Thursday, March 20, 2025
Home10th Pass Govt Jobsஇந்தியன் ஆர்மி வேலைவாய்ப்பு 2025 - 10th,12th தேர்ச்சி போதும்; 625 காலியிடங்கள் - உடனே...

இந்தியன் ஆர்மி வேலைவாய்ப்பு 2025 – 10th,12th தேர்ச்சி போதும்; 625 காலியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள் Indian Army Recruitment 2025

Indian Army Recruitment 2025: கார்ப்ஸ் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் ( EME ) என்பது இந்திய ராணுவத்தின் ஆயுதங்கள் மற்றும் சேவைப் பிரிவு ஆகும். இதில் தற்போது காலியாக உள்ள 625 குரூப் சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வருகின்ற 17.01.2025 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்இந்திய ராணுவம்
கார்ப்ஸ் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட்
மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் ( EME )
காலியிடங்கள்625
பணிகள்குரூப் சி
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி17.01.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.indianarmy.nic.in/

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • குரூப் சி  – 625 காலியிடங்கள்

பதவி வாரியான காலியுட விபரங்கள்:

பதவியின் பெயர்காலியிடம்
Lower Division Clerk (LDC)56
Fireman28
Tradesman Mate228
Fitter (Skilled)27
Electrician (Power)
(Highly Skilled-II)
01
Vehicle Mechanic
(Armed Fighting Vehicle),
Highly Skilled-II
90
Cook05
Storekeeper09
Multi Tasking Staff (MTS)13
Machinist (Skilled)13
Armament Mechanic
(Highly Skilled-II)
04
Stenographer Grade-II01
Washerman03
Electrician (Highly Skilled-II)32
Pharmacist01
Fire Engine Driver01
Welder (Skilled)12
Telecom Mechanic
(Highly Skilled-II)
52
Engineer Equipment Mechanic
(Highly Skilled-II)
05
Barber04
Upholster (Skilled)01
Tin and Copper Smith (Skilled)22
Moulder (Skilled)01
Vehicle Mechanic
(Motor Vehicle), Skilled
15
Draughtsman Grade-II01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்திய ராணுவம் குரூப் சி பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ITI, Diploma, D.Pharm தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பதவி வாரியான கல்வித் தகுதி விபரங்கள்:

பதவியின் பெயர்கல்வித் தகுதி
Lower Division Clerk (LDC)12th pass with Typing Test
(English: 35 wpm / Hindi: 30 wpm).
Fireman10th / High School pass.
Tradesman Mate10th / High School pass.
Fitter (Skilled)12th pass with ITI Certificate.
Electrician (Power) (Highly Skilled-II)12th pass with ITI Certificate in Electrician Trade.
Vehicle Mechanic (Armed Fighting Vehicle)12th pass with ITI Certificate in Motor Mechanic Trade.
Cook10th pass and knowledge of cooking.
Storekeeper12th pass.
Multi Tasking Staff (MTS)10th pass.
Machinist (Skilled)ITI in Machinist/Turner/Mil Wright/Precision Grinder Trade.
Armament Mechanic (Highly Skilled-II)12th pass with ITI Certificate in Fitter Trade.
Stenographer Grade-II12th pass with Dictation (10 mins @ 80 wpm) and
Transcription (50 mins in English / 65 mins in Hindi).
Washerman10th pass.
Electrician (Highly Skilled-II)12th pass with ITI Certificate in Electrician Trade.
Pharmacist12th pass with a 2-Year Diploma in Pharmacy.
Fire Engine Driver10th pass with 3 years’ experience in driving.
Welder (Skilled)12th pass with ITI Certificate in related trade.
Telecom Mechanic (Highly Skilled-II)12th pass with ITI Certificate in Telecom Mechanic Trade.
Engineer Equipment Mechanic (Highly Skilled-II)12th pass with ITI Certificate in Motor Mechanic Trade.
Barber10th pass with proficiency in barber’s trade.
Upholster (Skilled)12th pass with ITI Certificate in related trade.
Tin and Copper Smith (Skilled)12th pass with ITI Certificate in related trade.
Moulder (Skilled)12th pass with ITI Certificate in related trade.
Vehicle Mechanic (Motor Vehicle) (Skilled)12th pass with ITI Certificate in related trade.
Draughtsman Grade-IIDiploma in Mechanical Engineering.

விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு விபரங்கள் பதவி வாரியாக கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது

பதவியின் பெயர்வயது வரம்பு
Pharmacist18 to 25 Years
Electrician (Highly Skilled-II)18 to 25 Years
Electrician (Power) (Highly Skilled-II)18 to 25 Years
Telecom Mechanic (Highly Skilled-II)18 to 25 Years
Engineering Equipment Mechanic
(Highly Skilled Grade – II)
18 to 25 Years
Vehicle Mechanic (AFV) (Highly Skilled-II)18 to 25 Years
Armament Mechanic (Highly Skilled-II)18 to 25 Years
Draughtsman Grade-II18 to 25 Years
Stenographer Grade-II18 to 25 Years
Machinist (Skilled)18 to 25 Years
Fitter (Skilled)18 to 25 Years
Tin and Copper Smith (Skilled)18 to 25 Years
Upholster (Skilled)18 to 25 Years
Moulder (Skilled)18 to 25 Years
Welder (Skilled)18 to 25 Years
Vehicle Mechanic (Motor Vehicle) (Skilled)18 to 25 Years
Storekeeper18 to 25 Years
LDC18 to 25 Years
Civilian Motor Driver (Ordinary Grade)18 to 25 Years
Fire Engine Driver18 to 30 Years
Fireman18 to 25 Years
Cook18 to 25 Years
Tradesman Mate (Group C)18 to 25 Years
Barber18 to 25 Years
Washerman18 to 25 Years
Multi Tasking Staff 18 to 25 Years

வயது தளர்வு:

வயது வரம்பின் தளர்வுதளர்வு (ஆண்டுகள்)
SC/ST விண்ணப்பதாரர்கள்5 ஆண்டுகள்
OBC விண்ணப்பதாரர்கள்3 ஆண்டுகள்
PwBD (Gen/EWS) விண்ணப்பதாரர்கள்10 ஆண்டுகள்
PwBD (SC/ST) விண்ணப்பதாரர்கள்15 ஆண்டுகள்
PwBD (OBC) விண்ணப்பதாரர்கள்13 ஆண்டுகள்
முன்னாள் இராணுவத்தினர்
விண்ணப்பதாரர்கள் (Ex-Servicemen)
அரசின் கொள்கைப்படி
தளர்வு அளிக்கப்படும்

வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு 2025 Probationary Officers பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கான சம்பள விபரங்கள் பதவி வாரியாக கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்ஊதிய அளவு
PharmacistRs 5200-20200 GP Rs 2800/-
Electrician (Highly Skilled-II)Rs 5200-20200 GP Rs 2400/-
Electrician (Power) (Highly Skilled-II)Rs 5200-20200 GP Rs 2400/-
Telecom Mechanic (Highly Skilled-II)Rs 5200-20200 GP Rs 2400/-
Engg Equipment Mechanic
(Highly Skilled Grade – II)
Rs 5200-20200 GP Rs 2400/-
Vehicle Mechanic (AFV) (Highly Skilled-II)Rs 5200-20200 GP Rs 2400/-
Armament Mechanic (Highly Skilled-II)Rs 5200-20200 GP Rs 2400/-
Draughtsman Grade-IIRs 5200-20200 GP Rs 2400/-
Stenographer Grade-IIRs 5200-20200 GP Rs 2400/-
MachinistRs 5200-20200 GP Rs 1900/-
Fitter (Skilled) Group CRs 5200-20200 GP Rs 1900/-
Tin and CopperSmith (Skilled)Rs 5200-20200 GP Rs 1900/-
Upholster (Skilled)Rs 5200-20200 GP Rs 1900/-
Moulder (Skilled)Rs 5200-20200 GP Rs 1900/-
Welder (Skilled)Rs 5200-20200 GP Rs 1900/-
Vehicle Mechanic (Motor Vehicle) (Skilled)Rs 5200-20200 GP Rs 1900/-
StorekeeperRs 5200-20200 GP Rs 1900/-
LDCRs 5200-20200 GP Rs 1900/-
Civilian Motor Driver (Ordinary Grade)Rs 5200-20200 GP Rs 1900/-
Fire Engine DriverRs 5200-20200 GP Rs 1900/-
FiremanRs 5200-20200 GP Rs 1900/-
CookRs 5200-20200 GP Rs 1900/-
Tradesman Mate Group CRs 5200-20200 GP Rs 1800/-
BarberRs 5200-20200 GP Rs 1800/-
WashermanRs 5200-20200 GP Rs 1800/-
Multi Tasking Staff Rs 5200-20200 GP Rs 1800/-

சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Indian Army வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு/உடல் தகுதி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.750/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.indianarmy.nic.in/ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்கள் இணைத்து 27.12.2024 முதல் 17.01.2025 தேதிக்குள் தபால் மூலம் நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் முகவரிக்கு விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரியை நீங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிந்துகொ. ள்ளலாம்மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

முக்கிய தேதிகள்

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 27.12.2024
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:17.01.2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
& விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments