CWC Recruitment 2025: மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு, பொது விநியோகத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் (CWC) காலியாக உள்ள 179 கணக்காளர், கண்காணிப்பாளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், Management Trainee பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.01.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
CWC Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனம் |
காலியிடங்கள் | 179 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 12.01.2025 |
பணியிடம் | சென்னை, அம்பத்தூர், சிதம்பரம், குரோம்பேட்டை, கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, ஓசூர், கும்பகோணம், மாதவரம், மதுரை, மன்னார்குடி, மூலப்பாளையம், நாகர்கோவில், ராயபுரம், சிங்காநல்லூர், தாம்பரம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, உடுமலைப்பேட்டை, விருதுநகர், விருகத்காம் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://cwceportal.com/ |
காலியிட விவரங்கள்
மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
வேலை பெயர் | காலியிடம் |
---|---|
Management Trainee (பொது) | 40 |
Management Trainee (தொழில்நுட்பம்) | 13 |
கணக்காளர் | 09 |
கண்காணிப்பாளர் (பொது) | 22 |
இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் | 81 |
கண்காணிப்பாளர் (பொது) – SRD (NE) | 02 |
இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் – SRD (NE) | 10 |
இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் – எஸ்ஆர்டி (லடாக் யூடி) | 02 |
மொத்தம் | 179 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி விவரங்கள்
- இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு Agriculture பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (அல்லது) Zoology/ Chemistry/Biochemistry பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- கணக்காளர் பணியிடங்களுக்கு B.Com or B.A. (Commerce) or Chartered Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பத்தரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு:
- எஸ்சி/எஸ்டி(SC/ST) – 5 ஆண்டுகள்
- ஓபிசி(OBC) – 3 ஆண்டுகள்
வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பள விவரங்கள்
வேலை பெயர் | சம்பளம் |
---|---|
Management Trainee | ரூ.60000 முதல் ரூ.180000 வரை |
கணக்காளர் | ரூ.40000 முதல் ரூ.140000 வரை |
கண்காணிப்பாளர் | ரூ.40000 முதல் ரூ.140000 வரை |
இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் | ரூ.29000 முதல் ரூ.93000 வரை |
சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
Management Trainee (பொது), Management Trainee (தொழில்நுட்பம்), கணக்காளர், கண்காணிப்பாளர் (பொது), கண்காணிப்பாளர் (பொது) – SRD (NE) பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட முறைகளின் படி தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- ஆன்லைன் தேர்வு
- ஆவண சரிபார்ப்பு
- நேர்காணல்
இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட முறைகளின் படி தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- ஆன்லைன் தேர்வு
- ஆவண சரிபார்ப்பு
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்
- ST/SC/Women/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.500/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 1350/-
- கட்டண முறை: ஆன்லைன்
எப்படி விண்ணப்பிப்பது?
மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 14.12.2024 முதல் 12.01.2025 தேதிக்குள் www.cwceportal.com இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 14.12.2024
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:12.01.2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |