அதிகாரி – 56 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- நர்சிங் அதிகாரி (ஆயுர்வேத்) – 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேல்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
- மருந்தாளர் (ஆயுர்வேதம்) – 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேல்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
- Multi Tasking Staff (MTS) – 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேல்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
- நிர்வாக அதிகாரி (Administrative Officer) – 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 56 வயதுக்கு மேல்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
- மேட்ரான் – 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 56 வயதுக்கு மேல்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு:
- SC/ ST – 5 ஆண்டுகள்,
- OBC – 3 ஆண்டுகள்,
- PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள்,
- PwBD (SC/ ST) – 15 ஆண்டுகள்,
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
NIA Recruitment 2024 சம்பள விவரங்கள்
- வைத்யா (மருத்துவ அதிகாரி) – மாதம் Rs.56,100/-
- மருத்துவப் பதிவாளர் (Kayachikitsa) – மாதம் Rs.56,100/-
- மருத்துவப் பதிவாளர் (Prasuti Tantra & Stri Roga) –மாதம் Rs.56,100/-
- கணக்கு அதிகாரி – மாதம் ரூ.44,900/-
- நர்சிங் அதிகாரி (ஆயுர்வேத்) – மாதம் ரூ.44,900/-
- மருந்தாளர் (ஆயுர்வேதம்) – மாதம் ரூ.29,200/-
- Multi Tasking Staff (MTS) – மாதம் ரூ.18,000/-
- நிர்வாக அதிகாரி (Administrative Officer) – மாதம் ரூ.47,600/-
- மேட்ரான் – மாதம் Rs.53,100/-
NIA Recruitment 2024 தேர்வு செயல்முறை
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள்
- முதற்கட்ட தேர்வு & முதன்மைத் தேர்வு
- நேர்காணல் மூலம்
ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
Name of Post | General & OBC | SC, ST, EWS |
Vaidya (Medical Officer) | Rs. 3,500/- | Rs. 3,000/- |
Clinical Registrar | Rs. 2,500/- | Rs. 2,000/- |
Nursing Officer | Rs. 2,500/- | Rs. 2,000/- |
Pharmacist | Rs. 2,000/- | Rs. 1,800/- |
Administrative Officer | Rs. 2,500/- | Rs. 2,000/- |
Accounts Officer | Rs. 2,500/- | Rs. 2,000/- |
Matron | Rs. 2,500/- | Rs. 2,000/- |
Multi Tasking Staff (MTS) | Rs. 2,000/- | Rs. 1,800/- |
கட்டண முறை: ஆன்லைன்
NIA Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
தேசிய ஆயுர்வேத நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 29.10.2024 முதல் 04.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்விச் சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்பம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- 10வது போதும் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 – 2299 காலியிடங்கள் || ரூ. 35100 சம்பளம்! TN Village Assistant Recruitment 2025
- 8ம், 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் வேலை! – ரூ.15700 சம்பளம் || தேர்வு கிடையாது! TNHRCE Vadapalani Andavar Temple Recruitment 2025
- டிகிரி இருந்தால் போதும்.. SBI வங்கியில் வேலை; 541 காலிப்பணியிடங்கள் – மாதம் ரூ.48,480 சம்பளம்! SBI PO Recruitment 2025
- 12வது போதும் எஸ்.எஸ்.சி துறையில் கிளார்க், டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலை – 3131 காலியிடங்கள் || சம்பளம்: ரூ.19,900/- SSC CHSL Recruitment 2025
- 10ஆம் வகுப்பு போதும்… மத்திய அரசில் 1075 உதவியாளர் பணியிடங்கள் – ரூ.56,900 வரை சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும்! SSC MTS Recruitment 2025