Air Force Station Thanjavur Recruitment 2025: தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள மத்திய அரசின் விமானப்படை நிலையத்தில் (Air Force Station) தற்போது காலியாக உள்ள Clerk cum Accountant(எழுத்தர் மற்றும் கணக்காளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தஞ்சாவூர் விமானப்படை நிலையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வருகின்ற 10.01.2025 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Air Force Station Thanjavur Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | தஞ்சாவூர் விமானப்படை நிலையம் |
காலியிடங்கள் | 01 |
பணிகள் | Clerk cum Accountant/ (எழுத்தர் மற்றும் கணக்காளர்) |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 10.01.2025 |
பணியிடம் | தஞ்சாவூர் – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://indianairforce.nic.in/ |
காலியிடங்கள் விவரம்
தஞ்சாவூர் விமானப்படை நிலையம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Clerk cum Accountant / (எழுத்தர் மற்றும் கணக்காளர்)
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
- அங்கீகாரம் பெற்ற அரசு பல்கலைக்கழகத்தில் Commerce (வணிகவியலில்) பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணக்கியல் அறிவு அவசியம்.
- கணினி பயன்பாடுகள், குறிப்பாக MS Office குறித்த அடிப்படை அறிவு தேவை.
- ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 40 வார்த்தை வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் இருக்க வேண்டும்.
- ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் சரளமாகப் படிக்க, எழுத மற்றும் பேசத் தெரியும்.
வயது வரம்பு விவரங்கள்
தஞ்சாவூர் விமானப்படை நிலையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பள விவரங்கள்
தஞ்சாவூர் விமானப்படை நிலையம் வேலைவாய்ப்பு 2025 Clerk cum Accountant பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு கல்வி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
தஞ்சாவூர் விமானப்படை நிலையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் Viva மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Air Force Station Thanjavur Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் பயோடேட்டவுடன் (Resume), சமீபத்திய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், தொடர்பு எண் மற்றும் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 10.01.2025 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். அத்துடன், கட்டாயமாக விண்ணப்ப உரையில் “Application for the post of NPF Clerk on Ad-Hoc basis for Service Institute” என்று குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Chief Administrative Officer, Air Force Station, Pudukkottai Road, Thanjavur – 613005.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
குறிப்பு: இது அரசாங்க வேலை இல்லை. எனவே விண்ணப்பதாரர்கள் எதிர்காலத்தில் இந்திய விமானப்படையில் நிரந்தர வேலை தரவேண்டி கோரிக்கை கூற முடியாது.
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 04.01.2025
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:10.01.2025