Southern Railway Recruitment 2024: தெற்கு ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது காலியாக உள்ள 17 Scouts and Guides Quota பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 04.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | தெற்கு ரயில்வே துறை |
| காலியிடங்கள் | 17 |
| பணி | Scouts and Guides Quota |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 04.11.2024 |
| பணியிடம் | சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, பாலக்காடு, திருவனந்தபுரம் மற்றும் சேலம் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://rrcmas.in/ |
Southern Railway Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
தெற்கு ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Level 2 – 03 காலியிடங்கள்
- Level 1- 14 காலியிடங்கள்
ஒதுக்கீடு வாரியான காலியிடங்கள்:

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Southern Railway Recruitment 2024 கல்வித் தகுதி
Level 2 பணிக்கு
- அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 12-ம் வகுப்பு (+2 நிலை) அல்லது அதற்கு சமமான தேர்வில் மொத்தம் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். NTPC பிரிவுகளில் SC/ST/முன்னாள் வீரர்களுக்கு 50% மதிப்பெண்கள் கட்டாயமில்லை.
- அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளுக்கு பட்டய பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
- அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் NCVT அங்கீகரிக்கப்பட்ட ITI முடித்திருக்க வேண்டும்.
Level 1 பணிக்கு
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI அல்லது சமமான தகுதி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி + ITI தேர்ச்சி அல்லது NCVT வழங்கிய தேசிய பயிற்சி சான்றிதழ் (NAC) அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி + NCVT வழங்கிய தேசிய பயிற்சி சான்றிதழ் (NAC) பெற்றிருக்க வேண்டும்
Southern Railway Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
தெற்கு ரயில்வே துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி,
- Level 2– 18 வயது முதல் 30 வயது வரை
- Level 1 – 18 வயது முதல் 33 வயது வரை
வயது தளர்வு:
- OBC, BCM, MBC, EBC விண்ணப்பதாரர்கள்: 3 Years
- SC, ST விண்ணப்பதாரர்கள்: 5 Years
- PWBD (General) விண்ணப்பதாரர்கள்: 10 Years
Southern Railway Recruitment 2024 சம்பள விவரங்கள்
தெற்கு ரயில்வே துறை வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசு விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Southern Railway Recruitment 2024 தேர்வு செயல்முறை
தெற்கு ரயில்வே துறை வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பதாரர்கள்
- எழுத்துத் தேர்வு
- 10th,12th,ITI சான்றிதழ்கள் மதிப்பெண் அடிப்படையில்
ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Southern Railway Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
தெற்கு ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 05.10.2024 முதல் 04.11.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்பம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- தமிழ்நாடு மனநலத் துறை வேலைவாய்ப்பு 2026: 05 காலியிடங்கள் | Data Entry Operator வேலை | மாதம் ₹25,000 சம்பளம் | தேர்வு கிடையாது! IMH Chennai Recruitment 2026
- 10ம் வகுப்பு, ITI, Diploma, Degree முடித்தவர்களுக்கு மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – 110 காலியிடங்கள் | ₹18,000 முதல் ₹1.42 லட்சம் வரை சம்பளம்! CPRI Recruitment 2026
- சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் வேலைவாய்ப்பு 2026: 108 Apprentice காலியிடங்கள் | B.E/B.Tech, Diploma தகுதி | ₹12,300 வரை சம்பளம் | தேர்வு கிடையாது! CMWSSB Recruitment 2026
- தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் Data Entry Operator வேலை! Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹17,500 சம்பளம் | தேர்வு கிடையாது! TN DPH&PM Recruitment 2026
- TN Post Office GDS Recruitment 2026: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2026 – 2,118 காலியிடங்கள் – ₹29,380 சம்பளம் | தேர்வு கிடையாது | உடனே விண்ணப்பிக்கவும்!









