Thursday, February 6, 2025
Home10th Pass Govt Jobsதேர்வு இல்லை; தமிழ்நாட்டில் ஆதார் கார்டு நிறுவனத்தில் வேலை! 12வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - சம்பளம்:...

தேர்வு இல்லை; தமிழ்நாட்டில் ஆதார் கார்டு நிறுவனத்தில் வேலை! 12வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் – சம்பளம்: ரூ.15,000/- Aadhar Supervisor/Operator Recruitment 2025

Aadhar Supervisor/Operator Recruitment 2025: இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் தற்போது காலியாகவுள்ள Aadhaar Operator/Supervisor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் இது மத்திய அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய அமைச்சகத்தின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் சி.எஸ்.சி. இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட்  நிறுவனம் தொடங்கப்பட்டு, பணிசார்ந்த திட்டங்கள் மற்றும் சேவைகளை அளித்து வருகிறது. 

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட்
பணிகள் Aadhaar Operator/Supervisor
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி28.02.2025
பணியிடம்திண்டுக்கல் – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://cscspv.in/

இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • Aadhaar Operator/Supervisor

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் ஆதார் ஆபரேட்டர்/மேற்பார்வையாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு +2 வருட ஐடிஐ அல்லது மெட்ரிகுலேஷன் +3 வருட பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்.

இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 Aadhaar Operator/Supervisor பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.15,000 வழங்கப்பட உள்ளது. சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • கட்டணம் இல்லை
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 09.01.2025 முதல் 28.02.2025 தேதிக்குள் https://cscspv.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.01.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2025
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments